<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #71  
Old 06-10-11, 12:28 AM
APPAS APPAS is offline
User inactive for long time
 
Join Date: 10 Aug 2009
Location: இந்தியன்
Posts: 976
My Threads  
நண்பர் பச்சி அவர்களின் 4000-மாவது பதிப்புகளுக்கு பாராட்டுகளுடன் இன்னும் நிறைய பதிப்புகள் பதித்து லோகத்தில் ஜாம்பாவனாக வலம் வர வாழ்த்துக்கள்
Reply With Quote
  #72  
Old 19-10-11, 11:02 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
Join Date: 05 Feb 2005
Posts: 39
My Threads  
அன்புதம்பி பச்சியின் 4000பதிவிற்கு பாராட்டுகள்..
மற்றவர்கள் மேல் அன்பை பொழிவதிலே அவ்ருக்கு நிகர் அவரே.. நிர்வாக பணியிலே ஈடுபட்டுகொண்டே,,கடந்த வருடம் பல கவிதைகளை(பாடல்கள்) வழங்கி காமலோக கவிஞர் பட்டத்தை பெற்ற சிறந்த பண்பாளார்..

மேலும் பல சிகரங்களை அடைய வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #73  
Old 19-10-11, 11:44 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
Join Date: 20 Sep 2011
Posts: 6,671
iCash Credits: 76,318
My Threads  
திரு. பச்சி அவர்களை வாழ்த்த வார்த்தை இல்லை.
வணங்குகிறேன்.

என் போன்ற புதியவர்களை கரம் பிடித்து வழிநடத்தும் வழிகாட்டி.

அவரின் சாதனைகள் சரித்திரமாக வாழ்த்துகிறேன்.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #74  
Old 19-10-11, 09:50 PM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Join Date: 06 Sep 2010
Posts: 3,569
My Threads  
ஆரம்பமுதல் எனக்கு வழிகாட்டி. எதை எப்படிச் செய்வ்து என்று விளங்காமல் விழித்த்போது, இப்படித்தான் என்று என் கையைப் பிடித்து அழைத்துச்சென்றவர். ஒரு கதையின் பாதிப்பகுதி கவனக்குறைவினால் போய்விட்டபோது திரும்ப எழுதுங்கள், தொலைந்ததைவிடச் சிறப்பாக உங்க்ளால் எழுதமுடியும் என்று ஊக்குவித்தவர். தடியின்றி நடக்க முடியாத இப்போதும் அவ்வப்போது கரிசனத்தோடு என்னிடமும் என்னை ரெகுலராகச் சந்திக்கும் தம்பி ராஜேஷிடமும் என் நலம் விசாரிப்பவர்.

என் படைப்புகளுக்குப் பின்னூட்டமிடும்போது தனிப்பட்ட விருப்புவெறுப்புகளை மறந்து (மன்னிக்கவும், வெறுப்பா? இவருக்கா? இருக்கமுடியாதே. அது அவர் இயல்பல்லவே. ஏதோ இரண்டுசொற்களும் எப்போதும் சேர்ந்துவருவதால் எழுதினேன்.) துலாக்கோல்போல் அப்படைப்பின் சிறப்புகளையும் குறைகளையும் சுட்டிக்காட்டுபவர்.

தங்கள் அன்பு எங்களுக்கெல்லாம் ஒரு தூண்டுகோல். நன்றி நண்பரே.
Reply With Quote
  #75  
Old 20-10-11, 02:55 AM
KAMACHANDRAN's Avatar
KAMACHANDRAN KAMACHANDRAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 24 Jan 2005
Location: UK
Posts: 6,228
My Threads  
கண்காணிப்பாளர் பச்சி அவர்கள் அனைவருக்கும் உத்வேகத்தை கொடுத்து அவர்களின் பதிவுகளுக்கு மெருகூட்டும் ஒரு சிறந்த நபர். அவர் 4000 பதிவுகள்தான் பதிந்துள்ளார் என்பது குறைவாக இருந்தாலும். அவரின் ஒவ்வொரு பதிவுகளின் தரமும் இரட்டிப்பான பதிவுகளுக்கு சமன். அன்பு நண்பர் பச்சி அவர்களின் பதிவுகளுக்கு என் மனமார்ந்த பாராட்டுக்கள். நீங்கள் கொடுக்கும் உத்வேகம் எங்களுக்கு தொடர்ந்து கிடைக்க வேண்டி வாழ்த்தும் அன்பு நண்பர் காமச்சந்திரன்.
Reply With Quote
  #76  
Old 20-10-11, 05:35 AM
sweet maran's Avatar
sweet maran sweet maran is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 10 Aug 2009
Location: சவூதி அரேபியா
Posts: 1,079
My Threads  
பச்சியை பற்றி சொல்ல வேண்டும் என்றால் அது நீண்டு கொண்டே போகும்....
ஒரு ஆயிரம் லோக வாசகர்களை எடுத்துக்கொண்டால் குறைந்தது 500 நபரின் முன்னேற்றத்திற்க்காவது பாடு பட்டு இருப்பார். அது தான் அவருடைய காதல்..

லோகம் மீது நீங்கள் கொண்டு இருக்கும் காதலுக்கு வாழ்த்துக்கள்.
நட்பின் மீது நீங்கள் கொண்டு இருக்கும் மரியாதைக்கு என் அன்புகள்,
தொடரட்டும் உங்கள் காதலும் மரியாதையும்,

வாழ்த்துக்கள்
எனது இந்த 900 பதிப்பு திரு பச்சிக்கு சமர்ப்பணம்
காரணம் இந்த 900 த்திற்கு மூலகர்த்தாவே அவர்தான்
Reply With Quote
  #77  
Old 01-11-11, 02:29 PM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 25 Feb 2006
Posts: 9
My Threads  
இன்றைக்குத்தான் இந்தத் திரியைப் பார்த்தேன். ரொம்ப லேட். அனைத்தையும் நண்பர்கள் ஏற்கெனவே சொல்லிவிட்டனர். நல்ல பண்பாளர். ஓடி ஓடி உதவுபவர். லோகப் பணிகளுக்கு நிறைய்ய்ய்ய்ய்ய்ய நேரம் ஒதுக்குபவர். மனமார்ந்த வாழ்த்துக்கள் பஷீர்.
Reply With Quote
  #78  
Old 01-11-11, 08:58 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
Join Date: 15 Sep 2010
Location: Bangalore
Posts: 100
iCash Credits: 753
My Threads  
அனைவருக்கும் நண்பராக இருக்கும் பச்சி நண்பருக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள்...
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #79  
Old 01-11-11, 09:39 PM
JM's Avatar
JM JM is offline
Junior Member (i)
 
Join Date: 01 Feb 2006
Posts: 162
iCash Credits: 5,713
My Threads  
நிர்வாக வேலைகளுக்கிடையே 4000 பதிப்புகள்..! வாழ்த்துக்கள் பச்சி...!
Reply With Quote
  #80  
Old 02-11-11, 02:59 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Join Date: 05 Aug 2007
Location: தமிழ்நாடு
Posts: 6,346
iCash Credits: 168,465
My Threads  
நண்பர்களின் அன்பினால் கிடைக்கப்பெறும் வாழ்த்துகளுடனும், ஆதரவுடனும் எனது பங்களிப்புகளை தொடர்கிறேன்...!

திரியை துவங்கிய நண்பர் தமிழா அவர்களுக்கும், தொடர்ந்து வாழ்த்திய அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.
Reply With Quote
Reply

Tags
பண்பாளர்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM


All times are GMT +5.5. The time now is 04:55 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios