<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
கூகுள் தமிழ் தட்டச்சு உபயோகிப்பதில் சிரமம்
கூகுள் தமிழ் தட்டச்சு பகுதியை சில நாட்களாக உபயோகிப்பதில் சிரமம் ஏற்படுகிறது... பல முறை அதில் பதிவு செய்யும் தங்கிலீஷ் வார்த்தைகள் மாறாமல் அப்படியே இருக்கிறது...
ஏதேனும் வேறு வழிமுறைகள் இருப்பின் கூறவும்.... நன்றி ... |
#2
|
|||
|
|||
மொழி தேர்ந்து எடுப்பது / எடுத்தது: தமிழ் தானா என்று சரி பாருங்கள்; இல்லையேல் இன்னொரு முறை முதலில் இருந்து புதிதாக download செய்து பாருங்கள்... நிச்சயம் சரியாக வரும்!
பாராட்டுகளும் வாழ்த்துகளும்! |
#3
|
|||
|
|||
எனக்கும் சில நாட்களாக தமிழ் மாறாமல் தங்கிலீஷிலேயே இருக்கிறது. மீண்டும் ரீஒப்பன் செய்தாலும் சரியாயவதில்லை
நமது தளத்தில் உள்ள கூகுள் தமிழ் தட்டச்சில் தான் ப்ராபளம் கூகுளில் இல்லை |
#4
|
||||
|
||||
நீங்கள் டெஸ்க் டாப் கம்ப்யூட்டர் பயன் படுத்தினால், கீ போர்டு மூலம் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டியது இல்லை. மைக் வழியாக நீங்கள் சொன்னாலே போதும். தானாகவே தமிழ் தட்டச்சு நடந்துவிடுகிறது. அப்படியே அதை காப்பி எடுத்து பேஸ்ட் பண்ண வேண்டியதுதான் !
இது தான் அந்த வலைத் தளம். hxxps://speechtyping.com/voice-typing/speech-to-text-tamil இது கூகிள் குரோம் பிரவுசர் ல் மட்டும் தான் வேலை செய்யும். இந்த இரண்டு வரிகள் கூட அந்த மாதிரி குரல் வழியாக பதிவு செய்யப் பட்டது தான். ----------------------------------------------------------------- நீங்கள் ஆண்டாராய்டு செல் போன் மூலம் பதிவுகள் செய்தால், அங்கேயும் கீ போர்டு மூலம் தமிழ் தட்டச்சு செய்ய வேண்டியது இல்லை. மைக் வழியாக நீங்கள் சொன்னாலே போதும். தானாகவே தமிழ் தட்டச்சு நடந்து விடுகிறது. இதர விபரங்களுக்கு கீழ்க் கண்ட திரியில் போஸ்ட் எண் 477 பார்க்கவும். hxxp://www.kamalogam.com/new/showthread.php?p=1504295#post1504295
__________________
ராசு |
#5
|
||||
|
||||
இந்த தளத்தின் பிரச்சினை என கொஞ்ச நாள் முன்னாடி ஒரு திரி பார்த்த நினைவு .. தேடி பாருங்கள் விடை கிடைக்கும்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே |
#6
|
||||
|
||||
நீங்கள் செயலி மூலம் தட்டச்சு செய்பவராக இருந்தால் அப்டேட் செய்து பாருங்கள்!!!
நமது தளத்தின் கீழ் பகுதியில் உள்ள பெட்டியில் எனக்கும் வரவில்லை!!! அது சரி ஆகும் வரை வேறு வழியில் செல்வது சிறந்தது!!! இது நான் எப்போதும் பயன்படுத்தும் தட்டச்சு
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#7
|
||||
|
||||
நான் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இ-கலப்பை சாஃப்ட்வேர் கீபோர்ட் பயன்படுத்துகிறேன். அதில் ஏகப்பட்ட கீபோர்ட் (டைப் ரைட்டர், பாமினி, ஃபொனெடிக்) என்று உள்ளன. அதில் ஃபொனெடிக் என்பது நீங்கள் கூகுள் கீ போர்டில் பயன்படுத்துவதைப் போல, ஆனால் இன்னும் சுலபமாக இருக்கும், அதாவது ஸ்பேஸ் அமுக்கும் வரை மாறாது இருப்பதற்குப் பதில் டைப் பண்ணப் பண்ண தமிழ் எழுத்துகள் வரும். அதன் டவுண்லோட் லிங்க் இதோ...
Code:
https://download.cnet.com/eKalappai/3000-2279_4-75939302.html கிட்டத்தட்ட இதே போன்ற கீபோர்ட் "செல்லினம்" என்ற பெயரில் மொபைல் ஆப்பில் உள்ளன.
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#8
|
||||
|
||||
https://www.google.com/intl/ta/inputtools/try/
இந்த தளம் சரியாக வேலை செய்கிறது ... விரைவாகவும் தட்டச்சு செய்ய முடிகிறது... இதனை பகிர்ந்த நண்பருக்கு மிக்க நன்றி ... |
#9
|
|||
|
|||
எனக்கும் சமீபமாக நம் காமலோக கூகிள் தமிழ் தட்டச்சு வேலை செய்வது இல்லை. S Conan குடுத்த அந்த லிங்க் உதவியுடன் என்னால் தமிழில் டைப் செய்ய முடிந்தது. நன்றி
|
#10
|
|||
|
|||
நான் கூட இதை புகார் திரியில் தொழில்நுட்பத்தில் தெரிவித்து உள்ளேன்... எனக்கும் நமது தளத்தின் தட்டச்சு வரவில்லை..
|
|
|
|