<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 10-03-15, 07:01 AM
tdrajesh tdrajesh is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
Quote:
Originally Posted by dreamer View Post
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க.."
லோக கவியரசருக்கு கவிதையால் பாராட்டு!

அசத்திட்டீங்க அண்ணா!!

நண்பர் நல்லவனுக்கு என்னுடைய இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.
Reply With Quote
  #22  
Old 10-03-15, 07:29 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
நண்பருக்கு என் பிறந்தநாள் வாழ்த்துகள். வாழ்க வளமுடன் பல்லாண்டு.!
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #23  
Old 10-03-15, 08:33 AM
Nallavan1010 Nallavan1010 is offline
User inactive for long time

Awards Showcase

 
எனக்கு இங்கு இதுவரை பிறந்தநாள் வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள தோழி PUTHUMALAR தோழர்கள் KANNAN60 அண்ணன் dreamer kamakodangi68 tdrajesh மற்றும் HERMI ஆகியோருக்கும் இனி வாழ்த்த இருப்போருக்கும் என் மனமார்ந்த நன்றியினை தெரிவித்துக்கொள்கிறேன். dreamer அண்ணனின் கவிதை பாடலுக்கு மிக்க நன்றி. மிகவும் முயன்று பாடலை பதிவு செய்திருக்கிறார். மிக்க நன்றி அண்ணா. நண்பர் பச்சி அவர்கள் நடத்திக்கொண்டிருக்கும் கோலாகலமான உல்டா திருவிழா திரியில்
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
தவிர 10.03.2015 அன்று பதிக்கப்படும் ஒவ்வொரு உல்டாவிற்கும் தனிப்பட்ட முறையில் தலா 500 மின்பனங்கள் என் பிறந்தநாள் பரிசாக அறிவிக்கிறேன்
இப்படி அறிவித்திருந்தேன். அதன்படி அனைவரையும் இங்கு பங்கு பெற வேண்டி

"எல்லோரும் கொண்டாடுவோம்"

என்று சொல்லி என் மகிழ்ச்சியை தெரிவித்துக்கொள்கிறேன் நண்பர்களே.
Reply With Quote
  #24  
Old 10-03-15, 10:11 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
இன்று பிறந்த நாள் (காமலோக ரெக்கார்ட் படி) காணும் நிர்வாக உதவியாளரும் லோக கவியுமான நண்பர் நல்லவன்1010 அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்..
என் தங்கையுடன் இணைந்து

Quote:
Originally Posted by dreamer View Post
"நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
ஊராண்ட மன்னர் புகழ் போலே
உலகாண்ட புலவர் தமிழ் போலே
நூறாண்டு காலம் வாழ்க
நோய் நொடி இல்லாமல் வளர்க
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குறையாது வளரும் பிறையாக
குவியாத குமுத மலராக
குன்றாத நவநிதியாக
குன்றாத நவநிதியாக
துள்ளி குதித்தோடும் ஜீவ நதியாக
நீ வாழ்க.. நீ வாழ்க.."
என்று வாழ்த்திய அண்ணனின் வழி நின்று

நம் லோக கவிச்சக்கரவர்த்தி எனது அன்பு நண்பர் நல்லவன் அவர்களை வளமோடும் நலமோடும் குன்றாத கவித்திறனோடும் வற்றாத் தமிழறிவோடும் நீடூழி வாழ வாழ்த்தி மகிழ்கிரேன்.

Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
(காமலோக ரெக்கார்ட் படி)
தங்கச்சி அதென்னம்மா படி என்று ஒரு பொடி வைத்துள்ளாய்
Reply With Quote
  #25  
Old 10-03-15, 11:36 AM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
(காமலோக ரெக்கார்ட் படி)
தங்கச்சி அதென்னம்மா படி என்று ஒரு பொடி வைத்துள்ளாய்
சென்ற ஆண்டு 01-03-14 அன்று இந்த திரியை தொடங்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கிங்க அண்ணா.. அதனால் நல்லவருக்கு பிறந்த நாள் இன்றா அல்லது மார்ச் ஒன்றா என எனக்கு ஒரு சிறு சந்தேகம் வந்துவிட்டது.. அப்ப அவர் புரொபைல் சென்று பார்த்தேன்.. அது இன்று தான் என்று சொன்னது.. அதான் அப்படி பதிந்தேன்.. உண்மையிலேயே நம் நல்லவருக்கு பிறந்த நாள் இன்றா அல்லது மார்ச் ஒன்றா?.. அவர் தான் சொல்லனும்..
Reply With Quote
  #26  
Old 10-03-15, 11:49 AM
ஸ்திரிலோலன்'s Avatar
ஸ்திரிலோலன் ஸ்திரிலோலன் is offline
கண்காணிப்பாளர்

Awards Showcase

 
Join Date: 09 Aug 2003
Location: KL
Posts: 4,688
iCash Credits: 66,307
இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள் நல்லவன் அண்ணா...
__________________
பார்த்து விட்டீர்களா ?? தங்க வாசலில் உள்ள --> என்னம்மா இப்படி பண்றீங்களேம்மா..!!! (ஒன்றரை சதம் கடந்து 200ஐ நோக்கி)
புலித்தோல் போர்த்திய பசு - ஸ்திரிலோலன் [நானும் என் கதைகளும்]
Reply With Quote
  #27  
Old 10-03-15, 11:51 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
நண்பர் நல்லவன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகளை நண்பர்களோடு சேர்ந்து நானும் தெரிவித்துக் கொள்கிறேன். வாழ்த்துகள் நண்பரே.

ட்ரீமர் அவர்கள் கவிதை வரிகளையும் ரசித்தேன். பாராட்டுகள் நண்பரே.
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
பிறந்த நாள் இன்றா அல்லது மார்ச் ஒன்றா?.
இரண்டுமே தான். இங்க எல்லாத்துக்குமே 'டபுள் ரோல்' அப்படின்னு 'விஸ்வரூபம்' படத்துல ஆண்ட்ரியா சொல்வது... எனக்கு பல நேரங்களில் இங்கு நினைவுக்கு வருவதும் உண்டு ! ஒரிஜினாலிட்டியை பொதுவாக யாருமே இங்கு காட்ட விரும்புவது இல்லையே... அதனால் தான் !
Reply With Quote
  #28  
Old 10-03-15, 11:52 AM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
Quote:
Originally Posted by anabayan View Post
Quote:
Originally Posted by PUTHUMALAR View Post
(காமலோக ரெக்கார்ட் படி)
தங்கச்சி அதென்னம்மா படி என்று ஒரு பொடி வைத்துள்ளாய்
சென்ற ஆண்டு 01-03-14 அன்று இந்த திரியை தொடங்கி பிறந்த நாள் வாழ்த்து சொல்லியிருக்கிங்க அண்ணா.. அதனால் நல்லவருக்கு பிறந்த நாள் இன்றா அல்லது மார்ச் ஒன்றா என எனக்கு ஒரு சிறு சந்தேகம் வந்துவிட்டது.. அப்ப அவர் புரொபைல் சென்று பார்த்தேன்.. அது இன்று தான் என்று சொன்னது.. அதான் அப்படி பதிந்தேன்.. உண்மையிலேயே நம் நல்லவருக்கு பிறந்த நாள் இன்றா அல்லது மார்ச் ஒன்றா?.. அவர் தான் சொல்லனும்..
ஓ.....அந்த படிக்கும் பொடிக்கும் என்னோட குளறுபடித்தான் காரணமா. சாரிம்மா.

Quote:
Originally Posted by பச்சி View Post
இங்க எல்லாத்துக்குமே 'டபுள் ரோல்'
ஆமாங்க நமக்கும் அதே நிலைதான் சர்ட்டிபிகேட் படி 2 மார்ச் வெளியில் கொண்டாடுவது. ஒரிஜினல் தேதி 23 ஜூன் நம் லோகத்தில் கொண்டாடுவது
Reply With Quote
  #29  
Old 11-03-15, 08:20 AM
dreamer dreamer is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி
 
Quote:
Originally Posted by Nallavan1010 View Post
dreamer அண்ணனின் கவிதை பாடலுக்கு மிக்க நன்றி. மிகவும் முயன்று பாடலை பதிவு செய்திருக்கிறார். மிக்க நன்றி அண்ணா.
இது உங்கள் அபிமான நடிகர் எம்.ஜி.ஆர் அவர்களின் பேசும் தெய்வம் படத்தில் வரும் பாடலின் ஒரு பகுதி. . உங்கள் நன்றிக்கு உரியவர் கவிஞர் வாலி
Reply With Quote
  #30  
Old 11-03-15, 09:33 AM
anand17 anand17 is offline
*Ex-Paid Member.
 
Join Date: 04 Feb 2015
Posts: 3
iCash Credits: 13
My Threads  
நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:39 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,