<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > மற்ற உதவிகள்
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts)

Reply
 
Thread Tools
  #1  
Old 30-03-08, 01:38 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
Join Date: 07 Nov 2006
Location: கோவை
Posts: 24,520
iCash Credits: 147,659
My Threads  
வியூஸ் பற்றிய சந்தேகம்

வியூஸ் (Views ) பற்றிய சந்தேகம்

காமலோக நிர்வாகி அவர்களே எனக்கு நீன்ட நாட்களாக இந்த வியூஸ் பற்றிய சந்தேகம் இருந்து கொன்டே இருக்கிறது. லோகத்தில் இருக்கும் திரிகளுக்கு அருகில் ரிப்ளைஸ் மற்றும் வியீஸ் இருக்கிறது அதில் வியூஸ் என்பது எத்தனை பேர் அந்த திரியை பார்த்திருகிறார்கள் என்பதை அறிந்து கொள்ளலாம். அதாவது எத்தனை பேர் நமது கதையை படித்திருகிறார்கள் என்று தெரிந்து கொள்ளலாம்.

ஆனால் அதில் ஒரு பெரிய சந்தேகம். இந்த வியூஸ் எந்த கனக்கீட்டில் வேலை செய்கிறது. ஒரே உருப்பினர் ஒரு திரியை பல முரை பார்த்தால் அவை வியூஸ் கனக்கில் அதிகரித்து கொன்டே இருக்குமா? நான் கேட்கும் கேள்வி இன்னும் குறிப்பாக அந்த திரியை தொடங்கியவரே அந்த திரிக்கு பல முரை விசிட் செய்யும் போது அது வியூஸ் கனக்கில் அதிகரித்து கொன்டே இருக்குமா?

ஒரு வேலை அப்படி இருந்தால் அதில் நமக்கு கனக்கு சரியாக தெரியாதே, திரியை உருவாக்கியவர்கள் அதை எடிட் செய்ய அல்லது பின்னூட்டங்களை பார்வை இட பல முரை அவர்கள் திரிக்கு செல்வார்களே, அப்படி என்றால் அதுவே 100 கனக்கில் ஏறி விடுமே. இதனால் எத்தனை பேர் நமது கதையை படித்திருபார்கள் என்று தெரியாமல் போய் விடும். திரி ஆரம்பித்தவர்கள் அன்த திரியை எத்தனை முரை விசிட் செய்தாலும் அது கனக்கில் ஏறாத படி செய்தால் நன்றாக இருக்கும் என்று கருதுகிறேன்.

யாராவது என் சந்தேகத்தை தீர்த்து வையுங்கள்
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #2  
Old 30-03-08, 01:51 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 22 Apr 2005
Location: Saudi Arabia
Posts: 2,713
My Threads  
நமது பதிப்பை நாமே எத்தனை முறை விசிட் செய்தாலும் விசிட் எண்ணிக்கை கூடாது ! நான் அதை பரிசோத்து இருக்கிறேன் !

ஆனால் மற்றவர்கள் நமது திரியை பல முறை விசிட் செய்தால் எண்ணிக்க கூடுமா ?? என்று தலைவர்கள்தான் சொல்ல வேண்டும் !!!

எப்படியோ வாத்தி அவர்கள் சேச்சிங்கள மட்டும் ஆராய்ச்சி பண்ணுவதில்லை, தளத்தின் பதிப்பு, பின்னூட்டம் , விசிட் இதிலும் கண்ணு வைத்திருக்கிறார் என்பதை நிரூபித்து விட்டார். ஹீ ஹீ
Reply With Quote
  #3  
Old 30-03-08, 02:27 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,289
iCash Credits: 675,167
My Threads  
எனக்கு தெரிந்ததை சொல்கிறேன், நிர்வாக உறுப்பினராக அல்ல. உங்களைப்போன்ற ஒரு மெம்பராக.

ஒரு திரியை திறந்து பார்த்து திறந்த வேகத்தில் உடனே படித்து மிக குறைவான இடைவெளியில் மூடினால் கணக்கில் சேர்வதில்லை என்று நினைக்கிறேன்.

ஒரு திரியில் குறிப்பிட்ட நேரத்தில் ஏற்கெனவே பார்த்தவர் ஒருவர் திரும்ப திரும்ப வந்தாலும் கணக்கில் சேராது

ஆனால் ஒருவர் பதிப்பு பதிந்த பின் திரும்ப அந்த திரியை ஏற்கெனவே பார்த்தவர் பார்த்தாலும் ஒரு கணக்கு கூடும் என்று நினைக்கிறேன்.

இந்த வியு கவுண்டர் சமயத்தில் உடனே அப்டேட் ஆகாமல் சிறிது இடைவெளிக்கு ஒருமுறை அப்டேட் ஆகிறது போல் தெரிகிறது.

இந்த வியூ பற்றி நிர்வாகி நேரம் கிடைக்கும் போது விளக்குவார். அவ்வளவு ஆழமாக எனக்கு இதன் டெக்னிக்கல் விவரம் தெரியாது.

ஒரு தற்காலிக பதிலாக இதனை எடுத்து கொள்ளுங்கள்.
__________________
Reply With Quote
  #4  
Old 30-03-08, 02:35 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 07 Aug 2007
Posts: 2,546
My Threads  
என்னை பொருத்தவரையில் நம்மோட திரிக்கு நம்மோட வியு ஒரு முறைதான் கணக்கில் எடுக்கிறது. ஆனால் நண்பர்களின் நிலையும் அபப்டியே இருக்கும் என்று நினைக்கிறேன். அவர்கள் பார்த்த திரியையே மீண்டும் மீண்டும் பார்த்தாலும் எண்ணிக்கை கூடுவதில்லை. இதை நான் மற்ற திரிகளை வைத்து சோதித்து சொல்கிறேன். ஆனால் நாள் மாறுபடும் போது மீண்டும் நாம் பார்த்தால் வியு எண்ணிக்கையை கூட்டுமா இல்லையா என்பதை நான் சோதிக்கவில்லை

அன்புடன்
சூர புலி
Reply With Quote
  #5  
Old 23-04-08, 06:24 PM
thangar.c thangar.c is offline
User inactive for long time

Awards Showcase

 
Join Date: 21 Aug 2007
Location: திருச்சி
Posts: 3,676
My Threads  
வியூஸ் கவுண்டிங் பற்றி டெக்னிகலாக எனக்கும் தெரியாது. ஆனால் எந்த ஒரு பதிப்பையும் பதித்த ஒரு மாதத்திற்குள் எத்தனை பேர் பார்த்திருக்கிறார்கள், எத்தனை பின்னூட்டங்கள் (ரிப்ளைஸ்) வந்திருக்கின்றன என்பதை அறிந்து கொள்ளவே அதை கவனிப்பேன். இந்த விகிதம் 10% ஆவது இருந்தால் நம்ம திரி அங்கீகரிக்கப்பட்டதாக மகிழ்வேன்.

வாத்தியாருக்கு இப்படியெல்லாம் கூட சந்தேகங்கள் வருவது ஆச்சரியமளிக்கிறது.
Reply With Quote
  #6  
Old 23-04-08, 07:41 PM
anusuya's Avatar
anusuya anusuya is offline
User inactive for long time
 
Join Date: 08 Oct 2003
Location: Chennai
Posts: 2,699
My Threads  
Quote:
Originally Posted by asho View Post
ஒரு திரியை திறந்து பார்த்து திறந்த வேகத்தில் உடனே படித்து மிக குறைவான இடைவெளியில் மூடினால் கணக்கில் சேர்வதில்லை என்று நினைக்கிறேன்.
அப்படி அல்ல என்று நினைக்கிறேன்...ஒருவர் ஒரு திரியை திறந்து உடனே மூடினாலும் கணக்கில் சேர்ந்து விடும் என்பது நான் சோதித்த வரை எனக்கு தெரிந்தது...


இருப்பினும் தள நிர்வாகி சரியான விளக்கத்தை தருவார்...
Reply With Quote
  #7  
Old 10-12-12, 03:24 PM
madhavi's Avatar
madhavi madhavi is offline
Banned User
 
Join Date: 10 Dec 2003
Location: Melbourne
Posts: 1,179
iCash Credits: 13,419
My Threads  
Quote:
Originally Posted by anusuya View Post
அப்படி அல்ல என்று நினைக்கிறேன்...ஒருவர் ஒரு திரியை திறந்து உடனே மூடினாலும் கணக்கில் சேர்ந்து விடும் என்பது நான் சோதித்த வரை எனக்கு தெரிந்தது......

யெஸ்... எனது அனுபவமும் இதே...
ஒருவர் ஒரு திரியை திறந்து உடனே மூடினாலும் கணக்கில் சேர்ந்து விடும் .... exception .... member list -இல் அவரது ஜாயின் தேதி .. N/A என்று வராத பட்சம்...

சாதாரண அங்கத்தினராகவே பல ஆண்டுகட்கு முன்பு இதைச் சோதித்த அனுபவத்தில் சொல்கிறேன்...
Reply With Quote
Reply

Tags
சந்தேகம் , பற்றிய , வியூஸ்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:43 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,