<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
|||
|
|||
யூனிகோட் எழுத்துருவில் உள்ள குறைகள்
யூனிகோட் எழுத்துருவில் நிறைய நன்மைகள் இருந்தாலும், ஒரு சில குறைகளும் உள்ளன. அதனை அவ்வப்போது இங்கே "அப்டேட்" செய்வதின் மூலம் நீங்கள் அதை நிவர்த்தி செய்யலாம் / தவிர்க்கலாம்.
Problem [1] யூனிகோட் முறையில் எழுதும் போது நண்பர்கள் "(", ")" என்ற ப்ராக்கெட் குறிகளை தவிர்த்தல் நல்லது. ஏனென்றால், இந்த குறிகள் சில தமிழ் எழுத்துக்களுடன் சேரும் போது ஸ்மைலி படங்களாக மாறுகின்றன. Solution [1] a] இந்த ப்ராக்கெட் குறிகளுக்கு பதில் வேறு குறிகளை உபயோகப் படுத்தவும். உதாரணம், [ ], { }, < >. b] அந்த "( )" ப்ராக்கெட் குறி தான் வேண்டுமென்றால். இந்த குறிகளுக்கு முன்னேயும் பின்னேயும், ஒரு ஸ்பேஸ் ( Space ) விட்டு எழுதவும். update on: 4th July, 2005 [c] நீங்கள் தட்டச்சு செய்யும் பெட்டிக்கு கீழே Addition Options என்று ஒன்று இருக்கும், அதில் Disable Smiles in Text-ஐ தேர்வு செய்தால், இந்த பிரச்சனையை தவிர்க்கலாம். [d] நிரந்தரமாகவே [c]-யில் கூறிய Disable Smiles in Text வேலை செய்ய வேண்டுமென்றால், புதிதாக இன்று முதல் ஒரு வசதி செய்யப் பட்டுள்ளது. அதற்கு, User CP --> Edit Options --> Thread Posting Options --> Disable Smiles-யை தேர்வு செய்யவும். [b]Problem [2] தலைப்புகளில் அதிக நீளமாக தட்டச்சு செய்ய முடிவதில்லை, தானாகவே குறைத்துக் (truncate) கொள்கிறது. முதலில் வந்த எழுத்துருக்கள் 7bit ஆக இருந்தது. திஸ்கி 8 bit கொண்டது. தற்போதுள்ள யூனிகோட் 16 bit கொண்டது. அதாவது முந்தைய எழுத்தான திஸ்கியை விட இருமடங்கு, அதனால் முன்பு எழுதிய நீளத்தில் பாதி தான் நம்மால் எழுத முடிகிறது. Solution: நான் தலைப்பு, மற்றும் தேவையான field-களின் நீளத்தை ஏற்கனவே கூட்டி விட்டேன். தலைப்புகளையும், இது போன்ற பிரச்சனை தரும் நீண்ட பெயர்களையும் சுருக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். இன்னும் தொடரும்... Last edited by xxxGuy; 19-07-05 at 12:00 PM. |
#2
|
|||
|
|||
ஐயா உங்கள் எxபிலேஷனுக்கு நன்ட்ரி
|
#3
|
|||
|
|||
some body help me i cannot see any page of your website
|
#4
|
||||
|
||||
நன்றி
ஆனால் இன்னும் யூனிகோட் முழுதான நிலைத்தன்மையைப் பெறவில்லை என்றே நினைக்கிறேன் - பல யூனிக் கோட் தளங்களையும் கண்டால் இது புலப்படும்! |
#5
|
||||
|
||||
ஓ அப்படியா? நானும் கூட யோசிதேன் ஏன் அப்படி வருகிறட்து என்று. இபோது புறிந்து விட்டது. நன்றி தலைவரே
Last edited by ஆதி; 12-06-05 at 12:12 PM. |
#6
|
||||
|
||||
யூனிகோட் தட்டச்சு பிரச்சினை? உதவி தோவை
வணக்கம், நான் எழுதி இருக்கும் தலைபில் இருந்து என்ன பிரச்சினை என்று புரிந்து இருக்கும் என்று நம்புகிறோன்.
உதாரணம். தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது. அவசர உதவி தோவை. |
#7
|
||||
|
||||
Quote:
உதாரணம். தோவை - இந்த வார்த்தையில் உள்ள துணை கால்லை என்னால் நீக்கமுடியவில்லை. முயன்றால் மொத்த எழுத்தும் மாறிவிடுகிறது. அவசர உதவி தோவை நன்பியே தாங்கள் சரியான முறையில் convert செய்யவில்லை என்று நினைக்கிறேன், இதோ தாங்கள் எழுதியதை யுனிகோடில் மாற்றி மேலே பதித்துள்ளேன். இன்னும் கொஞ்சம் முயற்சி செய்யுங்கள் சரியாக வந்துவிடும். அப்படியும் சரியாக வரவில்லை என்றால் தங்களின் சந்தேகத்தை கேளுங்கள் பதில் தர காத்திருக்கிறோம். இந்த லிங்கில் போய் பாருங்கள் தங்களின் பிரச்சனை சரியாகிவிடும் http://www.kamalogam.com/new/showthread.php?t=16993 Last edited by ஆதி; 16-06-05 at 10:10 AM. |
#8
|
||||
|
||||
தோ - tho, தே - thee . புரிந்ததா கர்ணா?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#9
|
||||
|
||||
மன்மதன் கர்ணாவின் பதிப்பை என்னால் படிக்க முடிகிறதே?
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#10
|
|||
|
|||
இது ரொம்ப சுலபம். tevai என்படை theevai தேவை என்ட்ரு டைய்ப் செய்தால் ப்ரொப்லெம் சால்வ்ட்!
|
|
|
|