<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நல்ல மாற்றங்கள். நிர்வாக குழுவிற்க்கு எனது மனமார்ந்த வாழ்துக்கள்.
__________________
************************************** ?செய்ய முடிந்தவன் சாதிக்கிறான் ?செய்ய முடியாதவன் போதிக்கிறான் ************************************** |
#12
|
|||
|
|||
கமலலோகத்தை முனேற்ற பாதையில் இட்டுச்செல்வதற்கான புதிய மாற்றங்களை வரவேற்கின்றேன்
நன்றிகள் |
#13
|
|||
|
|||
அனைவருக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.. பழைய உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் முன்னுரிமை பாரட்டுக்குரியது..
|
#14
|
||||
|
||||
பல ஆண்டுகாளாக மாற்றங்கள் (அனுமதி கொடுப்பதில்), இப்போ மாற்றங்கள் செய்யப்பட்டு விட்டது. உண்மையில் வரவேற்ற தக்கதொன்று.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
|||
|
|||
லோகத்தில் தொடக்கத்தில் இணையும் போது பார்த்த அதே இளமை இன்றும் தொடர்கின்றது, லோகம் இன்று வரை சிறப்பாக செயல்படுவதற்கு இது ஒரு முக்கிய காரணம் என்றே எண்ணுகிறேன்.
தொடர்ந்து பயணிக்க காலத்துக்கு தகுந்த மற்றம் கண்டிப்பாக தேவையான ஒன்று |
#16
|
|||
|
|||
நமது தளத்தின் கட்டுப்பாடுகள் தரத்தை மேம்படுத்ததான் எனும்போது மிக மகிழ்ச்சியாக இருக்கிறது.
நான் தீ. தகாத உறவு வாசலில் இருந்து தலைவாசலுக்கு திருப்பி விடப்பட்டவன். பழைய உறுப்பினர்களுக்கு கொடுத்திருக்கும் சலுகைகளுக்கு நன்றிகள். |
#17
|
||||
|
||||
பிரவுசிங் சென்டர் சென்றால் தான் நாம் கணினி உபயோகிக்க முடியும் என்கிற காலம் இருந்தது. அந்த காலத்திலே நம் லோகம் முதன்மை தளமாக ஜொலித்துக் கொண்டிருந்தது.
இப்போது பலரின் வீடுகளில் கணினி, மடிக்கணினி என வந்து விட்டது. கீ பேட் மொபைலை தட்டிக் கொண்டிருந்த அனைவரின் கையிலும் ஆண்ட்ராயிடு மொபைல் வந்துவிட்டது. அன்று பயன்படுத்திய 25, 50 காசுகள் செல்லாக் காசாக மாறி விட்டது. ஐநூறு ரூபாய் நோட்டு மாறி ரெண்டாயிரம் ரூபாய் நோட்டு வரை வந்து விட்டது. தெரு தெருவாய் சுற்றி திரிந்து பொருட்களை தேடி வாங்கிய நாம் வீட்டில் இருந்தே ஆன்லைன் ஷாப்பிங் செய்கிறோம். நடந்து சென்றோம். பேரூந்தில் பயணித்தோம். இன்று சொந்த பைக்கில் பறக்கிறோம். பலர் கைகளில் கார் கூட வந்து விட்டது. உலகமே மாறிக் கொண்டிருக்கும் போது நம் லோகத்திலும் இந்த அனுமதிகள் மாற்றம் ஏற்க வேண்டிய ஒன்று தான். Quote:
Quote:
Quote:
நிராவாகத்தினர் பலவாறு ஆராய்ந்து, நல்ல முறையில் சிந்தித்து கொண்டு வந்திருக்கும் இந்த புதிய மாற்றங்கள் கண்டிப்பாக நம் லோகத்தை மேலும் சிறப்புடையதாக மாற்றும் என்பதில் சந்தேகமே இல்லை.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#18
|
||||
|
||||
இந்தப் பதிவை தெளிவாகப் படித்து வைத்துக் கொண்டேன். எனது தவறுகையால் வெள்ளிவாசலில் இருந்து தலைவாசல் வந்துவிட்டேன். சரியான பதிப்புகள் தந்து மீண்டும் வெள்ளிவாசல் அடைந்து தங்க வாசலையும் அடைவேன்.நன்றி.
|
#19
|
|||
|
|||
புத்தாண்டில் புது முயற்சியில் நமது லோகத்தில் புதிய இலக்கை அடையும் என்பதில் எந்த ஐயமும் இல்லை ..
நமது லோகம் மேலும் சிறப்படைய எனது வாழ்த்துக்கள் ..
__________________
காதல் இருக்கும் வரை காமலோகம் வளரும் |
#20
|
|||
|
|||
நிர்வாகத்தின் அனுமதி மாற்றங்களை படித்தேன். புரிந்துகொண்டேன்.
இது புதியவனாகிய என்னை மேலும் பல தமிழ் பதிப்புகளை, கதைகளை கொடுக்க ஊக்கப்படுத்தும் என்று நம்பிக்கை கொள்கிறேன். |
|
|
|