<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
1 பாகம் = 1 கதையா? - விளக்கம் தேவை
நிர்வாக உறுப்பினர்களுக்கு என் வணக்கங்கள் !!!
இங்குள்ள திரியில் எனக்கேற்பட்ட சந்தேகத்தை தேடி பார்த்தேன், சரியான விளக்கம் கிடைக்கவில்லை. என்னை போல் வேற யாருக்காவது இதே போல் சந்தேகம் எழுந்து உள்ளதா என்று எனக்கு தெரியவில்லை. 1 கதையில் 3 பாகங்கள் இருப்பின் அவை 3 கதைகளாக எடுத்துக்கொள்ளப்படுமா ? சரியான விளக்கம் இல்லாமல் வாசல் அனுமதி கேட்க கூடாது எனபதால் இங்கு என் சந்தேகத்தை பதிவிடுகிறேன். நிர்வாக உறுப்பினர்கள் எனக்கு இதனை தெளிவு படுத்துமாறு மிக தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்.
__________________
பட்டிக்காட்டில் படுத்த பைங்கிளி - முற்றும் கல்யாண விருந்து - 01, 02, 03, 04, 05, 06 முற்றும் கல்யாண விருந்து சீசன் 2 - 01 |
#2
|
|||
|
|||
நீங்கள் முக்கியமாக கவனிக்க வேண்டியது:
... ஒவ்வொரு பாகமும் குறைந்தது 50 வரிகளை கொண்டிருக்க வேண்டும்.... ... இதன்படி உங்களின் கதையைப் பிரித்து கொள்ளுஙகள்.. ...இல்லையென்றால் சிறிய பாகங்கள் நிர்வாக உறுப்பினர்களால் இணைக்கப்படும்... http://kamalogam.com/new/forumdisplay.php?f=73 மேற்கண்ட சுட்டியை நின்று நிதானமாக யோசித்து படியுங்கள்... ....அது ஒரு தங்க சுரங்கம்... உங்களுக்கு புதையல் வேட்டை காத்து நிற்கும்... தனி மடலில் ராஜேஷ் TDRajesh அவர்களுக்கு மடல் எழுதி ப்பாருங்கள்... அடுத்த 2 மணி நேரம் கழித்து உங்களின் அய்யப்பாடுகள் அனைத்தையும் நீக்கி பதில் வரும்... |
#3
|
|||
|
|||
Quote:
Quote:
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|