<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
செல்வன் செல்வி இருப்பதே தெரியாது. பரபரப்பு ஆரவாரமே இல்லாமல் அமைதியாக இருப்பார். சர்சையான பதிப்புகள் எதுவுமே செய்யாதவர். ஆனால் இவரின் பங்களிப்பு இல்லாத இடமே இருக்காது என்று சொல்லலாம். பின்னூட்டங்கள் மூலமே பலரை ஊக்குவித்து கொன்டு இருக்கிறார். கேப் விட்டு வந்து ஒரே நாளில் நிரப்பி விடுவார் கருத்துகளை.
இவரின் பின்னூட்டத்தில் ஒரு விசேசம் இருக்கும். அதாவது சிம்பிள் அன்ட் பெஸ்ட் பின்னூட்டம். வழ வழ என்று எழுதமாட்டார். நாலு வரி தான் எழுதுவார் ஆனால் அதன் மூலமே படைப்பின் அத்தனை சிறப்பு அம்சங்களையும் எடுத்து சொல்லி விடுவார். அதே சமயம் குறைகளை சுட்டி காட்டாமல் போக மாட்டார். பாராட்டுகள் செல்வன் செல்வி (பாராட்ட கூடாது உங்களுக்கு நன்றி தான் சொல்ல வேன்டும்) இவரை போன்றவர்கள் சைலன்ட் சேவை இந்த லோகத்துக்கு பெரிதும் தேவை என்பதை அனைவரும் புரிந்து கொள்ள வைத்த தமிழாவுக்கும் நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#32
|
|||
|
|||
வாத்தியாரே லேட்டா வந்தாலும் லேடஸ்ட்டாக வாழ்த்திட்டு போயிடீங்க ! நன்றிகள் பல
|
#33
|
|||
|
|||
ஏழாயிரம் பதிவுகளை கண்ட செல்வன்செல்விக்கு என் வாழ்த்துக்கள்..
அமைதியின் மறுபெயர் செல்வன்செல்வி..ஆர்ப்பாட்டம்,அதிரடி இன்றி சாதாரணமாக இருப்பவர்.. 'ஸ்லோ & ஸ்டெடி' தத்துவத்திற்கு நல்ல உதாரணம் மேலும் பல ஆயிரம் பதிவுகளை காண என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் |
#34
|
|||
|
|||
அனைத்து திரிகளிலும், பின்னூட்டம் மூலம் முத்திரை பதிக்க கூடியவர்.
செல்வன்செல்வி அவர்கள் 7000 பதிப்பை தாண்டியமைக்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். |
#35
|
|||
|
|||
கடந்த 6 மாதத்தில் 1000 பதிப்புகள், இவரின் அபார வளர்ச்சிக்கு & 8000 பதிப்புக்கு என் வாழ்த்துக்கள்
|
#36
|
|||
|
|||
நண்பர் செல்வன்செல்வீயின் 8000வது பதிப்புக்கு பாராட்டுக்கள்.
இந்த எண்ணிக்ககை மேன்மேலும் வளர்ந்து 100000 த்தை தொட வாழ்த்துகிறேன் |
#37
|
|||
|
|||
செல்வன்செல்வி 8000 பதிவுகளை தொட்டுவிட்டமைக்கு எனது வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே.. இல்லை இல்லை... இதைவிட அதி வேகத்தில் நல்ல பல பின்னூட்டங்கள் மூலம் அடுத்தடுத்த ஆயிரங்களை கடக்கவும் வாழ்த்துக்கள்.
__________________
|
#38
|
|||
|
|||
செல்வன் செல்வி,
கதாசிரியர்களின் டானிக், ஒரே வரி, அதிலே சுட்டிக் காட்ட வேண்டியதையும், தட்டிக் கொடுப்பதையும் என்று எல்லாமுமே இருக்கும். |
#39
|
||||
|
||||
நன்றி நண்பர்களே.
சரியாக என் பாணி பின்னூட்டத்தை புரிந்து கொண்ட படைப்பாளிகளுக்கு வந்தனம். தவறாக புரிந்து கொண்டு சண்டையிட்டவர்களும் உண்டு. அவர்களுக்கும் நன்றியும், பாராட்டுகளும். ************************************************************** விடுமுறை தினங்களில் மட்டுமே தளத்தினுள் வர இயலுவதால் அதிகம் பங்களிக்க இயலுவதில்லை. ************************************************************** |
#40
|
|||
|
|||
செல்வன் செல்வி, ஒரு வரியில் கருத்து வெளியிட்டு தன் மனதில் உள்ளதை திறந்து சொல்லும் அற்புத விமர்சகர். தடை பல வந்தாலும் உங்கள் கருத்துக்களை தந்து படைப்பாளிகளை மேலும் உற்சாக படுத்த என் வாழ்த்துக்கள்.
|
|
|
|