<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#321
|
||||
|
||||
2006ல் சேர்ந்து அன்று முதல் இன்று வரை அதே உற்சாகத்தோடு பங்களித்து 19000 எனும் சிகரத்தை தொட்ட வாத்தி அவர்களை பாராட்டுகிறேன்.
ஐயா மேலும் பல படைப்புகளை கொடுத்து சீக்கிரம் 20000 எனும் மைல்கல்லை தொட அட்வான்ஸ் வாழ்த்துக்கள். |
#322
|
|||
|
|||
நேற்று திரியில் 19000 -க்கு முதல் வாழ்த்து வந்ததுமே, தலைப்பை அப்டேட் செய்திட பார்த்தேன். ஆனால், அவர் இன்னும் 19,000 போட வில்லையே? இன்னும் 18,999 பதிப்புகளில் தான் இருக்கிறார். ஹிஹி..!
நண்பர்கள் வாத்தியார் மேல் வைத்துள்ள பாசத்தில் வாழ்த்துகள் தெரிவித்தாலும், முறையே தலைப்பு மாற்ற... அவர் இன்னும் 1 அடிக்கனும்..! வாத்தியார் 19,000 பதிப்பாக என்ன ஸ்பெஷல் வைத்திருக்கிறாரோ தெரியவில்லையே... 19,000 பதிப்புகளை தொட இருப்பதற்கு எனது வாழ்த்துகள் வாத்தியாரே..! ஓட ஓட ஓட தூரம் குறையல... என்ற கணக்கில் வாத்தியார் அவதாரில் ஓடிக் கொண்டே இருக்கிறார். 19,000... 20,000... 50,000... 1,00,000.... என பதிப்புகள் எண்ணிக்கையை தொட்டாலும், ஓடிக் கொண்டே தான் இருப்பார். பாராட்டுகள்..!
__________________
|
#323
|
|||
|
|||
நம்முடைய நாயகரை வாழ்த்த எனக்கு தகுதியில்லை !
அதனால் அவரை வணங்குகிறேன் ! |
#324
|
|||
|
|||
வாழ்த்துக்கள் வாத்தி.
|
#325
|
||||
|
||||
இது என்னுடைய 19000 ஆவது பதிப்பு, ஒவ்வொரு 1000 க்கும் என்னை வாழ்த்திய அனைவருக்கும் என் நன்றியை கானிக்கையாக்குகிறேன். நீங்கள் அனைவரும் தரும் உற்சாகம் தான் என் வேகத்தை சீராக வைத்திருக்கிறது. 18000 லிருந்து 19000 ஆக எனக்கு 5 மாதம் எடுத்திருக்கிறது. இதை கனக்கிட்டால் இந்த வருட இறுதியில் தான் அனேகமாக 20000 தொடுவேன் என்று நம்புகிறேன். 20000 நான் தொடுவதற்குள் இன்னும் எத்தனை ஆப்புகளை வாங்கனும் அதுக்கு இன்னும் எனர்ஜி ஏத்திக்கிறேன். அதற்குள் நேரம் கிடைக்கும் போதெல்லாம் உழைத்து பலர் வந்து என்னை தான்டி செல்ல வேண்டும் என்றே நான் விருப்பப்படுகிறேன். 250 பதிவுகள் கொன்ட இந்த திரியில் என்னை வாழ்த்திய அனைவரின் பதிப்புகளையும் கோட் செய்ய முடியாது என்பதால் மொத்தமாக அனைவருக்கும் மீண்டும் ஒரு நன்றியை சொல்லி கொள்கிறேன்.
நன்றி
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
|
|
|