<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#131
|
|||
|
|||
12000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்..
முன்போல தொடர்ந்து தளத்திற்கு வர முடியாமையின் காரணமாக காலம் தாழ்ந்து வாழ்த்துகிறேன்.. |
#132
|
||||
|
||||
நண்பர் செல்வன்செல்வி அவர்களின் 12000 பதிவுகள் சாதனைக்கு வாழ்த்துக்கள்.. உங்களைப் போன்ற அனைத்துக் கதைகளுக்கும் பின்னூட்டம் கொடுப்பவர்கள் இருப்பதால் தான் என்னைப் போன்ற படைப்பாளிகள் தொடர்ந்து கதைகள் கொடுக்க முடிகிறது.. உங்கள் சேவை தொடரட்டும் நண்பரே...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#133
|
|||
|
|||
செல்வன் செல்வி- மற்றுமொரு மைல் கல்லை எட்டியதற்கு வால்துக்கை நண்பரே !! தொடருங்கள் உங்கள் காமலோக சேவையை
|
#134
|
|||
|
|||
பனிரெண்டாயிரம் பதிப்புகள் என்பது சாதாரண விஷயமில்லை என்பது அனைவரும் அறிந்த ஒன்று. அதை அசாதாரணமாக செய்து முடித்த தளத்தின் மூத்த உறுப்பினர் செல்வன்செல்வி அவர்களுக்கு வாழ்த்துக்கள்.
|
#135
|
|||
|
|||
நண்பருக்கு என் வாழ்த்துக்கள். இன்னும் பல ஆயிரம் பின்னுட்டங்களையும் கதைகளையும் நண்பரிடம் இருந்து எதிர்பார்க்கும்... வாழ்த்துக்களுடன்...
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#136
|
|||
|
|||
படைப்புகளுக்கு நறுக்கென்று நச்சென்று அற்புதமாகப் பின்னூட்டமிடும் செல்வன்செல்வியின் 12000 பதிவுகளுக்குப் பாராட்டுகள்!
|
#137
|
||||
|
||||
வாழ்த்துக்கள்
|
#138
|
||||
|
||||
சமீப காலங்களில் செல்வன்செல்வியை காண முடிவதில்லையே...??
|
#139
|
|||
|
|||
12000 படைப்புகளை கடந்து வெற்றி நடை போடும் உங்களுக்கு சிரம் தாழ்ந்த வணக்கங்கள்.
|
|
|
|