<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
10,000 பதிப்புகள் தொட்ட கண்ணன்76 வாழ்த்தலாமே ! (updated: 21.04.13)
கண்ணன்76
8000 பதிப்புகள் தொட்ட கண்ணனை வாழ்த்தலாமே ! எப்போதும் ஆரவாரம் இல்லாத மனிதர் . நானும் தேடி தேடி பார்த்தேன் இவருக்கு வாழ்த்து திரி இல்லை . அதனால் இந்த வாழ்த்து திரி ஆரம்பிக்க பட்டது . என்ன கண்ணன்76 ஆரம்பத்தில் உள்ள சுறு சுறுப்பு இப்போது இல்லை . இந்த 8000 பதிப்புகளோடு வாத்தியாரையும், மரியாசர்டையும் தாண்ட என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் . இவர் ஆரம்ப காலத்தில் கீழ் கண்ட கதைகள் எழுதி உள்ளார் . என்னமோ தெரியலே இப்ப எல்லாம் கதை எழுதுவது இல்லை ! அவருக்கு வேலை பளுவாக இருக்கலாம் . 1. சசியோடு சரசம், 2 அபிராமி. 3. மன்மத ராணி இவரை பற்றி ஒரு எழுதிட்டு போங்க நண்பர்களே ! 1. ரேஸில் முதலில் நிற்ப்பவர் ஓழ்வாத்தியார் ( தாத்தா ) 2. ரேஸில் இரண்டாவது நிற்ப்பவர் மரியாசர் ( சுறுசுறுப்பானவர் காமெடியில் ) 3. ரேஸில் மூன்றாவதுவது நிற்ப்பவர் பில்லா ( சாவால் நாயகன் ) 4. ரேஸில் நான்காவது நிற்ப்பவர் பெட்ரூம் சலக் ( கருத்து புயல் ) 5. ரேஸில் ஐந்தாவது நிற்ப்பவர் செல்வன்செல்வி ( அராவாரம் இல்லாத மனிதர் ) 6. ரேஸில் ஆறாவது நிற்ப்பவர் ஹபீப் ( நிர்வாக சவால் கதை எழுதுவதில் வல்லவர் ) 7. ரேஸில் ஏழாவது நிற்ப்பவர் ஆசோ ( நிர்வாக கதாநாயகன் ) 8. ரேஸில் எட்டாவது நிற்ப்பவர் கண்ணன் ( கருத்து பதிப்பதில் வல்லவர் ) 9. ரேஸில் ஒன்பதாவது நிற்ப்பவர் வரிபுலியார் ( புலியார் ) 10. ரேஸில் பத்தாவது நிற்ப்பவர் தமிழா ( அட அது நான்தாங்க ) 9000 பதித்தற்க்கு 9000 பதிப்புக்கு என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! விடுமுறையில் செல்வதால் முன்னதாகவே அப்டேட் பண்ணிட்டேன். 10,000 பதித்தற்க்கு 10,000 பதிப்புகள் இமாலய சாதனை புரிந்த நண்பர் கண்ணன்76 வாழ்த்துகிறேன். 1. வாத்தியார் 2. மரியா 3. செல்வன்செல்வி 4. பெட்ரூம் சலக் 5. பில்லா இவர்களின் சாதனையை முறியடிக்க என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் ! நோட் : மேற்கூறிய ஆறு பேர்கள் ( கண்ணானையும் சேர்த்து ) மட்டுமே இந்த காமலோகத்தில் 10,000 பதிப்புகள் கடந்த சாதனையாளர்கள். Last edited by தமிழா; 21-04-13 at 12:42 PM. |
#2
|
|||
|
|||
அன்பர் கண்ணன்76 அவரகளுக்கு பாராட்டுக்கள், வாழ்த்துக்கள் அய்யா, அம்மணி ! சிறந்த படைப்புகளை தொடர்ந்து தந்து அன்பர் கண்ணன்76மேலும் வளர வாழ்த்துக்கள் !
|
#3
|
|||
|
|||
8000 பதிப்புகள் தந்த நண்பர் கண்ணன்76 அவர்களுக்கு வாழ்த்துக்கள்
ஞாபகமாக திரி தொடங்கி வாழ்த்திய நண்பர் தமிழாவுக்கு பாராட்டுகள் |
#4
|
|||
|
|||
நல்லது கண்ணன் .. நீங்கள் இன்னும் நிறைய போட வேண்டும் .அதற்க்கு எல்லா வல்லமையும் இறைவன் உங்களுக்கு தர வேண்டும்..
வாத்தியர் மாதிரி வயசு பசங்க எல்லாம் 5000 தாண்டி போட்டுக்கொண்டு இருக்கிறீர்கள் ..சந்தோசம்.. எங்கே வயசாகி விட்டதால் முன்பு போல் என்னால் போட இயலவில்லை.. |
#5
|
|||
|
|||
8000 பதிவுகள் கடந்த கண்ணனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்...
|
#6
|
||||
|
||||
8000 பதிப்புகளை எட்டிய கண்ணன் அவர்களுக்கு வாழ்த்துக்கள் !!!
|
#7
|
|||
|
|||
8000 பதிப்புகளை எட்டிப்பிடித்து வெற்றிநடைபோட்டு வீறுகொண்டு முன்னேறும் கண்ணன் அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்........
|
#8
|
||||
|
||||
கண்ணன்76 8000 பதிப்புகள் இப்பதான் எட்டி இருக்கிறார் என்பது கொஞ்சம் ஆச்சர்யமாக தான் இருக்கு. இவர் என்றைக்காச்சும் வருவார் அன்று வரியாக இவர் பெயர் தான் இருக்கும் அப்படி சின்சியரா எல்லா படைப்புக்கு பின்னூட்டம் போடுவார். கண்ணன் சின்ன பின்னூட்டம் தான் எழுதுவாரு ஆனால் நச்சுனு எழுதுவாரு. எனக்கு தெரிஞ்சு வெறும் பின்னூட்டம் மட்டுமே போட்டு கொன்டு இருப்பதால் தமிழா சொன்னது போல ஆரவாரம் இல்லாமல் இருக்கிறார். யார் என்ன படைச்சாலும் பின்னூட்டமே வரா விட்டாலும் என்னிக்காச்சும் கண்ணனின் பின்னூட்டம் இருக்கும்.
பாராட்டுகள் கண்ணன். ஆமை வேகத்தில் வந்து இங்க தூங்கி கிட்டு ஓடற மாதிரி நடிச்சு கிட்டு இருக்கும் கிழட்டு முயலை விரைவில் முந்த வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#9
|
|||
|
|||
8000 பதிவுகளை கடந்த நண்பர் கண்ணனுக்கு எனது பாராட்டுக்களும் வாழ்த்துகளும்
|
#10
|
|||
|
|||
Quote:
உங்கள் பின்னூட்டங்கள் எனக்கு டானிக்காக மட்டுமில்லை, எந்தெந்த திறமைகளை நான் இன்னும் இம்ப்ரூவ் செய்துகொள்ளவேண்டும் என்றும் எனக்கு உணர்த்துகிறது. இவர் படைப்பாளியும்கூட என்று இப்போது அறிகிறேன். இனி இவர் எழுதிய படைப்புகளைத் தேடிப் படிக்கவேண்டும். வாழ்த்துகள் கண்ணன்76. விரைவில் மீண்டும் கதைகள் பதிக்குமாறு வேண்டுகிறேன். |
|
|
|