<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
நிர்வாக அறிவிப்புகள் புதிய மாறுதல்களை அறிய அறிவிப்புகளை படிக்கவும் |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
தளம் மீண்டு(ம்) வந்ததில் மகிழ்ச்சி.
தாங்கள் சொன்னது போல், தடை பெற்ற காரணம் பற்றி விளக்கினால் என்னவென தெரிந்து கொள்வோம். நன்றி. |
#22
|
||||
|
||||
மகிழ்ச்சி.. எனது போனில் கோளாறு எனக் குழம்பி விட்டேன். நேரமும் தனிமையும் குறைவாக கிடைக்கும் நிலையில் இருப்பதையும் இழந்தது போன்ற உணர்வு உண்டானது.. திரும்பவும் சூழல் சீராகியிருப்பது மகிழ்ச்சி.. வாழ்த்துக்கள்!!
__________________
கதைகளை கதைகளாக மட்டுமே பாவிப்போம்!! |
#23
|
||||
|
||||
தளம் மீண்டும் இயங்க ஆரம்பித்துவிட்டது மகிழ்ச்சி... எல்லாரும் சொன்னது போல் ஏதோ ஒன்றை இழந்து வெறுமையாய் இருப்பதை போன்று உணர்ந்தேன்... வாழ்த்துக்கள்...
|
#24
|
|||
|
|||
மீண்டும் தலத்திற்க்குள் நுழைவுவதற்கும், கதைகளை படிப்பதற்கும் வாய்ப்பு இல்லாமல் போய்விடுமோ என்று பயந்த என்னை போல் பலருக்கும், நமது தளம் மீண்டும் இயங்குவதை கண்டு பெரும் மகிழ்ச்சியே
வாழ்க நமது தளம் அன்புடன் அலெக்ஸ் |
#25
|
|||||
|
|||||
Quote:
Quote:
Quote:
நடிகர் வடிவேலு வசனத்தில் பதில் சொல்வதாக இருந்தால் “ வேண்டுமென்றாவா இப்படி ஆனது, ஏதோ எங்களுக்கே தெரியாமல் ஆயிட்டதுங்க” Quote:
Quote:
/////////// நண்பர்களே, முழுமையான விரிவான தகவல் இப்போதும் தர இயலவில்லை, ஆனால் ஓரளவு தகவல் தருகிறேன். தளத்து உறுப்பினர்கள் போலவே நிர்வாக உறுப்பினர்கள் எங்களுக்கும் தளம் பேண்ட்வித் பிரச்சினையால் தடை செய்யப்பட்ட பிழைச்செய்தி பார்த்தே தளம் இயங்காததை தெரிந்து கொண்டோம். முன்கூட்டியே ஏதும் தெரியவில்லை. தெரிந்திருந்தால் தவிர்த்திருக்கலாம். காரணம் உண்மையிலே நேரடியாக பேண்ட்வித் பிரச்சினை அல்ல. தளம் தேவைக்கு அதிகமான பேண்ட்வித் முறையில் தான் கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது, நம் தளம் அமைந்துள்ள சர்வரின் ஆப்பரேட்டிங் சிஸ்டம் மிகவும் பழையதாகிவிட்டதால் அது இப்போது காலாவதி ஆக இருக்கிறது என்று தெரிகிறது . தளம் இயங்கும் சர்வரை கட்டுப்பாடில் வைத்திருக்கும் நிறுவனமும் நம்மிடம் அதனை சமீபத்தில் மாற்ற சொல்லி வந்தனர். அப்படி மாற்றினால் அதனை தொடர்ந்து மென்பொருள்/வன்பொருள் மாற்ற வேண்டியதோடு, தளத்தின் தற்போதைய பாரம் இயங்கும் மென்பொருள் மாற்றம் மற்றும் இதனை எடுத்து புதிய இயங்கு தளத்தில் செயல்படுத்தும் போது ஏற்படும் நிகழ்கால சிக்கல்களை கருத்தில் கொண்டு அது இயங்கும் வரை இயங்கட்டும் என்று 10 வருடங்களுக்கு மேல் கொண்டு வந்துள்ளோம், இது நாள் வரை ஒரு நாள் கூட பிழைச்செய்தி ஏதுமில்லாமல் தளம் தொடர்ந்து நடந்து கொண்டு தான் வந்துள்ளது. அவ்வப்போது டி.என்,எஸ் சர்வர் கேச்சிங் ஆகாததால் தளம் ஓரிரு மனிநேரம் தட்டுப்படாமல் எப்போதவது ஒரு சில நாட்டில் இருப்பவர்களுக்கு இருந்திருக்கும். மற்றபடி தளம் தொடர்ந்து இயங்கி வந்து கொண்டும், டேட்டாபேஸ் பேக்கப் ஆகிக்கொண்டும் இருந்து வந்துள்ளது. தளத்து சர்வர் ஓ.எஸ் நாட்பட்டதால், மற்ற சேவைகள் செயலிழந்திருந்து அதனால் உடனே தளத்தை மீட்டெடுக்க முடியவில்லை. டீபால்ட் செட்டிங்க்ஸ் என ஒரு குறிப்பிட்ட லிமிடெட் பேண்ட்வித் என மாறிக்கொண்டதால், அந்த குறிப்பிட்ட அளவு எட்டியதும் பிழைச்செய்தி வந்து விட்டது. ஒவ்வொரு மாதமும் இந்த பேண்ட்வித் 1ம் தேதி ரீசெட் ஆகும் என்பதால் முன்னரே 1ம் தேதி சரியாகி விடும் இமெயிலில் கேட்டவர்களுக்கெல்லாம் தகவல் தந்திருந்தோம். இன்று காலை 10:30 மனி அளவில் தளம் திரும்ப இயங்க ஆரம்பித்து விட்டது. புது இயங்குதளம் மாற்ற தலைமை நிர்வாகி அவர்கள் ஆவன செய்திருக்கிறார். பின்னர் அதில் தளம் செயல்படக்கூடும், அது பற்றி கூடுதல் விவரம் இப்போதைக்கு முழுதும் இல்லை. அம்மாதிரி மாற்றும் முன்னர் பொதுவிலே அறிவிப்பு வெளியிட்டு பின் குறிப்பிட்ட நாளில் தளம் சில மனிநேரம் மூடப்பட்டிருக்கும், அனைத்தும் மாற்றிய பின் திரும்ப இயங்கும். தலைமை நிர்வாகி அவர்களே இதுபற்றி அறிவிப்பார். அதுவரை தளத்தில் சில வசதிகளை நிறுத்தி வைத்துள்ளோம். 1) மை திரட்ஸ் என்னும் ஒருவர் பெயருக்கு எதிரில் இருக்கும் ஒரு மெனு மூலம் அவர் கடைசியாக ஆரம்பித்த திரிகள் பட்டியல் முடக்கியுள்ளோம். 2)தள முகப்பில் ஆரம்பத்தில் வரும் 10 சமீபத்திய திரிகள் பட்டியல், 5 நிர்வாக அறிவிப்பு திரி பட்டியல் இதனை நிறுத்தியுள்ளோம். 3)லைவ் சேர்ச் ரிசல்ட் 100 என்பதனை 50 என மாற்றியமைத்துள்ளோம். தள பேண்ட்வித் ஒரளவு கட்டுப்பாட்டில் இருக்க, தேவையான திரிகளை மட்டும் திறந்து பாருங்கள், ஒரே நேரத்தில் ஒன்றுக்கு மேற்பட்ட திரிகளை திறக்காதீர்கள், நகல் எடுக்க முற்படாதீர்கள். ஒரளவு கட்டுப்பாடுடன் இருந்தால் 27 நாட்களுக்கான பேண்ட்வித் 31 நாளைக்கு தாரளமாக உபயோகம் ஆகும்.
__________________
|
#26
|
||||
|
||||
அப்படி என்றால் தளம் தானாக இயங்கா நிலைக்கு சென்றது போன்றே, தானாக இயங்க ஆரம்பித்து விட்டது.
Quote:
Quote:
தேவையான அப்டேட் வேலைகளை முடிந்த வரையில் சீக்கிரமாக செய்ய தலைமை நிர்வாகி அவர்களுக்கு வலியுறுத்துமாறு கேட்டுக் கொள்கிறேன் நண்பரே. இதை நம் லோக உறுப்பினர் நண்பர்கள் அனைவரின் சார்பாக கேட்டுக் கொள்கிறேன்.
__________________
என்றும் அன்புடன், கா த ல ன் காமம் எனவொன்றோ கண்ணின்றென் நெஞ்சத்தை யாமத்தும் ஆளும் தொழில் - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - - காதல் என்பது சிற்றின்பம்!
காமம் என்பதோ பேரின்பம்! |
#27
|
||||
|
||||
தெளிவான விளக்கங்களுக்கு நன்றி. உங்கள் ஆலோசனைகளை பின்பற்றுவோம்.
__________________
சித்தார்த் எச்சரிக்கை: காமக்கதை ஜாலியாய் படிக்கத் தான். நிஜ வாழ்வில் முயற்சி செய்து செருப்படி வாங்க வேண்டாம். |
#28
|
||||
|
||||
இதுக்கு பேர்தான் டெடிகேஷன்னு சொன்னான் வெள்ளைக்காரன்
__________________
- பினீஷ்! |
#29
|
||||
|
||||
தளம் மீண்டும் வழமையாக இயங்குவதில் மகிழ்ச்சி.
சில நேரம் நாமே எதிர்பாக்காத பிரச்சனை வந்து விடும். அதுதான் இந்தமுறை நடந்து விட்டது. ஆனால் அவர்கள் சரி செய்து மீண்டும் இயங்குகிறது.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#30
|
||||
|
||||
தளம் இயங்காத காரணத்தை விரிவாக எடுத்துரைத்த அசோ அவர்களுக்கு நன்றி.
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|