<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
சானியா மிர்சாவிற்க்கு வாழ்த்துக்கள்.
நம் இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்சா அவர்கள் சமீபத்தில் நடந்த போட்டியில் ரஷ்ய வீராங்கனை நாடியா பெட்ரோவாவை (தர வரிசையில் 8வது இடம்) வீழ்த்தியதன் மூலம் உலக தர வரிசையில் 47வது இடத்துக்கு முன்னேறியுள்ளார். இது அவரது கனவு. இந்த ஆண்டுக்குள் தரவரிசையில் 50வது இடத்துக்கு வருவேன் என்று அவர் பேட்டி அளித்திருந்தார்.
அவரது கனவு நனவாக கடும் பயிற்ச்சி செய்து, முழு திறமையையும் வெளிப்படுத்தியுள்ளார். அவருக்கு நம் வாழ்த்துக்கள். |
#2
|
||||
|
||||
நாங்களும் பங்கு பெறுகிறோம்!
வாழ்த்துவதில் உங்களோடு சேர்ந்து நாங்களும் பங்கு பெறுகிறோம்!
மீண்டும் மீண்டும் வெற்றி பெற நல்வாழ்த்துக்கள்! |
#3
|
||||
|
||||
வாழ்த்துக்கள்.
|
#4
|
||||
|
||||
அழகு தேவதைக்கு
அழகு தேவதைக்கு இந்த வெற்றி மூலம் இன்னும் மெருகேறி உள்ளது
வாழ்த்துக்கள் |
#5
|
||||
|
||||
சனியா மிர்ஸாவுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்....குறுகிய காலத்தில் எங்கேயோ போய் விட்டார்...வாழ்த்துக்கள்...
|
#6
|
||||
|
||||
அழகு + திறமை = சானியா
அழகு + திறமை = சானியா
வெற்றிகள் தொடர வாழ்த்துகிறேன். கிரான்ட் சிலாம் போட்டிகளில் அவர் வெற்றி பெறும் நாளை இந்த நாடே எதிர்பார்க்கிறது........ |
#7
|
||||
|
||||
சானியா இன்னும் முன்னேறி நம் நாட்டுக்கு நல்ல பேரை வாங்கி தரட்டும். வாழ்த்துக்கள்
|
#8
|
||||
|
||||
என் மனமார்ந்த வாழ்த்துக்கள். எல்லா வகைகளிலும் நம் நாடு பேசப்படவேண்டும். யாருக்கும் நாம் குறைந்தவர்கள் அல்ல என்பதை நாம் காண்பிக்கவேண்டும்.... வந்தே மாதரம்...
|
#9
|
||||
|
||||
அதெல்லாம் அன்னக்கே ஊத்தி மூடியாச்சு...
இருந்தாலும் நம்ம போண்ணு... நம்ம நாட்டு பொண்ணு 50 க்குள்ளே வறது அதிசயம் தான்...அதுக்கு வாழ்த்துக்கள்... |
#10
|
||||
|
||||
நானும் வாழ்த்து சொல்லிக்கிறேன்பா...அந்தப் பொண்ணு மூக்கும் மூக்குத்தியும் சூப்பரே சூப்பர்....ஹீ!ஹீ!!
|
|
|
|