<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
மற்ற உதவிகள் Post your doubts & queries (other than Tamil Fonts) |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
திரியின் அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் படிக்கும்படி மாற்றி பதித்து உதவும்படி
நிர்வாகத்திற்கு எனது வணக்கம்,
நான் எனது கதை தொடர், ராசாத்தியும் ரோசாபூவும்- ஒரு நேரடி ஓல்..... 1 முதல் 12 பாகங்களை. புதியவர்கள் புது கதைகள், காமகதை பகுதி புதியது. இப்படி மாற்றி மாற்றி பதிந்து விட்டேன். சில ஆரம்ப நிலை அன்பர்கள் படிக்கும் பொழுது சில பகுதிகள் படிக்க முடியவில்லை என தெரிவித்து உள்ளார்கள். ஆகையால் தயவு செய்து சிரமம் பார்க்காமல், இந்த திரியின் அனைத்து பகுதிகளையும் ஒரே இடத்தில் படிக்கும்படி, மாற்றி பதித்து உதவும்படி அன்புடன் வேண்டி விரும்பி கேட்டு கொள்கிறேன். நன்றி...... ராசாத்தியும் ரோசாபூவும் - ஒரு நேரடி ஓல் 1 முதல் 12 பாகங்கள் ____________ ramraj |
#2
|
||||
|
||||
இதற்கு நிர்வாக உறுப்பினர் ஒருவருக்கு தனிமடல் தந்தால் போதுமே. தனிப்பட்ட உங்களுக்கு மட்டுமான விசயத்திற்கு எதற்கு தனி திரி?.
இந்த திரியின் தலைப்பும் கதையின் அனைத்து பாகங்களையும் என்றிருந்திருக்க வேண்டும். தவறுதலாக திரியின் என்று போட்டுள்ளீர்கள். உங்கள் கதையின் 4வது பாகத்தை தகாத உறவு பகுதியில் ஏன் பதிந்தீர்கள். அதில் தகாத உறவு வருகிறதா என்று சொல்லுங்கள். அப்படி வந்தால் அந்த பகுதியில் தான் அனைத்து கதைகளையும் மாற்ற வேண்டும்.
__________________
|
#3
|
|||
|
|||
தவறாக பதித்துவிட்டேன்.
இதில் இருப்பவை எல்லாம் சாதாரண உறவை பற்றியது தான். என் ஆரம்பத்தில் பதிக்க பட்ட பகுதிகள் இந்த கதையின் பகுதிகள்.
என் வாசல்கள் அதிகம் ஆக ஆக நானும் வாசலில் மாற்றி தவறாக பதித்துவிட்டேன். அப்போது உள்ள அறியாமையினால் செய்த தவறு. இப்போதும் கூட இப்படி மாற்றுவதற்கு தனி மடல் போதும் என்ற விபரம் தெரியாமல் தான் இது உதவி மையம் என நினைத்து இங்கு தவறாக பதித்துவிட்டேன். இது வேண்டும் என்றே தெரிந்து செய்ததது இல்லை. ஆகையால் எனது கதையின் அனைத்து பகுதிகளையும் புதியவரின் புது கதைகள் பகுதிக்கு தயவு செய்து மாற்றி தரவும். அதோடு இந்த திரி தவறாக பதிந்து விட்டதால் இதனையும் நீக்கி விட கேட்டு கொள்கிறேன். நன்றி. ____________ ramraj |
#4
|
|||
|
|||
விரைவில் உங்கள் கதைகள் சரிபார்க்கப்பட்டு, உரிய இடத்திற்கு மாற்றப்படும்.
Quote:
அனைத்து கதைகளும் (பாகங்களும்) 'புதிய காமக் கதைகள்' பகுதிக்கே மாற்றப்படும். இனி நீங்கள் பதிக்கும் கதைகளை 'காமக்கதை வாசல் > புதிய காமக் கதைகள்' பகுதியிலேயே பதிக்கவும். தகாத உறவுக் கதை, தீ.தகாத உறவுக் கதைகள் என்றால் மட்டும் அவைகளுக்கான 'தனி' வாசலில் பதிக்கவும். பின்னர் பதிந்தது: கதையின் பாகங்கள் உரிய இடத்திற்கு மாற்றப்பட்டது.
__________________
Last edited by பச்சி; 20-04-13 at 09:14 PM. |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|