<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
firefox உலாவியில் தமிழ் எழுத்துகள் பிரச்சினை
தலைவரே,
இந்த firefox உலவியில் நம் காமலோகம் உலவ முயன்றேன் ஆனால் இந்த தமிழ் எழுத்துகள் சரியாக தெரிவதில்ல. எல்லாம் எழுத்து பிழைகளுடன் வருகிறது Unicode UTF-8 தான் உபயோகிக்கிறேன் ஆனாலும் இன்னும் சரியாக தெரியவில்லை. யாராவது உதவுங்கள். |
#2
|
||||
|
||||
என்ன பிரச்சனை என்று விளக்கமாக கூற முடியுமா?
நான் firefox உலாவியை உபயோகித்து தான் இதை பதிக்கிறேன். Character Encoding கூட Unicode UTF-8 என்று தேர்வு செய்ய தேவைவில்லை. Default-ஆக உள்ள Western (ISO 8859-1) என்கோடிங்கில் நன்றாக வேலை செய்கிறது.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
#3
|
||||
|
||||
firefox-ல் காமலோகம் லதா பாண்டில் சரியாக தெரிவதில்லை மற்ற தமிழ் பாண்டுகளில் சரியாக தெரிகிறது.மற்றும் firefox-ல் நிறைய தமிழ் தளங்கள் சரியாக தெரிவதில்லை.
கர்ணா, அதனால் மற்ற யுனிகோட் பாண்டுகளை இன்ஸ்டால் செய்து பார்த்து விட்டு சொல்லுங்கள். http://www.kamalogam.com/new/showthread.php?t=23694
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். Last edited by Hayath; 20-04-06 at 06:10 PM. |
#4
|
||||
|
||||
யுனிக்கோட் தமிழ் பாண்ட் பையர்பாக்ஸ்சில் என்னைப்போல் விண்டோஸ் 98 உபயோகப்படுத்தினால் சரியாகத் தெரியவில்லை. ஹயாத் சுட்டி கொடுத்த எல்லா பாண்ட்டையும் ஸ்தாபித்தாலும் இதே கதைதான்.
|
#5
|
||||
|
||||
அதனால் நான் தற்போது Netscape-வுக்கு மாறி விட்டேன்.
__________________
நீ நடந்து போக பாதை இல்லையே என்று நினைக்காதே, நீ நடந்தால் அதுவே பாதை. அன்பிற்காக என்றென்றும் ஹயாத். |
#6
|
||||
|
||||
எனக்கும் இதே பிரச்சினை இருந்த்ததால் நான் எப்போதோ மாறிவிட்டேன்.
firefox இனை அழித்தே விட்டேன் கணிணியிலிருந்த்து.. |
#7
|
|||
|
|||
னான் முதலில் fஇரெ fப்x உபயொகித்தபோது, கொஞ நாள் எனக்கு fஒன்ட் ப்ரச்சனை இருந்தது. அப்புறம் சரியாகிவிட்டது.இப்பொது மருபடியும் புடியடாக xப் இன்ச்டல்ல் செஇது விட்டு fஇரெ fஒx-ல் சரியாக உனிcஒடெ எழுத்துருக்ஜ்கல் தெரியவில்லை.ப்லெஅசெ கெல்ப் மெ.
|
#8
|
|||
|
|||
firefox 2.0வில் இப்பொழுது தமிழ் நன்றாகத் தெரிகிறது. எந்தப் பிரச்சினையும் இல்லை
|
#9
|
|||
|
|||
எனக்கு லகரம்,ரகர எலுத்துக்கல் தெரியவில்லை.விலக்குங்கல்.
|
#10
|
||||
|
||||
http://tamilkey.mozdev.org/
இந்த add on உங்கள் firefox உலாவியில் பதிக்கபட்டால் நீங்கள் தமிழை படிக்க மட்டுமல்ல, firefox உலாவியில் தமிழை எந்த keyboardயிலும் தட்டச்சு செய்யவும் இயலும்.
__________________
மாயகிருஷ்ணன் கதைகள்
|
|
|
|