<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Reply
 
Thread Tools
  #31  
Old 31-01-10, 01:14 AM
KANNAN60 KANNAN60 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2008
Location: (மதுரை) சவுதி அரேபியா
Posts: 9,255
My Threads  
Quote:
Originally Posted by oshoviji View Post
அப்படிப்பட்ட சூழ்நிலைகளில் உபயோகிக்க என்றே மொபைல் ஸ்கின் உள்ளதே. அதை உபயோகித்து பார்க்கலாம்.

மொபைல் மூலமாக gprs இணைப்பு வெகு குறைவான வேகமுடையது. டயல் அப் இணைப்பு என்றுக்கூட சொல்ல முடியாத அளவுக்கு குறைந்த வேக இணைப்பு.

சில நேரம் வேகம் சிக்னல் மற்றும் கிளைமேட் பொறுத்ததும். அதனால் தளம் மெதுவாக லோடாவது போல் தெரிவது, மெதுவாக லோடாவது இரண்டுமே தவிர்க்க முடியாது.
அதையும் ட்ரை பண்ணாங்களாம். அது ஒன்லி வியூவிங் பர்பஸ் மட்டுமே சால்வ் ஆகுதாம்.. போஸ்ட் செய்ய ஆப்சன்ஸ் இல்லை என்று சொல்கிறார் மலர்.
Reply With Quote
  #32  
Old 31-01-10, 10:53 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,362
My Threads  
Quote:
Originally Posted by KANNAN60 View Post
அதையும் ட்ரை பண்ணாங்களாம். அது ஒன்லி வியூவிங் பர்பஸ் மட்டுமே சால்வ் ஆகுதாம்.. போஸ்ட் செய்ய ஆப்சன்ஸ் இல்லை என்று சொல்கிறார் மலர்.
போஸ்ட் ஆப்சன் வேண்டுமென்றால் Lite & Bright ஆப்சன் தேர்வு செய்யட்டும். அது வேகமாக இருக்குமே! அங்கே நேரடியாக செல்ல http://lite.kamalogam.com என்று தட்டச்சு செய்தால் போதும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #33  
Old 31-01-10, 01:05 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
Quote:
6] பதிப்புகளுக்கு தானாக ஐகேஷ் சேர்வது சற்று அதிகப் படுத்தப் பட்டுள்ளது. அதன் முறையும் மாற்றப் பட்டுள்ளது. ஓரிரு வார்த்தையில் பதில் பதித்தவருக்கும், 15-20 வரிகளில் பதில் பதிப்பவர்களுக்கும் வித்தியாசம் வேண்டாமா? அதனால், இனி வார்த்தைகளின் எண்ணிக்கை அடிப்படையில் ஐகேஷ் சேரும். இது தவிர, ரேட்டிங்க் செய்வது, வாக்கெடுப்பில் பங்கெடுப்பது போன்ற ஒவ்வொரு செயல்களுக்கும் தனித்தனியாக ஐகேஷ் தாராளமாகக் கூடும்.
தலைவரே... மாற்றங்கள் செய்த புதிதில் தாங்கள் சொன்னபடி பின்னூட்டங்களுக்கு ஐகேஷ் கணிசமாக கிடைத்தது. ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிட்டதே. இந்த மாற்றம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது தற்போதைக்கு இதுபோல ஆகின்றதா.

மாற்றம் செய்த புதிதில்.... 5 வரிகள் கொண்ட பின்னூட்டத்திற்கு 10-15 இகேஷ் கிடைத்தது. தற்போது 5 வரி பின்னூட்டத்திற்கு 2-5 இகேஷ்தான் கிடைக்கிறது. இதுபற்றி யாரும் கேட்காததால் தெரியப்படுத்துகிறேன். தெளிவுப்படுத்துங்கள் தலைவரே...
Reply With Quote
  #34  
Old 01-02-10, 01:13 PM
raja001 raja001 is offline
User inactive for long time
 
Join Date: 28 Dec 2005
Posts: 254
My Threads  
தளத்தின் புதிய தோற்றம் கண்னை கவரும் வண்ணம் அருமையாக புதுப் பொழிவுடன் உள்ளது.இப்பொழிவுக்கு உழைக்கும் நம் தலைமைக்கு வாழ்த்துக்கள்
ராஜா
Reply With Quote
  #35  
Old 01-02-10, 05:01 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 342,362
My Threads  
Quote:
Originally Posted by jayjay View Post
தலைவரே... மாற்றங்கள் செய்த புதிதில் தாங்கள் சொன்னபடி பின்னூட்டங்களுக்கு ஐகேஷ் கணிசமாக கிடைத்தது. ஆனால் இப்போது மீண்டும் பழைய நிலைக்கு மாறிவிட்டதே. இந்த மாற்றம் திரும்ப பெற்றுக்கொள்ளப்பட்டதா அல்லது தற்போதைக்கு இதுபோல ஆகின்றதா.

மாற்றம் செய்த புதிதில்.... 5 வரிகள் கொண்ட பின்னூட்டத்திற்கு 10-15 இகேஷ் கிடைத்தது. தற்போது 5 வரி பின்னூட்டத்திற்கு 2-5 இகேஷ்தான் கிடைக்கிறது. இதுபற்றி யாரும் கேட்காததால் தெரியப்படுத்துகிறேன். தெளிவுப்படுத்துங்கள் தலைவரே...
தள மேம்படுத்துதலில் போது ஒரு வாரத்திற்கு தானாக கிடைத்த ஐகேஷ்கள் சரிவர கொடுக்கப் படவில்லை. அதனால் ஜனவரி 31 வரை சற்று தாராளமாக வழங்கப் பட்டது. ஒரு வார்த்தைக்கு 0.5 என்று கொடுத்ததில் சில சமயங்கள் திரி துவக்கியவர்கள், கதை எழுதுபவர்களை விட 5-6 வரிகள் பதிப்பவர்கள் அதிகமாகப் பெற்றார்கள், அதனால் வார்த்தைக்கு 0.5 என்பது தற்போது 0.05 என்று மாற்றப் பட்டுள்ளது, அவ்வளவு தான்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
Reply With Quote
  #36  
Old 02-02-10, 01:28 AM
udhayasuriyan udhayasuriyan is offline
User inactive for long time
 
Join Date: 19 Feb 2006
Posts: 0
My Threads  
புதியது எனக்கு செட் ஆகவில்லை..
திரி களின் தலைப்புக்கு கீழ் உள்ள கோடுகள்.. தமிழ் தட்டச்சுக்களின் அழகை குறைக்கிறது..

பழைய முறையில் தமிழ் எழுத்துக்களின் கீழே வரும் கோடு சரியான இடைவெளி விட்டு வருகிறது..
எனக்கு மிக மிக குறைவான இணைய தள வேகம் இருப்பதால்.. உள் நுழைவதில் மிக சிரமமாக இருக்கு..

எனினும்.. பொதுவான மேம்பாட்டு பணிகலுக்கு தலைவருக்கு வாழ்த்துக்கள்..
இந்தியா சென்றதும் தற்போதைய வசதிகளை முழுமையாக உபயோக படுத்துகிறேன்..
தலைவருக்கு நன்றி..
வாழ்த்துக்கள்
வாழ்க தமிழ்
Reply With Quote
  #37  
Old 02-02-10, 10:17 AM
kovaimalli kovaimalli is offline
User inactive for long time
 
Join Date: 26 Aug 2007
Posts: 1,117
My Threads  
சைட்டுக்கு தேவையான மாற்றங்களை அவ்வபோது கொன்டு வரும் தலைவருக்கு நன்றி.
Reply With Quote
  #38  
Old 02-02-10, 07:54 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Online - Offline இரண்டுக்குமே ஒரே நிறத்தில் தெரிவது போல் உள்ளது. Sky Blue & Dark Blue என்பதை மாற்றி ஆன் யலனில் இருப்பவர்களுக்கு பச்சை கொடுத்தால் சிறப்பாக இருக்கும்.

நன்றி
Reply With Quote
  #39  
Old 02-02-10, 09:23 PM
jayjay jayjay is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 15 Aug 2009
Location: சென்னை
Posts: 2
My Threads  
பின்னூட்டமிட்டு தெளிவூட்டியமைக்கு நன்றி தலைவரே...

ஒரு வார்த்தைக்கு 0.5 என்பது ரொம்பவே அதிகம்தான் என்றாலும், 0.05 அளவு ஒரு வார்த்தைக்கு அளிப்பதால் பெரிதாக ஒன்றும் இகேஷ் கிடைகும் என தோன்றவில்லை. முன்பு கருத்து பதிந்தால் கிடைக்கும் அளவுதான் கிடைக்கிறது.

0.05 என்பதை விட 0.1 அல்லது 0.2 என வழங்கினால் நன்றாக இருக்கும் தலைவரே.

பின்னூட்டங்கள் கதைகள் போன்றவற்றில் கணிசமான அளவு பணம் கிடைத்தால், தாராளமாக மற்றவர்களுக்கு அளித்து ஊக்கப்படுத்தலாம். அந்த பணக்குறைவையும் ஒரு சில பதிப்புகளிலேயே மீண்டும் சம்பாதித்து விடலாம் என்பதால் பணப்பரிமாற்றம் கணிசமாக அதிகரிக்கும் என்பது எனது எண்ணம்.

காமலோக விதிமுறைக்கும் நடைமுறைக்கும் ஒத்துவருமானால் இதை ஆவண செய்ய வேண்டுகிறேன்.

நன்றி தலைவரே...
Reply With Quote
  #40  
Old 10-02-10, 10:35 AM
hi2chat2003 hi2chat2003 is offline
User inactive for long time
 
Join Date: 28 Nov 2006
Location: பெங்களுரூ(now)
Posts: 140
My Threads  
கடந்த ஒரு மாதமாக அலுவலக பணியின் காரணமாக நமது தளத்திற்கு வர இயலவில்லை, இன்று வந்து பார்த்தால் தளமே புதுமையாக இருக்கிறது, அதன் லுக்&பீல்(மண்ணிகவும், தமிழில் அர்த்தம் நியாபகத்திற்க்கு வரவில்லை) மிக அருமையாக இருக்கிறது.
மேலும் தளத்தில் புகுத்தியுள்ள மாற்றங்கள் அருமையாக இருக்கிறது,

நான் நீண்டகாலமாக எதிர்பார்த்த செல்பேசியில் லோகத்தை கானும் வசதி என்னுள் மிகுந்த்த சந்தோஷத்தை தருகிறது,

நான் இன்னும் செல்பேசியில் முயற்சி செய்யவில்லை, இருந்தாலும் எனக்கு ஒரு சந்தேகம்,

எல்லா வகையான(ஜாவா அல்லது ஆபரேட்டிங் சிஸ்டம் உள்ள) செல்பேசியிலும்(gprs வசதியுடன் செல்பேசியில் பிரவுசிங் செய்யும் போது) நமது தளத்தை பார்க்க இயலுமா? தமிழ் எழுத்துக்கள் தெளிவாக தெரியுமா? இல்லை ஆப்ரேட்டிங் சிஸ்டம் உள்ள செல்பேசியில் மட்டும் தான் தமிழ் எழுத்துக்கள் தெரிய வாய்பிருக்கிறதா? தலைவரே இதை கொஞ்சம் விளக்கினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும். நன்றி

இது பற்றி ஏற்கனவே செல்போனில் காமலோகம் படிக்க முடியுமா என்ற எனது திரியில் எழுத்துரு உதவி பகுதியில் கேட்டுள்ளேன் அங்கு விவாதமும் நடைப்பெற்றுகொண்டு தான் இருக்கிறது, இருந்தாலும் இதுவரை விடை கிடைக்கவில்லை. அதனால் தான் இந்த கேள்வியை தளத்தை மேம்படுத்தியதால் கேட்கிறேன், தவறாக இருந்தால் மன்னிக்கவும்,

மேலும் நான் இந்த திரியை படித்ததும் எனது செல்பேசியில் நமது லோகத்தை முயறச்சி செய்தேன், எனது திரியில் சொன்னது போல தமிழ் எழுத்துக்கள் சரியாக தெரியவில்லை. ஆனால் மொபைல் ஸ்டைல் தோலை தேர்வு செய்தமையால் நமது லோகத்தின் முழு பக்கமும் என்னால் பார்க்க முடிகிறது.

Last edited by hi2chat2003; 10-02-10 at 11:57 AM. Reason: மேலும் எனது கருத்துக்களை பதிய
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 09:11 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios