<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
உதாரனமாக Hall, Hindi,Hums போன்ற சொற்கள் எழுதும்போது பிழை வருகிறது. |
#42
|
|||
|
|||
நண்பர்களே..நல்லா எழுத இது உதவும்
|
#43
|
|||
|
|||
உங்கள் அனைவரின் postகளும் பயனுள்ளதாக இருந்தது...
எனக்கும் ஓரளவிற்க்கு புரிகிறது |
#44
|
|||
|
|||
எனக்கு.. ha ha hi hi என்று அடித்தால்.. கா கி என்று வருகிறதே.. என்ன செய்வது..
வாழ்க தமிழ் |
#45
|
||||
|
||||
Quote:
இந்த பதிப்பு முழுவதையும் நான் விண்டோஸ் 2000 SP4 + IE6 கொண்டு நமது தள நேரடி தமிழ் டைப் செய்யும் முறையில் தான் தட்டச்சு செய்திருக்கிறேன். சரியாகத்தானே இருக்கிறது. நீங்கள் உங்கள் கணினியை ஒரு முறை அனைத்து மறுபடியும் இயக்கம் செய்து பாருங்கள்.
__________________
|
#46
|
|||
|
|||
என்னோடது விண்டோஸ் எக்ஸ்பி sp 3 @ ஐஈ எனக்கு எந்த பிரச்சனையுமே இல்லை. எனக்கு கவலை இல்லை.
ஹ ஹ ஹ ஹி |
#47
|
|||
|
|||
பிழை நீக்கி எழுத
'தமிழில் தட்டச்சுதல்' என்ற தலைப்பில் கூகிள் தேடல் செய்தபோது கிடைத்தது இந்தக் கட்டுரை. அதிலிருக்கும் 'ஓலியியல் முறை' என்ற பகுதி எனக்கு மிகவும் உபயோகமாயிருந்தது. அதில் ஒலியியல் முறையில் தட்டச்சுவோர் இழைக்கும் பொதுவான தவறுகளும் அவற்றைத் தவிர்க்கும் முறைகளும் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன.
|
#48
|
|||
|
|||
நன்றி
வணக்கம். நான் இந்த தளத்திற்க்கு புதியவள் என்றாலும் இன்றைய ஒரு நாளிலேயே இந்த தளம் என்னை மிகவும் கவர்ந்தது. இங்கே எத்தனை பேர் மற்றவரின் இன்பத்திற்காக தங்களின் உழைப்பை மிகவும் சந்தோசமாக கொடுத்திருக்கிறார்கள். மேலே குறிப்பிட்டுள்ள அனைத்தும் மிகவும் அருமை. இந்த தளத்தில் நானும் ஒரு அங்கம் என்பதில் மிகவும் சந்தோசம் அடைகிறேன். இன்றுமுதல் என்னுடைய உழைப்பையும் இந்த தளத்துடன் இணைப்பேன் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். என்னை உங்களுடன் இணைத்ததற்க்கு தலைமை நிர்வாகி அவர்களுக்கு நன்றி
|
#49
|
|||
|
|||
மேற்கூறிய விளக்கங்கள் யாவும் எனக்கு மிகவும் பயனுள்ளதாக இருந்தது. மிக்க நன்றி
|
#50
|
|||
|
|||
மிக்க நன்றி நான் தமிழில் எழுதுவது சுலபம்
|
Tags |
எழுத்துப் , தமிழ் , பிழைகள் , எழுத்துரு , தமிழ் , அமைப்பு , font , setup , tamil |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|