<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > நிர்வாக அறிவிப்புகள் > பழைய அறிவிப்புகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள்

Closed Thread
 
Thread Tools
  #1  
Old 08-05-07, 09:39 AM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,440
My Threads  
தமிழில் எழுத முடியாதவர்களுக்கு.. Last Chance

நண்பர்களே...

புதிதாக நவம்பர்'06 மற்றும் டிசம்பரில் சேர்ந்தவர்களில் பலர் இன்னும் தமிழில் எழுத ஆரம்பிக்கவில்லை, அவர்களுக்கு கொடுத்திருந்த 4 மாத வாய்ப்பும் ஏப்ரல் 30-ம் தேதியோடு முடிந்து விட்டது. இந்த மாதம் அவர்களுக்கு "கிரேஸ் பீரியட்" என்னும் கடைசி வாய்ப்பு, என்பதை மனதில் கொண்டு தமிழில் பதிக்க துவங்குங்கள்.

தமிழில் பதிக்கவும் முடியாமல், நமது லோகத்துக்கு நன்கொடை செலுத்தியும் படிக்கவும் முடியாதவர்களுக்கு ஒரு புதிய வாய்ப்பை கொண்டு வந்திருக்கிறேன். ஆனால் அவர்கள் அதிக நேரம் இணையத்தில் உலா வருபவர்களாக இருத்தல் அவசியம்.

இது நமது லோகத்தை சிதைக்க நினைப்பவர்களிடம் இருந்தும் காக்கும் 'காவல்படை" வேலை. ஆம், இணையத்தில் நம்மை அழிக்க பல தீய சக்திகள் தலை தூக்கியுள்ளன அவர்களிடம் இருந்து நம்மைக் காப்பது அவசியமாகிறது. இந்த வேலையில் இங்கே ஏற்கனவே 5 பேர் உள்ளனர், அதில் இப்போது மேலும் 10 பேர் சேர்த்துக் கொள்ளப் பட இருக்கிறார்கள்.

அவர்கள் வெளியில் செய்யும் வேலையின் அடிப்படையில் அவர்களுக்கு காமலோகத்தின் பதிப்புகளை படிக்க (எழுத அல்ல) படிப்படியாக அனுமதிகள் வழங்கப் படும். இதற்கு ஈமெயில் தொடர்பு ஏற்றுக் கொள்ளப் படமாட்டது. இங்கே என்னுடன் தனிமடலில் (PM) மட்டுமே தொடர்பு கொள்ள வேண்டும்.

நன்றி..

xxxGuy
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>

Last edited by xxxGuy; 08-05-07 at 10:02 AM.
  #2  
Old 08-05-07, 10:30 AM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 20 Nov 2006
Posts: 148
My Threads  
நல்லதோர் முடிவை எடுத்திருக்கிறீர்கள்.

நன்றி
  #3  
Old 08-05-07, 11:52 AM
XXXGirl's Avatar
XXXGirl XXXGirl is offline
User inactive for long time
 
Join Date: 25 Jul 2005
Location: கோவை (குவைத்)
Posts: 1,330
My Threads  
விளக்குங்கள்.......

மிகவும் நல்ல தேவையான முடிவுதான்..... நிர்வாகிக்கு அதிக நேரம் இணையத்தில் உலா வருவதனால் நாம் எதை ஆராய நேரிடும் என்பதனை விளக்க வேண்டுகிறேன். வெறுமனே இருப்பதை விட நம்மால் ஆன உதவிகூட காமலோகத்துக்கு அற்ப்பணிக்காவிட்டால் இங்கு வந்து போவதற்க்கு அற்தமே இல்லாமல் போய்விடும்

Last edited by XXXGirl; 08-05-07 at 11:53 AM.
  #4  
Old 08-05-07, 01:05 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 96
iCash Credits: 958
My Threads  
இன்னும் கொஞ்சம் தலைவர் விளக்கிக்கூறினால் புரிந்து கொள்ள வசதியாயிருக்கும்.
காவல் படையின் பணிகள் என்னென்ன என்பதையும் சுட்டிக்கட்டினால் வசதியாய் இருக்கும்..
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #5  
Old 08-05-07, 01:58 PM
xxxGuy's Avatar
xxxGuy xxxGuy is offline
தலைமை நிர்வாகி
 
Join Date: 04 Mar 2002
Location: U.A.E.
Posts: 3,461
iCash Credits: 341,440
My Threads  
Quote:
Originally Posted by neruppu2006 View Post
இன்னும் கொஞ்சம் தலைவர் விளக்கிக்கூறினால் புரிந்து கொள்ள வசதியாயிருக்கும்.
காவல் படையின் பணிகள் என்னென்ன என்பதையும் சுட்டிக்கட்டினால் வசதியாய் இருக்கும்..

இது தமிழில் எழுதத் தெரியாதவர்களுக்கான சமாச்சாரம்.

தள பாதுக்காப்புக்கான சமாச்சாரம் அதனால், பொதுவில் கூறமுடியாது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!!
விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும்.
உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>>
  #6  
Old 08-05-07, 02:11 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,525
iCash Credits: 148,330
My Threads  
நல்ல யோசனை, என்ன தான் தமிழிழ் படைப்பது
சுலபமாக இருந்தாலும், சிலருக்கு அது இயலாத
காரியமாக இருகிறது. கற்பனை திறனும் வேண்டும்

அவர்களை படைக்க வற்புருத்துவதை விட
இப்படியும் ஒரு நல்ல ஆக்க பூர்வமான வேலை
தந்து ஊக்குவித்தால் லோகம் சிறப்புரும்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
  #7  
Old 08-05-07, 04:30 PM
நெருப்பு's Avatar
நெருப்பு நெருப்பு is offline
Junior Member (i)
 
Join Date: 18 Dec 2005
Location: Chennai
Posts: 96
iCash Credits: 958
My Threads  
Quote:
இந்த வேலையில் இங்கே ஏற்கனவே 5 பேர் உள்ளனர், அதில் இப்போது மேலும் 10 பேர் சேர்த்துக் கொள்ளப் பட இருக்கிறார்கள்.
தமிழில் எழுத முடியாதவர்களில் பத்து பேருக்கு மட்டுமே இந்த வேலை என்றால், தமிழில் எழுதாத மற்றவர்களை என்ன செய்யப் போகிறீர்கள்?
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்..
  #8  
Old 08-05-07, 04:54 PM
summa_summa summa_summa is offline
User inactive for long time
 
Join Date: 07 Nov 2006
Location: சிங்கை
Posts: 533
My Threads  
thanks to the Management
  #9  
Old 08-05-07, 05:58 PM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Join Date: 07 Dec 2003
Location: Dubai
Posts: 4,494
My Threads  
Quote:
Originally Posted by summa_nk View Post
thanks to the Management
இது போல் ஆங்கில பதிப்புகள் இங்கே கூடாது. தமிழில் எழுத தெறிந்த தாங்கள் ஏன் ஆங்கிலத்தில் எழுதுகிறீர்கள்? இனியும் தொடர்ந்தால் தளத்தில் அனுமதி மறுக்கப்படும்.
  #10  
Old 08-05-07, 09:46 PM
தமிழ்உலகம்'s Avatar
தமிழ்உலகம் தமிழ்உலகம் is offline
Bronze Member (i)
 
Join Date: 12 Nov 2006
Location: இலங்கை
Posts: 594
iCash Credits: 3,567
My Threads  
உண்மையிலேயே இது ஒரு நல்ல முடிவுதான்.
எமது உதவி தேவைப்பட்டாலும் மனமுவந்து செய்ய காத்திருக்கிறேன்.
__________________
ஆலும் வேலும் பல்லுக்கு உறுதி;
ஆட்டலும் ஓட்டலும் சுண்ணிக்கு உறுதி:
Closed Thread

Tags
எழுத , chance


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:46 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,