<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#1
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||||
ஆகஸ்ட்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு
ஆகஸ்ட்’23 மாதாந்திர சிறந்த கதை போட்டி - முடிவுகள் + களையெடுப்பு இனிய நண்பர்களே & நண்பிகளே...!! ஒவ்வொரு மாதமும் 'மாதாந்திர சிறந்த கதைகளுக்கான போட்டி' ஆர்வமாக எல்லோராலும் கவனிக்கப்படுகிறது. சென்ற ஆகஸ்ட் 2023 மாதத்தில் வெளி வந்த கதைகளில் சிறந்த கதையை தேர்ந்தெடுக்கும் மாதாந்திர சிறந்த கதைப் போட்டிக்கான வாக்கெடுப்பு நிறைவடைந்தது. சிறந்த கதைப் போட்டியில் புதிய மாற்றம் என்ற தலைமை நிர்வாகி அவர்களின் சமீபத்திய அறிவிப்பின்படி, சென்ற மாதம் முழுதும் நமது தளத்தின் காமக்கதைகள், தகாத உறவுக் கதைகள் மற்றும் தீவிர தகாத உறவுக் கதைகள் பகுதிகளில் 'முடிவடைந்த' அனைத்து கதைகளும் இந்தப் போட்டிக் களத்தில் இடம் பெற்றன. வாக்கெடுப்பில் கலந்து கொண்டு மொத்தம் 122 பேர்கள் ஆர்வமாக வாக்களித்திருக்கிறார்கள். வாக்களித்த அனைவருக்கும் நிர்வாகத்தின் சார்பாக நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இந்த ஓட்டெடுப்பை காண நினைத்தால் 'போட்டி வாசல்' சென்று ஆகஸ்ட் 2023 மாதாந்திர சிறந்த கதைப்போட்டி: வாக்கெடுப்பு என்ற திரியில் காணலாம். நம் தலைமை நிர்வாகி xxxGuy அவர்கள் சொல்வது போல, பங்கேற்ற கதைகளில் அனைத்துமே முதலிடம் பெற முடியாது. பார்வையாளராக இருந்து கை தட்டுவதை விட உள்ளே இறங்கி எங்களாலும் முடியும் என்று கதை எழுதி நிரூபித்த அனைத்து படைப்பாளிகளுக்கும் எங்கள் பாராட்டுகள். இங்கே வெற்றி பெறுவது முக்கியமல்ல, பங்கேற்பு தான் முக்கியம். அதனால் பங்கேற்ற அனைவரையுமே பாதி வெற்றி பெற்றவர்களாக கருதுகிறோம். இனி, போட்டியின் முடிவுகளைப் பார்க்கலாம்...
இம்மாத கதைகள் பெற்ற வாக்குகள், உங்கள் பார்வைக்கு:
எச்சரிக்கை இந்த மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 122 சென்ற மாதம் வாக்களித்தவர்கள் எண்ணிக்கை 121, அதற்கு முந்தைய மாதம் 122. சராசரியாக வாக்களிப்பவர்கள் எண்ணிக்கை 121. தளத்திற்கு தினமும் வந்து செல்பவர்கள் எண்ணிக்கை சராசரியாக 130. இந்த மாத கதைப்போட்டியில் வாக்களிக்காதவர்கள் (கீழே குறிப்பிட்ட விதிவிலக்கு பட்டியல் தவிர்த்து) அனைவரும் தயவு தாட்சன்யமின்றி தளத்திலிருந்து இயங்காநிலைக்கு கொண்டு செல்லப்படுவார்கள். வாக்கெடுப்பு காலகட்டத்தில் தளத்திற்கு வந்து கதைகளை படித்து ஆனால் மாதம் ஒரு வாக்கெடுப்பில் பங்கேற்காதவர்கள் கீழே உள்ளவர்கள். இந்த மாதம் மொத்தம் 9 பேர் அம்மாதிரி இயங்காநிலைக்கு சென்று இருக்கின்றனர்.
இந்த லிஸ்டில் தவறுதலாக சேர்க்கப்பட்டிருந்தாக பாதிக்கப்பட்ட ஒரு உறுப்பினர் கருதினால் காமலோகம்@ஜிமெயில்.காம் என்ற இமெயில் ஐடிக்கு (தலைமை நிர்வாகி அவர்களுக்கு) தகவல் தெரிவித்து அனுமதி திரும்ப பெற்றுக்கொள்ளலாம். தளத்திற்கு வாக்கெடுப்பு ஆரம்பித்து 21 நாட்களுக்குள் வந்து, ஆனால் வாக்களிக்காமல் விட்டவர் அனைவரும் (விதிவிலக்கு நீங்கலாக) இயங்காநிலைக்கு அனுமதி குறைப்பு செய்யப்படுவர். வாக்களிக்காதவர்களை நீக்கம் செய்வதில் இருந்து விலக்கு பெற்றவர்கள் 1) கட்டண உறுப்பினர்கள் 2)ஆகஸ்ட்’ 23, மாதந்திர சிறந்த கதைப்போட்டிக்கு கதை எழுதியவர்கள். 3) ஆகஸ்ட்’ 23 மாதந்திர போட்டியில் பங்கேற்ற கதைகள் அனைத்திற்கும் பின்னூட்டமிட்டவர். 4) தளத்திற்கே இந்த வாக்கெடுப்பு காலத்திற்கு (05-09-23 லிருந்து 26-09-23 வரை) தளத்திற்கே உள் வராத உறுப்பினர்கள் *
__________________
Last edited by asho; 30-09-23 at 03:19 PM. |
#2
|
||||
|
||||
ஆகஸ்ட் மாத வாக்கெடுப்பில் கலந்து கொண்டு முதல் பரிசை வென்ற நண்பர் naughty2hotty அவர்களுக்கும், இரண்டாம் பரிசை வென்ற நண்பர் Deva4200, அவர்களுக்கும், மேலும், மூன்றாம் பரிசை வென்ற நண்பர் kaamavirumpi அவர்களுக்கும் எனது வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
மேலும் இப் போட்டியில் இடம் பெற்ற கதைகள் பதித்த ஆசிரியர்களுக்கும், அதற்க்கு பின்னோட்டம் அளித்த நண்பர்களுக்கு, வாக்கெடுப்பில் கலந்துக் கொண்டு வாக்களித்த எனது அருமை லோக நண்பர்களுக்கும் இந்த ரூக்கின் நன்றி கனைகள் பல பல. இப்போ போட்டியை நடத்தி முடித்து வைத்த நிர்வாக உறுப்பினர் நண்பர் அசோ அவர்களுக்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
என்றும் காமத்தோடு. அடியேன். |
#3
|
|||
|
|||
கதைகளை படித்து பின்னூட்டமிட்ட நண்பர்களுக்கு நன்றி.....
கதைகளை தேர்ந்தெடுத்த நண்பர்களுக்கும் நன்றிகள் பல பல..... என்றும் நட்புடன்..... உங்கள் நண்பன்.......... |
#4
|
|||
|
|||
கதையை படித்து விமர்சனம் மற்றும் வாக்குகளித்த நண்பர்களுக்கு நன்றிகள் பல......மேலும் முதலிடம் பெற்ற naughty2 hotty.....அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள்.
__________________
வாய்ப்பு கிடைக்கும் வரைதான்..... நல்லவனும் பத்தினியும் |
#5
|
||||
|
||||
சென்ற மாத கதை போட்டியில் முதலிடம் பிடித்த நாட்டிஹாட்டி அவர்களுக்கும் இரண்டாம் இடம் பிடித்த தேவா அவர்களுக்கும் மூன்றாம் இடம் பிடித்த காம விரும்பி அவர்களுக்கும் பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன். வாக்கெடுப்பில் கலந்து கொண்டு வாக்களித்த அனைவருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
__________________
கதைகளைப் படியுங்கள்! கருத்துக்களைப் பதிவிடுங்கள்! பிடித்தவற்றுக்கு வாக்களியுங்கள்! |
#6
|
||||
|
||||
சென்ற மாத கதை போட்டியில் வெற்றி பெற்ற நண்பர்களுக்கும், ஆர்வத்துடன் பங்கு கொண்டு வாக்களித்த நண்பர்கள் அனைவருக்கும் வாழ்த்துகளும் நன்றிகளும்...
|
#7
|
||||
|
||||
வெற்றி பெற்ற நண்பர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்
எனது கதைக்கு வாக்களித்த நண்பர்களுக்கு நன்றி
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#8
|
||||
|
||||
முதல் முறையாக நட்சத்திர எழுத்தாளர் விருது பெறும் naughty2hottyக்கு வாழ்த்துகள். அவர் எழுதிய கணவன் ராஜேஷின் ரகசிய ஆசை ஒரு நாவல் போல இருந்தது. இரண்டாமிடம் மற்றும் மூன்றாமிடம் வென்ற deva4200 மற்றும் kaamavirumpi ஆகியோருக்கு பாராட்டுகள்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
#9
|
||||
|
||||
காமலோக ரசிகர்களின் வரவேற்பைப் பெற்று வெற்றி வாகை சூடிய முதல் மூன்று படைப்பாளிகள் naughty2hotty, Deva4200, kaamavirumpi ஆகியோர் அனைவருக்கும் வாழ்த்துகள். இம்மாதப் போட்டியில் கலந்து கொண்டு கதையளித்த அனைவருக்கும் பாராட்டுக்கள்!
|
#10
|
||||
|
||||
வெற்றியும் தோல்வியும் சரித்திரமே. வாழ்த்துகள் தோழர்களே..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|