<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
பழைய அறிவிப்புகள் மிகப் பழைய அறிவிப்புகள் இங்கே மாற்றப் படுகின்றன. தேவையில்லாமல் அதில் பதிக்காதீர்கள் |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
காத்திருக்கிறோம்
புதிய மாற்றம் தோற்றம் எப்படி இருக்கும் என்ற ஆசையும் ஆர்வமும் இப்போதே பர பர என உள்ளது...மாற்றத்துக்காக காத்திருக்கிறோம்,தலைவரின் உழைப்பு முயற்சிக்கு நன்றி,பாராட்டுகள் அனைத்து உறுப்பினர்களின் சார்பாகவும்
|
#12
|
|||
|
|||
புதிய மாற்றங்களை நோக்கி செல்லும் நம் தளம் மேலும் சிறப்புற என் வாழ்த்துக்கள்.
|
#13
|
|||
|
|||
மொபைலில் முன்பு tapatalk மூலம் பார்க்க முடிந்தது. இப்போது எப்படி பார்ப்பது என்று சொல்ல முடியுமா?
|
#14
|
|||
|
|||
நம் தளம் மட்டும்தான், காலத்திற்கேற்றார்போல, தொடர்ந்து மாறிகொண்டேயிருக்கு..
|
#15
|
||||
|
||||
ஆஹா.. சூப்பர் தலைவரே.. படங்கள் அமை தளத்தில் இருந்தாலும், வீடியோக்களை வேறு தளத்தில் பதிவேற்றி செய்வதில் அவ்வப்போது அம்பேல் ஆகி விடுகிறது. இனி அந்தப் பிரச்சனைகள் இருக்காது என்பதால் மகிழ்ச்சி.
புதிய மென்பொருளைப் பயன்படுத்த மிகவும் ஆர்வமாக இருக்கிறேன் தலைவரே... நன்றி
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்] |
#16
|
||||
|
||||
காலத்திற்கேற்ப மாற்றங்களை நமது தலைவர் கச்சிதமாய் செயல்படுத்துகிறார். அதுவும் அசைப்டம் ஏத்தும் வசதி மிகப்பெரிய வசதி. நன்றி தலைவரே
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#17
|
||||
|
||||
புதிய மாற்றங்களை வரவேற்கிறோம் தலைவரே....! தளா்வடையாமல் தளத்தை எப்போது புதுப்பொலிவுடன் வைத்திருக்கும் தலைவருக்கு நன்றி...!
|
#18
|
||||
|
||||
நமது வலைத்தளத்தை இன்றைய நடைமுறை சூழலுக்கு ஏற்ப மாற்றி அமைக்க முடிவு செய்தது வரவேற்க்கும் அதே வேலையில் என்னால் ஆன உதவிகளையும் செய்ய காத்திருக்கிறேன்.
|
#19
|
||||
|
||||
காமலோகத்தில் நீண்ட காலமாக உறுப்பினராக இருந்து வருகிறேன். அவ்வப்போது நீங்கள் செய்து வரும் மாற்றங்கள் அனைத்தும் தளத்தை மேன்மேலும் மேம்படுத்தி வந்துள்ளன என்பதில் எந்தவிதமான ஐயமும் இல்லை. தளம் மேன்மேலும் வளர வாழ்த்துகள்.
|
#20
|
||||
|
||||
காமலோகம்.காம் தளமேம்படுத்தலுக்குப் பின் tapatalk மென்பொருளையும் மேம்படுத்தியிருக்க வேண்டும், ஆனால் அதைக் கவனிக்கவில்லை.
சுட்டிக் காட்டியதற்கு நன்றி..! இப்போது சரி செய்யப் பட்டது, ஒழுங்காக வேலை செய்யவில்லை என்றால் தொடர்பு கொண்டு தெரிவிக்கவும்.
__________________
பல புதியவர்கள் தேவையான தமிழ் பதிப்புகள் கொடுத்தும், அனுமதிக்கு விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரியாமல் உள்ளார்கள்!! அவர்களுக்கு சீனியர்கள் வழி காட்டுங்களேன்!!! விதிமுறை மீறும் பதிப்புகள், உறுப்பினர்களை கண்காணிக்க "Report Post" பட்டனை அழுத்தி நிர்வாகத்திற்கு தெரிவிக்கவும். உங்கள் காமலோக கணக்கை காப்பது உங்கள் பொறுப்பு. பாஸ்வேர்ட் திருடர்கள் அலைகிறார்கள்!ஜாக்கிரதை!!More>>> |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|