<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
எட்டாயிரம் போட்ட அசோ அண்ணாச்சிக்கு வாழ்த்துக்கள்.
ஒருதடவைக்கு ரெண்டுதடவை நல்லா யோசிச்சித்தானே இத சொல்றீங்கண்ணே....? ஓ...... பதிப்பில் முந்திச்செல்லப் போவதை பற்றி சொன்னீங்களோ...? நான் வேறு ஏதோவென ஏடாகூடமா நினைச்சுப்புட்டேனே...? பதிப்பு என்கிறதை தெளிவா சொல்லிப்புட்டீங்கன்னா வீண் சந்தேகங்கள் வந்திருக்காதில்ல.....! |
#62
|
||||
|
||||
8000 பதிவுகளை கடந்த நிர்வாக நாயகன் அசோ அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#63
|
||||
|
||||
அசோ அசோ அசோ......எந்தப் பாகு பாடும் இல்லாமல் அனைத்து பிழைகளையும் சுட்டிக் காட்டி அதனை சரி செய்து. தளத்தை மேம்படுத்த பெரிதும் உறுதுணையாக இருக்கும் அன்பு நண்பர் அசோவுக்கு எனது வாழ்த்துக்கள். நண்பர் அசோவின் 8000 ஆவது பதிவுகளுக்கும், அதனை கடந்து இன்னும் இன்னும் பல பதிவுக்ளை பதிக்க எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
அசோவின் சேவை தளத்துக்கு தொடர்ந்து கிடைக்கும் பட்ஷத்தில் தளம் மேலும் மேலும் பிரகாசிக்கும். அவரின் பணி வெற்றிகரமாக தொடர எனது வாழ்த்துக்கள் |
#64
|
||||
|
||||
8000 பதுப்புகளை அடைந்த நன்பர் அசோ அவர்களை பாராட்டி அவருக்காக பதிய இன்று சிறப்பு படங்கள் எதுவும் கொன்டு வரலியே என்று வருத்தபடுகிறேன்.
நிர்வாக வேலைகளுக்கும் இடையில் இந்த அளவுக்கு வந்தது ஆச்சர்யபடவைக்கிறது. பலருக்கு நல்ல கைடன்ஸ் கொடுத்தும் சூப்பரான அசையடங்கள் கொடுத்தும் தனி இடம் வைத்து ஆப்பு கதைகள் மூலம் மேலும் பெரிய இடம் பிடித்து நீங்க இர்க்கும் அசோ அவர்கள் விரைவில் பத்தாயிரம் எட்ட வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#65
|
|||
|
|||
8000 பதிப்புகளை இன்று கடந்த அசோ சாருக்கு வாழ்த்துகள்.
இதேபோல் அடுத்த ஆயிரத்தையும் விரைவில் கடக்க வாழ்த்துகிறேன் |
#66
|
|||
|
|||
ஒரு மிகச்சிறந்த நிர்வாகியும் நமக்கெல்லாம் வழிகாட்டியாகவும் திகழும் அசோ அவர்கள் பதிப்பை வாழ்த்துவதில் நானும் பெருமை சேர்க்கிறேன்.
பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டி தட்ட வேண்டிய இடத்தில் தட்டி படைப்பாளிகளை மிகசரியான பாதையில் இட்டுச்செல்லும் இவரின் பதிப்புகள் வெளியில் தெரிந்தவற்றை விட தனி மடலில் ஆலோசனைகள் என மிக அதிக பாங்கு வகிக்கிறது. மேலும் உங்கள் சேவை தொடர வழ்த்துகிறேன்,............... |
#67
|
|||
|
|||
எட்டாயிரத்தை தொட்டு லோகத்தின் கதாநாயகனாக வலம் வரும் அசோ சார் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்..!
|
#68
|
||||
|
||||
அசோவின் அயராத பணியும் தவறு செய்தது யாராக இருந்தாலும் பாகுபாடின்றி சுட்டிக்காட்டி திருத்தும் நேர்த்தியும் பாங்கும் அற்புதம். இவரின் 8000 பதிப்புகள் வெறும் எண்ணிக்கையாக மட்டும் இல்லாமல் இவருடைய நெடிய பயணத்தையும் கடின உழைப்பையும் நிரூபிப்பதாக இருக்கிறது.
இவருடைய பங்களிப்பையும் உழைப்பையும் பார்க்கையில் என்னுடைய முகத்தை நெருப்புக்கோழி போல மண்ணிற்குள் புதைத்துக்கொள்ளலாமா என்கிற அளவுக்கு வெட்கிப்போகிறேன். மேலும் சாதிக்கத்தான் போகிறார் என் அருமை நண்பர் அசோ என்கிற பெருமித மிதப்புடன் மனம் நிறைந்த வாழ்த்துக்கள்.
__________________
என்னைப் பற்றி |
#69
|
|||
|
|||
லோகத்தின் முக்கிய தூண். கண்டிப்பான நிர்வாகி, பிரியமான நண்பர், எறும்புக்கு இணையான சுறுசுறுப்புள்ளவர். சிறப்பான வழிகாட்டி இப்படி பல்முகம் கொண்ட அன்பு நண்பர் அசோ மேலும் பல ஆயிரங்கள் கடக்க வாழ்த்துக்கள்.
|
#70
|
|||
|
|||
பொதுவாக மக்கள் நக்கீரனை திருவிளையாடல் படத்தில் பார்த்து இருப்பீர்கள் , சிலர் வார பத்திரிக்கையின் பெயரில் பார்த்து இருப்பீர்கள் . நான் நேரில் பார்த்தவனாக்கும்
தனிமடல் மடல் கணக்கையும் சேர்த்து இந்த பதிப்பு எண்ணிக்கை தெரியவரும் எனில் வாத்தியாரையும் மரியாசார்ரையும் எப்போதோ தாண்டி இருப்பார் அசோ. |
|
|
|