<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
Quote:
28 ஆம் தேதி உரிச்சி தரேன் கோழியை. நன்றி ரா ரா மற்றும் எங்களை வாழ்த்திய அனைவருக்கும். |
#12
|
|||
|
|||
தங்க வாசல் வந்தடைந்த நண்பர் காமகேடியாருக்கும்
கலர் கலரா பின்னூட்ட்மிடும் நண்பர்ஜெயா6 க்கும் வாழ்த்துக்கள் திரி தொடங்கிநினைவு படுத்திய கேப்டனுக்கும் பாராட்டுகள் |
#13
|
|||
|
|||
கொங்கு மண்டல குசும்பர் கவுண்டமணி பாணியில் -உரிச்ச கோழித்தான் வேணுமா, ஏன் உரிக்காத கோழி வேண்டாமா.........அப்ப......நெல்லைச்சீமைகாரருக்கெல்லாம் கோழி கிடையாது
|
#14
|
|||
|
|||
நான் கூட நம்பிட்டேன். சோழரே நீங்க இந்த மாடுலேஷனில் சொன்ன பிறகுதானே புரியுது.!!!! நெல்லை சீமைக்காரன் அல்வாவும் கூடவே நல்ல வீச்சரிவாளையும் தூக்கிட்டு வருகிறேன். அதனால் கோழியை தயாரா வச்சிக்கங்க. அருவா ஏன் கொண்டு வருகிறேன் என்றால் கோழியை கசாப்பு பண்ணத்தான்!!!
|
#15
|
|||
|
|||
தங்கவாசல் வந்தடைந்த நண்பர்கள் காமகேடி ஜெயா6 ஆகியோருக்கு பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.. உரிய நேரத்தில் திரி துவங்கிய எனதண்ணாவுக்கு பாராட்டுக்களும் நன்றியும்..
கோவைக்கு வந்தா உறிச்ச கோழி தர்றதா கேடி நண்பர் சொல்றார்.. அதோட சேர்த்து உறிச்ச லாலிபப் (கோழி லெக் பீஸை இங்கே அப்படித் தான் சொல்றாங்க) கிடைக்குமா?.. நான் கேக்கல.. குஞ்சம்மா கேக்கச் சொல்றா.. |
#16
|
|||
|
|||
தங்கவாசலுக்குள் பிரவேசித்த நண்பர் காமகேடிக்கு வரவேற்பு மற்றும் வாழ்த்துக்கள்...! நான் தங்க வாசலுக்கு வந்தபோது இப்படி வரவேற்க (அநாபயன் மாதிரி) நண்பர்கள் இல்லையே என்பதில் சிறு வருத்தம்தான்..!
|
#17
|
|||
|
|||
தங்கவாசலை அடைந்த காமகேடி மற்றும் ஜெயா ஆகியோருக்கு எனது வாழ்த்துக்கள்.
|
#18
|
|||
|
|||
தங்க வாசலை அடைந்திட்ட நம்ம நண்பர்கள் KK அவர்களுக்கும் கலர் ஜெயா அவர்களுக்கும் பாராட்டுகள்
|
#19
|
|||
|
|||
கோழியையே உரிச்சி தரேன், லாலிபாப தரமாட்டமா?
குஞ்சம்மாவ ரொம்ப கேட்டதா சொல்லுங்க மலர். வாழ்த்திய நண்பர்கள் மலர், JM , மற்றும் நானஜிக்கு நன்றி |
#20
|
|||
|
|||
நண்பர்கள் காமக்கேடி & ஜெயா6 இருவரையும் தங்கவாசலுக்கு வாழ்த்தி வரவேற்றுப் பாராட்டுகிறேன். திரி தொடங்கிய அநபாயன் அண்ணனுக்கு நன்றி!
|
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|