<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Closed Thread
 
Thread Tools
  #71  
Old 05-04-11, 06:00 PM
காமராஜன்'s Avatar
காமராஜன் காமராஜன் is offline
Banned User

Awards Showcase

 
Join Date: 14 Mar 2002
Location: சிங்கார உலகம்
Posts: 3,067
iCash Credits: 20,016
My Threads  
அசோவுக்கு வாழ்த்துக்கள்.
  #72  
Old 05-04-11, 07:21 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
அன்புத் தம்பி அசோவின் எட்டாயிரத்தில் எத்தனை குட்டோ எத்தனை ஷொட்டோ தெரியாது. எனக்கே இரண்டும் கிடைத்துள்ளன. ஆனால் அவர் சுத்தியும் கையுமாக திரித்திரியாகக் கண்காணிக்காவிட்டால் நம் காமலோகத்தில் குப்பைகள் மலிந்துவிடும் என்று நேற்றுதான் மற்றொரு உறுப்பினருடன் சொல்லிக்கொண்டிருந்தேன். 'கடிதோச்சி மெல்ல எறிக' என்பதை செயல்முறையில் பின்பற்றும் மனிதாபிமானமும் நிறைந்தவர் நண்பர் அசோ.

தனிமடல்களைக் கணக்கிட்டால் இந்த எட்டாயிரம் இன்னும் பல ஆயிரங்களைக் கடந்திருக்கும்.

இவர் கதைகளைப்படித்து நான் வேறு ஒரு அசோவை அறிந்தேன். மீண்டும் எழுதுங்கள் அசோ. வாரம் ஒரு கதையாவது அல்லது ஒரு நெடுந்தொடரின் ஒரு பாகமாவது அளியுங்களேன்.

தங்கள் பதிவுகள் விரைவில் ஐந்திலக்கத்தை அடைய என் ஆசிகள்.
  #73  
Old 08-04-11, 01:19 PM
pintoo3 pintoo3 is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 23 Aug 2009
Posts: 5,325
My Threads  
நிர்வாக சுமையோடு எட்டாயிரம் என்பது பெரிய விஷயம் தான்.

நகைச்சுவையில் அவருக்கு நிகர் அவரே, நிர்வாக கண்டிப்பிலும் அவருக்கு நிகர் அவர் தான். வாழ்த்துகள் அசோ.
  #74  
Old 08-04-11, 05:45 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Join Date: 30 Jan 2005
Posts: 3,782
My Threads  
Thumbs up

தடை சொல்லாது உதவும் நண்பர், கண்டிப்பும் கனிவும் நிறைந்த நிர்வாகி, தனக்கென்று தனி எழுத்துத் திறமை உள்ள எழுத்து மன்னர் அசோ அவர்கள் 8000 பதிவுகள் தாண்டிச் சென்றதர்கு என் இதயம் மகிழும் பாராட்டுகள்! மேலும் பெரிய சிகரங்களை அவர் தாண்டி நம் அனைவருக்கும் தொடர்ந்து வழிகாட்ட வாழ்த்துகிறேன்!
  #75  
Old 02-11-11, 05:20 PM
sudhakar1987 sudhakar1987 is offline
User inactive for long time
 
Join Date: 30 Aug 2009
Location: chennai
Posts: 1,169
My Threads  
எட்டாயிரம் பதிவுகளை கடந்து ஒன்பதாயிரத்தை நோக்கி முன்னேறும் நண்பர் அசோ அவர்களை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்
  #76  
Old 02-11-11, 06:39 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Jan 2006
Location: தென் தமிழகம்.
Posts: 6,955
My Threads  
அசோ 8000த்தை ஏப்ரல் மாதம்மே தாண்டி விட்டார். ஆனால் நான் இப்போதான் இந்த திரியை பார்க்கிறேன். தற்போது 8400க்கு மேல் பதிவுகள் செய்து விட்டார். அசோவை வாழ்த்துவதில் நானும் பெருமிதம் கொள்கிறேன்.
தளம் சேர்ந்த நாட்களில் பலவித டெக்னிக்கல் விஷயங்களை எனக்கு சொல்லி தந்துள்ளார். எனது பின்னூட்டங்கள் பிடித்திருந்தால் அதையும் ரசித்தேன் என சொல்லுவார்.
தற்போதும் நான் தொடங்கிய சில விவாத திரிகளை பரிசீலித்து அதை நடை முறை படுத்தியவர். நல்லவற்றை செய்ய வேண்டும் என நினைப்பவர். நம் தளத்திற்கு கிடைத்த ஆக்டிவ்வான ஒரு நண்பர். அசோ அவர்களின் பணி மென் மேலும் தொடர வாழ்த்துகிறேன்.
  #77  
Old 02-11-11, 06:46 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 27 Jan 2006
Location: புதுச்சேரி
Posts: 8,497
My Threads  
ராராவை போல நானும் இப்பொழுதுதான் கண்டேன் நண்பர் அசோ, எட்டாயிரத்தை கடந்து சாதனை படைத்ததற்கான திரியை. நல்ல நண்பரான அவரை மனமார பாராட்டி இனியும் பல ஆயிரங்களை கடக்க வாழ்த்துகிரேன்.
  #78  
Old 02-11-11, 07:07 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Aug 2010
Posts: 2,036
My Threads  
அட நானும் இப்போதுதான் இந்த திரியைக் கண்டு பிடித்தேன். 8423 பதிவுகள் செய்த அண்ணன் அசோ வாழ்க வளர்க.. விரைவில் அசோவின் 10000 பதிவுத் திரியில் என் பதிவும் வரும் நாளை எதிர்பார்க்கிறேன்.
  #79  
Old 02-11-11, 07:42 PM
spy's Avatar
spy spy is online now
Junior Member
 
Join Date: 16 Sep 2007
Posts: 30
iCash Credits: 445
My Threads  
அதற்குள் 8000 மா ?
ராக்கெட் வேகமான முன்னேற்றம்,எனக்கு அடிக்கடி ஏற்படும் சந்தேகங்களை பலமுறை தீர்த்து வைத்துள்ளார்.
நல்ல மனிதர் எனக்கு தெரிந்த வகையில்..
  #80  
Old 02-11-11, 07:54 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
My Threads  
நண்பர் ஆசோவை நான் நன்கு அறிவேன். அவரின் உயரிய பண்புகளும், குணநலன்களும் என்னை மிகவும் கவர்ந்தவை. அதைப்போல் நண்பர் ஆசோவிடம் நல்ல எழுத்தாற்றலும் உள்ளது. அவர் எடுத்து வைக்கும் விவாதங்களில் இதனை நன்கு உணரலாம். வார்த்தைகள் மிக சரளமாக வெளிவரும் அதே சமயம் நல்ல பல கருத்துகளும் பொதிந்து காணப்படும்.

மிக முக்கியமா, நம் காமலோகத்தை ’மனநோயாளிகளின் மனமகிழ் மன்றமாக’ மாற்ற நிணைப்போரை தடுக்கும் சக்தியும் வல்லமையும் நண்பர் ஆசோவிடம் மட்டுமே உள்ளது. இதை பலரும் உணர்ந்து அவரது வழியை கடைபிடித்து நாம் எல்லோரும் நடப்போமாக.

8000 நிணைக்கவே மலைப்பாக உள்ளது. அதிலும், நிர்வாக பணியையும் காத்துக்கொண்டு இவ்வளவு பதிப்பு என்பது அசாத்தியமான உழைப்பு. ஆசோவின் தொண்டு காமலோகத்திற்கு என்றும் தேவை என வாழ்த்துகிறேன்,
Closed Thread

Tags
பதிவுகளுக்கு , வாழ்த்துக்கள் , கதாநாயகன் , அசோ , அசோவின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 03:02 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios