<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#1
|
||||
|
||||
பாண்ட் வகைகள் (Different Fonts)
நண்பர்களே.. நாம் தமிழ் எழுத்துக்கள் எழுதும் போது பல வகைகளில் எழுதுவோம் இல்லையா? அதில் நான் மிகவும் நாட்டம் உள்ளவன். தங்களுக்கு தெறிந்த uni fonts சை இங்கே தெறியப்படுத்துங்கள். திரு.காதா கூட சில வகையான எழுத்துக்களை தெறியப்படுத்தியிருந்தார்கள், இருப்பினும் இன்னும் ஏதேனும் இருந்தால் தெறியப்பப்படுத்துங்கள்.
Word ல் எழுதக்கூடிய வகை fonts சாக இருக்கட்டும். தற்சமயம் என்னிடம் உள்ளது TSCu_Paranar. இது கொண்டு மட்டும் தான் என்னால் Word ல் எழுதமுடிகிறது. நன்றி |
#2
|
|||
|
|||
TSC_Avarangal Word இல் எழுத முடிகிறதே, முயன்று பாருங்களே உதவியாளரே. பதில் பிழை எனின் பொறுத்துக்கொள்க.
|
#3
|
||||
|
||||
இந்த பாண்ட் கொண்டு note pad டில் மட்டும் தான் எழுதமுடிகிறது. ஆனால் Word டில் எழுதமுடிவதில்லை.
|
#4
|
|||
|
|||
TSCiiAnjal கீயை தெரிவு செய்து விட்டு Word இல் மீண்டும் தெரிவு செய்தால் Tsc_Avarangal முடிகிறதே..
|
#5
|
||||
|
||||
தாங்கள் என்ன os உபயோகப்படுத்துகிறீகள். என்னால் முடியவில்லை. நான் உபயோகப்படுத்துவது xp
Last edited by ஆதி; 26-08-05 at 12:30 AM. |
#6
|
|||
|
|||
Wordல் பாவிப்பதற்கு TSCu_Times, TSCu_Comic, TSCu_veeravel, TSCu_paranar, TSCu_kulasekaran ஆகிய Fonts பாவிக்கலாம். இவற்றை http://thamizha.com/modules/mydownlo...wcat.php?cid=6 இலிருந்து கீழிறக்கலாம்.
மேலும் TSCu_Sivaji, TSCu_Ravanan ஆகியவையும் பாவிக்க முடிகிறது. எங்கிருந்து எடுத்தேன் என்று தெரியவில்லை. விரும்பின் தங்கள் ஈமெயிலுக்கு attach file மூலம் அனுப்பி வைக்கிறேன் Last edited by ramkan; 26-08-05 at 04:42 AM. |
#7
|
||||
|
||||
நன்றி நண்பரே... தாங்கள் குறிப்பிட்ட இடத்தில் இருந்து எடுத்துக்கொண்டேன். கீழே குறிப்பிட்ட இரண்டு பாண்டுகளை எனக்கு மெயில் அனுப்பிவையுங்கள். நன்றி.
|
#8
|
||||
|
||||
இந்த இனையதலதை பர்க்கவும் படிக்கவும் லதா fஒன்ட் பதிவிரக்கம் செய்யுஙல்.
__________________
அன்புடன், அலெக்ஸ் |
|
|
|