<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பிறந்த நாள் வாழ்த்து
இன்று பிறந்த நாள் காணும் தமிழ் திரைஉலக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களுக்கு வாழ்த்துக்களை இத்திரியில் பகிர்ந்து கொள்வோம்
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் . . . படைத்தவன் இன்று படைத்தான் உன்னை படைக்க பல பாக்கி உள்ளன இன்னும் படைக்க வா படை இருக்கு படைக்க வா ? |
#2
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்
|
#3
|
||||
|
||||
இத்தனை வருடங்கள் இனிமையாய் கழிந்த மாதிரி இனியும் மகிழ்ச்சி திளைக்க வாழ்த்துகிறோம்.............
|
#4
|
|||
|
|||
தமிழ் திரையுலகின் நிரந்தர சூப்பர் ஸ்டார் ரஜினகாந்த்துக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள
Last edited by emenar; 12-12-07 at 12:17 PM. |
#5
|
|||
|
|||
உன் எளிமையும்
உன் தன்னடக்கமும் உன் கருணையும் தான் உன்னை "சூப்பர் ஸ்டாராய்" மாற்றியிருக்கிறது. உனக்கு எங்கள்காமலோகம் சார்பாய் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். |
#6
|
||||
|
||||
உயர உயர பறந்த்தாலும் அனைவரையும் மதிக்கும் உன் தன்னடக்கம் கண்டு சிலிர்க்கிறேன் !
சந்தேகமே இல்லை ! மனிதருள் புனிதர் நீ ! நீடுழி வாழ வாழ்த்தி பிரார்த்திக்கிறேன் ! |
#7
|
|||
|
|||
என் வாழ்த்துக்களும் சூப்பர் ஷ்டார் ரஜினிகாந்துக்கு......
என் நன்றி |
#8
|
|||
|
|||
ரஜினிக்கு வாழ்த்துச் சொல்வதற்கு எத்தனையோ வெப்சைட்டுகள் இருக்கிறது. நம் லோகத்தில் சொல்லி ஒரு திரியை வேஸ்ட் செய்யணுமா? அசோ அவர்களின் கவனம் பிளீஸ்...
இன்று ஒருவர் ரஜினிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல அனுமதிப்பின், நாளை ஒருவர் சக்கீலா பிறந்த நாளுக்கு வாழ்த்து சொல்வார். அட காமலோகத்தில், ஷக்கீலா, மும்தாஜ், நமிதா போன்றோருக்கு வாழ்த்து சொன்னாலும் பரவாயில்லை.... என்தங்கம் அவர்களின் மனம் புண்படும்படி இதைப் பதியவில்லை. தவறிருப்பின் மன்னிக்கவும்.. |
#9
|
|||
|
|||
அன்று பிறந்த முகம் தெரியா அனைத்து சகோதர சகோதரிகளுக்கும்
எனது வாழ்த்துக்களை பகிர்ந்துகொள்கிறேன். |
#10
|
||||
|
||||
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்.
|
|
|
|