<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
#31
|
|||
|
|||
5000 பதிவுகள் தந்த பில்லாஜிக்கு வாழ்த்துக்கள்!
|
#32
|
|||
|
|||
யாருக்குள் என்ன ஒளிந்திருக்கிறது
என்பதை பில்லா நங்கறிவார் சிலரை கதை எழுத ஊக்குவிப்பார் சிலரை கவிதைகள் எழுத ஊக்குவிப்பார் சிலரை சிரிப்பெழுத ஊக்கிவிப்பார் சிலரை படம் போட ஊக்குவிப்பார் சிலரை வித்தியாசமான படைப்புகள் கொடுக்க ஊக்குவிப்பார் |
#33
|
||||
|
||||
இதன் உள் அர்த்தம் நன்றாகவே புறிகிறது. நாங்கலெல்லாம் நல்லவுங்களுக்கு நல்லவுங்க... தலையில் தண்ணி கட்டும் அளவுக்கு அங்கே ஏதும் இல்லை. சொல்லுங்க பில்லா....
|
#34
|
||||
|
||||
5000 பதிப்புக்களைக் கொடுத்த பில்லாவிற்கு வாழ்த்துக்கள்!
பில்லா உங்கள் பதிப்புகளில் ஒரு தொய்வில்லாத தொடர்ச்சியைக் காணமுடிகிறது. உற்சாகத்தினைத் தொடர்ந்து தக்கவைத்துக்கொள்வதில் உங்கள் செயல்பாடுகள் பாராட்டுக்கு உரியது. புதியவர்களை ஊக்கப்படுத்தி கலகலக்க வைப்பதில் உங்கள் பாங்கு ரசனைக்குரியது. எந்தவித எதிர்பார்ப்பும் இல்லாமல் தொடர்ச்சியாக உங்களை உற்சாகமாக வைத்துக்கொண்டு மற்றவர்களையும் உற்சாகமூட்டுவதில் உங்களை நல்ல உதாரணமாகக் கூறும்படி செய்திருக்கிறீர்கள். "மகிழ்ந்து மகிழ்விப்பது" இதை உங்களிடம் காணமுடிகிறது. நண்பர்களுக்கிடையே "நன்றி" சொல்லிக்கொள்வதில்லை. உங்கள் தனிப்பட்ட வாழ்க்கையிலும் எல்லா நலனும் பெற்று ஆரோக்கியமும் ஆனந்தமும் சிறக்க மனமார்ந்த வாழ்த்துக்கள் நண்பரே.
__________________
என்னைப் பற்றி |
#35
|
||||
|
||||
பில்லாவின் 5000க்கு மனமார்ந்த பாராட்டுக்கள்..
__________________
என்றும் விக்டர்..... ----------------- |
#36
|
|||
|
|||
அன்புள்ள பில்லாவின் நண்பர்களே!!! உங்களுக்கு நான் என்றென்றும் கடமைபட்டுள்ளேன்... என்மீது வரைமுறையற்ற அன்பு செலுத்தும் உங்களுக்கு நான் என்ன கைமாறு செய்யபோகிறேன்... உங்கள் அன்புக்கு நான் அடிமை.... நான் லோகத்தில் வருவதில்லையென்றாலும் என்னை தவறாமல் தொடர்பு கொன்டு எனக்கு உற்சாகம் ஊட்டிய நண்பர் சீனாவை நான் என்றென்றும் மறவேன்.... நன்றி சீனா
அனுஜி.... ஆதி... ஸ்மார்ட் அண்ணே!!!! உங்களையெல்லாம் இந்த திரியில் பார்ப்பது மனதுக்கு மிகுந்த சந்தோசத்தை அளிக்கிறது....... 5000 பதிவுகளை பதித்தவுடன் எனக்குள் ஒரு தோய்வு ஏற்பட்டது என்னவோ உண்மைதான்..... நீங்களெல்லாம் வாழ்த்துவதை பார்த்தவுடன் அது கொஞ்ச கொஞ்சமாக மறைவதை உணர்கிறேன்...... நண்பர் வரிப்புலிக்கும் எனது நன்றி.... |
#37
|
|||
|
|||
வாழ்த்துக்கள் நண்பரே..
தொய்வா, அதுவும் உங்களுக்கா.... புலி பதுங்குவது எதற்காக என்பது எல்லோர்க்கும் தெரியும்.... |
#38
|
|||
|
|||
வாழ்த்துக்கள் பில்லா தொடரட்டும் உங்கள் காமாலோக பணி.
|
#39
|
|||
|
|||
5000 பதிப்புக்கு முதலில் வாழ்த்துகள். என்னா சார் 1000வாட் எனர்ஜியோட சுத்தி திர்யும் உங்களுக்கு தோய்வா? அப்படி எல்லாம் இருக்காது சார்.
|
#40
|
||||
|
||||
தாமதத்திற்கு மன்னிக்கவும். நல்ல வேளை அதற்குள் 'தல' ஆறாயிரத்தை தொடவில்லை. பில்லா, மற்றவர்களுக்காக ஓடியாட சிரமப்பட உங்களை போல ஒரு சிலர் இருப்பதாலே நாலு பேருக்கு நல்ல விஷயங்கள் இன்னும் நடக்கிறது. என்றென்றும் நலமுடன் வாழ வாழத்துகிறேன்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|