<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#61
|
|||
|
|||
நண்பரின் 5000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள்... மேலும் சிறப்பாக லோகத்தில் வலம் வர வாழ்த்துக்கள்... தொடரட்டும் உங்கள் பணி...
|
#62
|
|||
|
|||
நண்பர் நிசாதாசன் அவர்கள் தனது 6000 வது பதிவினை இம்மாத நிர்வாகச்சவால் 0097 - "உஷா.... உஷார்..!" ஓட்டெடுப்பு திரிக்காக அர்ப்பணித்திருக்கிறார். அவரை மச்சான் பாராட்டுகிறேன். மேலும் தொடர்ந்து பல்லாயிரக்கணக்கான பதிவுகள் பதிக்க வேண்டும் எனவும் வாழ்த்துகிறேன்.
|
#63
|
|||
|
|||
இனிய நண்பர் 6000 பதிவுகளை தாண்டிவிட்டார், அவருக்கு என் பாராட்டுகள்.
அதேதான் நான் சொல்ல விரும்புவதும் நண்பரே. |
#64
|
||||
|
||||
6000 பதிவுகளை தொட்ட கவிதை பின்னூட்டம் ரசிகர் நிஷாதானுக்கு என்னுடைய பாராட்டுகள்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#65
|
||||
|
||||
நண்பர் நிஷாதாசன் அவர்களின் ஆறாயிரம் பதிவுகள் என்ற மைல்கல்லைக் கடந்த சாதனைக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். இன்னும் பல ஆயிரங்கள் பதிவுகள் கடக்கவும் வாழ்த்துக்கள் தெரிவித்துக் கொள்கிறேன்.
நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#66
|
|||
|
|||
சொல்ல வந்ததை சிறு கவிதையாய் அடுக்கடுக்கான வரிகளில் தன் கருத்தை சொல்லி பாரட்டும் நண்பர் நிஷா தாசன் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#67
|
|||
|
|||
6000 பதிவுகளை கடந்த நண்பர் நிஷாதாசனுக்கு வாழ்த்துகள் !!
|
#68
|
|||
|
|||
6000 பதிவுகளை தாண்டிய கவிதை பின்னூட்டவாதி நிஷாதாசனுக்கு வாழ்த்துகள்.
|
#69
|
|||
|
|||
ஒரு கதையின் முழு கருத்தையும் நான்கைந்து வரிகள் கொண்ட கவி நடையிலேயே நச்சின்னு உச்சரித்து முத்தான பின்னூட்டத்தை தரும் தம்பி நிஸா ஆயிரம் ஆறை கடந்தது கண்டு மகிழ்ந்ததோடு பாராட்டி மேலும் பல்லாயிரம் படைத்திட வாழ்த்துகிரேன்.
|
#70
|
|||
|
|||
இது எனது 9,500வது பதிப்பு !
6000 பதிப்புகளை தாண்டிய நண்பர் நிஷாவை பாராட்டுகெறேன்.
இது எனது 9,500வது பதிப்பு ! |
|
|
|