<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
unicode converterஐ காணவில்லையே!
தலைவரே, நமது பக்கத்தின் அடியில் unicode converterஐ காணவில்லையே. இதை நிரந்தரமாக நீக்கிவிட்டீர்களா, திரும்ப வருமா? அது இல்லாமல் நமக்கு பெரிய பிரச்சினை ஆகிவிடுமே...
|
#2
|
||||
|
||||
மென்பொருள் மேம்பாடிற்காக தற்காலிகமாக இந்த வசதி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நாளை முதல் திரும்ப பணி புரியும் என எதிர்பார்க்கப்படுகிறது
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#3
|
|||
|
|||
நன்றி, காதா சார்! பயந்தே போய்ட்டேன்.
|
#4
|
|||
|
|||
யுனிகோட் கன்வர்ட்டர் வந்துவிட்டது, ஆனால் இன்னும் வேலை செய்யத் தொடங்கவில்லை. விரைவில் வேலை செய்ய ஆரம்பித்துவிடும்.
|
#5
|
||||
|
||||
I was also having the same problem. I was unabale to reply in Tamil. Hope it starts working soon.
kudimagan |
#6
|
|||
|
|||
இப்பொழுது யுனிகோட் கன்வர்ட்டர் நல்லா வேலை செய்யுது. நன்றி தலைவர் அவர்களே.
Last edited by shruthi_cbe; 26-07-05 at 10:40 AM. |
#7
|
||||
|
||||
இப்போது வேலை செய்யத் துவங்கிவிட்டது.
Refresh செய்து பாருங்கள். (Ctrl + F5)
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#8
|
|||
|
|||
i had a problem uniconverator pls correct it
|
#9
|
|||
|
|||
pls tell me how could i read it because its all in code
|
#10
|
|||
|
|||
திரிக்குள் சுயமாக எப்படி வருவது என புரியாமல் இது நாள் வரை கதைகளையும் அநுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியாமல் வெறும் கருத்தை மட்டும் பகிர்ந்து வருகிறேன். நம் காமலோக நண்பர் நண்பியர்களுக்கு நிறைய காம விருந்து படைக்க வேண்டும் என்பதே என் ஆசை எனவே தள நிர்வாகியோ, மேற்ப்பார்வையாளரோ அல்லது வேறு யாராயினும் சொந்தமாக கதையை திரியினுள் திணிப்பதெப்படி என்பதை விபராமாக விளக்கும்படி கேட்டுக் கொள்கிறேன்- நன்றி.
Last edited by anabayan; 24-03-06 at 11:06 AM. |
Tags |
unicode |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|