<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
நான் இப்போது போடும் இந்த பதிவு மைக்ரோசாஃப்ட் வேர்ட் மூலமாக, குரல்வழி தட்டச்சு செய்தது. இதில் எந்த பிழைகளும் வரவில்லை.கமா, முற்றுப்புள்ளி ("," ".") ஆகியவைகளும் தானாகவே வந்து விடுகின்றன. இந்த வசதி மைரோ சாப்ட் 365 யில் ஏற்கனவே இருக்கிறது.
__________________
ராசு |
#32
|
|||
|
|||
உங்கள் தகவல் மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி. இது எனக்கு மிக உபயோகமாக உள்ளது
|
|
|
|