<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Unicodeக்கு மாற்றும் கன்வெர்டெர் போல் unicodeஐ TSCIIஆக மாற்ற ஒரு கன்வெர்டெர் இருந்தால் என்னைப் போன்றாவர்களுக்கு உபயோகமாய் இருக்கும்.
|
#12
|
||||
|
||||
Quote:
__________________
நன்றி. நீர்ப்பரப்பில் காற்று வரைந்த ஓவியத்தை வானில் பறந்தபடி தேடிக் கொண்டிருக்கும் நீச்சல் தெரியாக் குருவியாய் காமக்கடலில் காஞ்சனையிடம் எப்போதோ நான் தொலைத்த மனதை இன்னும் தேடி கொண்டிருக்கும்... காஞ்சனாதாசன். |
#13
|
||||
|
||||
நான் முயற்சி மட்டுமே செய்கிறேன் எப்படி வருகிறது என்று. நான் உபயோகப்படுத்துவது Win.98
|
#14
|
||||
|
||||
சபாஷ்.... மதன் வெற்றி பெற்று விட்டான்.. இப்போது என்னால் தமிழில் பதிக்கமுடிகிறது, படிக்க முடிகிறது. unicore converter மூலம் தட்டச்சு செய்து இங்கே பதிக்கிறேன். மிகவும் சுலபமாக முடிகிறது நண்பர்களே. ஏதாவது உதவி தேவைபட்டால் கேளுங்கள் முடிந்த அளவுக்கு நானும் தாங்களுக்கு தெளுவு படுத்துகிறேன்
|
#15
|
||||
|
||||
வணக்கம் என்னாலையும் தமிழில் டைப் செய்ய முடிகிறது உதவி செய்த நண்பருக்கு மிகவும் நன்றி
|
#16
|
||||
|
||||
Quote:
|
#17
|
||||
|
||||
ஆஹா.. நான் பதித்த ஒரு பதிவு இங்கு இவ்வாறு அலசப்பட்ட விவரம் இன்று தான் என் கவனத்திற்கு வந்தது(விந்தோஸ் எக்ஸ்.பி. ப்பயோகித்த்டு தைரிவமாக இங்கு நுழைந்த பிறது).
மிக்க நன்றி. ஆனால் இங்குள்ள பதில் எழுதும் பலகையில் தெரிவது புரியும் படியாக இல்லையே.. பதித்த பின் தான் அதில் உள்ள தவறுகள் தெரிகிறாது. இதற்கு என்ன வழி? |
#18
|
||||
|
||||
நான் காமலீகம் பழைய கதைகள் பகுதிக்கு சென்று என்னுடைய கதைகளை உஈனிகோடில் மாற்றம் செய்து பதிக்கலாம் என்று முயன்ற்போது எழுத்துக்கள் (ஆஸ்க்கி) முறையில் தெரிகிறது. படிக்க முடியவில்லை. என்ன செய்வது?
|
#19
|
||||
|
||||
ஸ்நேகலதா, தாங்கள் இப்போது பதித்துள்ளதை தான் நன்றாக படிக்க முடிகிறதே. பிறகென்ன பிரச்சனை?
|
#20
|
|||
|
|||
Quote:
உங்களுக்கு புதிய தளத்தில் தமிழில் படிப்பதும், எழுதுவதும் ஒன்னும் பிரச்சனை இல்லை என நினைக்கிறேன். |
|
|
|