<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #41  
Old 13-08-14, 11:00 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 25 Aug 2008
Location: Chennai
Posts: 40,652
iCash Credits: 375,959
My Threads  
எனக்கு இந்தப்பட்டம் தரும் செய்தியில் உடன்பாடு இல்லை அய்யா அம்மணி !
Reply With Quote
  #42  
Old 15-07-15, 06:11 AM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
மட்டைப் பந்து விளையாட்டு வீரர்கள்
Reply With Quote
  #43  
Old 15-07-15, 06:11 AM
தாசன்'s Avatar
தாசன் தாசன் is offline
User inactive for long time
 
Join Date: 02 May 2002
Location: மலேசியா
Posts: 3
My Threads  
நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
  #44  
Old 08-01-16, 11:35 PM
tamilplus tamilplus is offline
Banned for Limited Period
 
Join Date: 25 Sep 2012
Posts: 1,926
iCash Credits: 27,540
My Threads  
பாரத ரத்னா பட்டத்துக்கு தகுதியான நபர்தான் சச்சின்.
இதில எந்த சர்ச்சையும் தேவை இல்லை என்றுதான் நான் நினைக்கிறேன்.
நல்வாழ்த்துக்கள் சச்சின் - இனிமேல் உங்களுக்கு வழங்க இதைவிட உயரிய விருது எதுவும் ஸ்டாக் இல்லை .
Reply With Quote
  #45  
Old 26-01-16, 02:13 AM
cembi cembi is offline
Silver Member (i)

Awards Showcase

 
Join Date: 16 Dec 2006
Posts: 165
iCash Credits: 3,436
My Threads  
Quote:
Originally Posted by kamakodangi68 View Post
Quote:
Originally Posted by தமிழா View Post
கிரிக்கெட் வீரர்களில் ஒருவர் "இம்ரான்கான்" தன்னுடைய 20 வருட கிரிகெட் வாழ்க்கை பணத்தில் புற்று நோய் மருத்துவமனை கட்டினார் என்று நேற்று ஒரு பத்திரிக்கையில் படித்தேன் ஆனால் இந்த சச்சின் ( சாதனையை தவிர ) என்ன செய்தார் ? என்று கேள்வி கேட்டு இருந்தார்கள்.
சச்சின் பாரத் ரத்னா விருது வாங்குவது குறித்து பலப்பல கேள்விகள் உள்ளது நண்பரே..
..
அப்படிப் பார்த்தால் யாரும் செய்யாத பல சாதனைகள் செய்த மறைந்த இசை மேதை
MSVக்கு பெரிய விருதுகள் ஏதும் கிடைக்காதும் ஒரு தீர்க்க முடியாத மனக்குறைதான்!!

(திரு பாலமுரளி கிருஷ்ணாவிடம் "உங்களுக்கு பாரத ரத்னா" கிடைக்காதது பற்றி என்ன நினைக்கிறீர்கள் என்று கேட்டபோது அவர் சொன்னார்
"வந்தா வந்துட்டு போகுது. ஆனா இவனுக்கு ஏன் குடுத்தாங்கன்னு கேள்வி வராம இருந்தா சரி" என்றார் !!))

ஆனால் சச்சின் ஓரளவுக்காவது தகுதி பெற்றவர் என்பதால் தனிப்பட்ட முறையில் அவருக்காக நாம்
மகிழவேண்டும்!!
Reply With Quote
  #46  
Old 15-10-20, 01:09 PM
conan's Avatar
conan conan is offline
Bronze Member (i)

Awards Showcase

 
Join Date: 09 Feb 2020
Location: தமிழகம், பாரதம்
Posts: 50
iCash Credits: 1,759
My Threads  
சச்சின் விளையாட்டை மிகவும் ரசித்து பார்ப்பவர்களில் நானும் ஒருத்தன்!! அவருக்கு பாரத ரத்னா வழங்கியதில் பெரும் மகிழ்ச்சி!! ஆனால் இந்தியாவில் விளையாட்டு என்றாலே அது கிரிக்கெட் மட்டும் தான் என்று போகும் ட்ரெண்ட் தான் ஏற்க முடியவில்லை!! சச்சின் சாதனைகளுக்கு இணையாக விளையாட்டு துறையில் விஷி ஆனந்த் இருக்கிறார்!!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன்
நாமம் கெடக்கெடும் நோய்.
Reply With Quote
  #47  
Old 12-05-21, 11:15 PM
itsmeparthi itsmeparthi is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 10 May 2021
Location: திருப்பூர்
Posts: 88
iCash Credits: 707
My Threads  
என் வாழ்வின் ஆதர்ச நாயகன். நான் கிரிக்கெட் பார்க்கத்தொடங்கியது இவருக்காகத்தான். இவர் ஓய்வு பெற்ற பிறகு நான் அதிகமாக கிரிக்கெட் பார்ப்பதையே விட்டுவிட்டேன்.. கிரிக்கெட் உலகின் பிதாமகன் என்று அழைக்கப்படும் சர் டான் பிராட்மேனால் பாராட்டப்பட்ட ஒரே வீரர்.
என்னைப் பொருத்தவரை பாரதரத்னா விருதுக்கு நிச்சயம் தகுதியான நபர். அவருக்கு இவ்விருது வழங்கப்பட்டது அவர் விளையாட்டுத் துறையில் சாதித்ததற்காக மட்டுமே.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 08:43 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios