<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 05-01-13, 02:51 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
அன்பு தம்பி மதன் அவர்கள் 3000 பதிவுகள் அறிந்தேன்.. அகம் மகிழ்ந்தேன்..
வாழ்த்துக்கள் தம்பி..
விரைவிலே பல ஆயிரங்களை அடைய வாழ்த்துகிறேன்..
Reply With Quote
  #32  
Old 05-01-13, 08:22 AM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
அன்பு நண்பர் Mathan அவர்களின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துகள்..!

ஆரம்பத்தில் அறிமுகம் இல்லையெனினும், பின்னர்... கதைகள் மற்றும் வாசகர், நி.சவால் போட்டிகள் மூலம் நன்கு அறிமுகமானவர்; நட்பானவர்.

தளத்தில் காவியம் படைக்கும் குறிப்பிட்ட படைப்பாளிகளில் தானும் ஒருவர் என நிரூபித்து காட்டியவர். இவரது சிறந்த படைப்புகள் லோகத்தில் இன்னும்... பல பதிக்கப்படவும், பங்களிப்புகள் சிறப்பாய் அமையவும் வாழ்த்துகிறேன்.

எனது சமீபத்திய சென்னை பயணத்தின் போது, நண்பர் ராஜேஷ் அவர்கள் மூலம் முதல் முறை இவருடன் அலைபேசியில் பேசும் வாய்ப்பு கிடைத்தது சந்தோசம் என்றால், அன்றே நேரிலும் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததில் கூடுதல் சந்தோசம்..!

பின்னிரவு என்றாலும் கூட, நண்பர்களை (ராஜேஷ், ராசு, பச்சி) சந்திக்க வேண்டும் என அவர் எங்களை வந்து சந்தித்து சென்றது மறக்க முடியாது... அன்பிற்கு நன்றி மதன்..!

முதல் பதிப்பில் Mathan -ன் அவதார், ப்ரபைல் சுட்டி மற்றும் படைப்பாளி அறிமுக சுட்டி இணைக்கப்பட்டது.

Last edited by பச்சி; 05-01-13 at 09:55 AM.
Reply With Quote
  #33  
Old 05-01-13, 02:57 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 


3000 க்கு வாழ்த்துக்கள் மதன்
Reply With Quote
  #34  
Old 11-01-13, 04:58 PM
GOPIGEEJAY GOPIGEEJAY is offline
User inactive for long time
 
Join Date: 02 Oct 2012
Posts: 329
மதன் நீங்கள் மேலும் பல படைப்புகள் படைக்க வாழ்த்துகள்
Reply With Quote
  #35  
Old 21-01-13, 03:17 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
கடந்த மூன்று மாதமாய் மதன் தீடிரென காட்டிய வேகம் வழக்கம் போல மெகா சைஸ் கதைகள் ஓரிரண்டு கொடுத்து அதை விட எல்லா கதைகளை படித்து அலசி ஆராய்ந்து பிரிச்சு மேஞ்சு பின்னூட்டம் இட்டு பிரபலமாகி இருக்கிறார். இவர் சிறப்பு தொடர வாழ்த்துகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #36  
Old 14-03-13, 08:16 AM
HERMI's Avatar
HERMI HERMI is offline
நிர்வாக உதவியாளர்

Awards Showcase

 
நண்பர் மதனின் 3000 பதிவுகளுக்கு என் வாழ்த்துக்கள்.!(நான் லேட்..இல்லை ரொம்பவே லேட்..இப்போது அவர் 3200-ஐ நெருங்கி விட்டார்)

இசை துறையில் 'சங்கீத சகாப்தங்கள்' என்ற தலைப்பில் பல பழைய திரை இசைப் பாடல்களை ஆய்ந்து அசை போடுவதாக இருக்கட்டும், 'லினக்ஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டம்' என்ற கணிப்பொறி துறை கட்டுரையை விளக்குவதாகட்டும் இவரிடம் இருக்கும் 'ஞானம்', அதை எடுத்து சொல்வதில் இருக்கும் 'மெனக்கெடல்' உண்மையில் ஆச்சர்யத்தை அளிக்கிறது. (எப்போதும் அதை பற்றியே சிந்தனை செய்து கொண்டே மனுஷன் சரியான நேரத்தில் சாப்பிடுவாரா? சரியாக தூங்குவாரா? என்பது டவுட்தான்!!!) அதை விட மச்சானின் ரகசிய உறவு வா. சவாலுக்கு இவர் எழுதிய 'புயல் கரையை கடந்தது' என்ற கதை மீனவர்களின் வாழ்வாதாரத்தை புட்டு புட்டு வைத்தது.அதில் இவரின் உழைப்பை கதை நெடுகிலும் காண முடியும். கவிதையை பற்றி சொல்லவே வேண்டாம். கதையையும் சில இடங்களில் கவிதையாக உருமாற்றி வழங்கிய திறமை இவருக்கு உண்டு.!!

நண்பர் கதை/கலை ரசனையை இங்கே குறிப்பிட்டே ஆகவேண்டும். அடுத்தவர்களின் குறைகளை சுட்டிக்காட்டும் அதே நேரத்தில் நிறைகளை வாயார புகழும் பழக்கமும் இவருக்கு உள்ளது என்பதுதான் 'ஹைலைட்'. பின்னூட்டத்திலும் ஒரு கதையை பிரித்து, மேய்ந்து, அலசி ஆராய்ந்து விமர்சிப்பதில் வித்தகர், பழகுவதற்கு இனிமை, பாசமான மனிதர் என்று பல் முகம் காட்டும் நண்பரின் வாழ்வில் அமைதியும், நிம்மதியும் என்றும் நிலைக்கவும், லோகத்தில் என்றும் வீறு நடை போடவும் இந்த தருணத்தில் வாழ்த்தி மகிழ்கிறேன். வாழ்த்துக்கள் மதன்.!!!

திரி (அப்போதே) தொடங்கிய அநபாயன் அண்ணாவுக்கு நன்றி.
__________________
நட்புடன்,
ஹெர்மி - என் அறிமுகம்
என் கதைகள்:
ப்ளீஸ், அங்கே சொருக வேண்டாமே 01 02 03 04 05 06 , செவத்த அக்காவும்..கருத்த மாமாவும் , ஒல்லிகுச்சி உடம்புக்காரி சுமதியண்ணி , யோவ் ஒம் பொண்டாட்டி செமத்தியா இருக்காய்யா , கல்பனா அண்ணியோடு ஒரு குரூப் ஸ்டெடி , தைய்யல் அண்ணியின் அப்ரோச் , இப்போ யாருக்குங்க பீரியட் , அண்ணிகளுடையான் ஓலுக்கு அஞ்சான் , யாழ் இனி நீ எனக்கு...யாழினி , அடப்பாவமே..! டாக்டர் வீட்லையே பருப்பு இல்லையா? , மரகத அண்ணியின் பால் ஆசை , வசந்தியண்ணியோடு ஒரு வேட்டை , துரோகத்தை முத்தமிடு , ரூத் அண்ணி, அவ சூத் ஹனி , ஒரு வாழைப்பழமும் இரு வழுக்கல் பாறையும்..
Reply With Quote
  #37  
Old 15-03-13, 09:12 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் மதன் நல்ல கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது லினக்ஸ் என்ற புதிய ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் பற்றி ஒரு திரியை ஆரம்பித்து தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தள நண்பர்களிடம் லினக்ஸை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் சலிக்காமல் தெளிவாக விடைகளை சொல்கிறார். மேலும் சங்கீத சகாப்தங்கள் என்ற புதிய திரியில் பழைய மெலோடி பாடல்களையும் அப்டேட் செய்து நம் மனதை பின்னோக்கி நமது சின்னஞ்சிறு பிராயத்தை நினைவூட்டுகிறார்.

கதைகளில் நான் எதிர்பார்க்கிறேனோ அதனை போலவே மதனும் எதிர்பார்ப்பார், கதைகளில் உள்ள தவறினை சட்டென சுட்டி காட்டுவார். என்னை போலவே கோபம் அதிகம். நம் தளத்தில் சில நண்பர்களின் பின்னூட்டங்கள் அடுத்தவரை ஏதாவது ஒரு வகையில் ஈர்க்கும். அந்த வகையில் நண்பர் மதன் வேறு படைப்பாளிகளுக்கும் எழுதிய பின்னூட்டங்களை நானும் படித்து ரசிப்பவன்.

முன்னர் அடிக்கடி நானும் மதனும் தனிமடலில் தகவல் பரிமாறினோம். தற்போது அடிக்கடி அலைபேசியில் பேசி கொள்கிறோம். சீக்கிரம் சென்னையில் சந்திக்கலாம் என நினைக்கிறேன்.
Reply With Quote
  #38  
Old 16-03-13, 03:31 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by RasaRasan View Post
நண்பர் மதன் நல்ல கவிதைகள் மற்றும் கதைகள் எழுதுவதில் வல்லவர் என்றுதான் நினைத்திருந்தேன். ஆனால் தற்போது லினக்ஸ் என்ற புதிய ஆப்பரேட்டிங் ஸிஸ்டம் பற்றி ஒரு திரியை ஆரம்பித்து தான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம் என தள நண்பர்களிடம் லினக்ஸை பற்றிய எல்லா சந்தேகங்களுக்கும் சலிக்காமல் தெளிவாக விடைகளை சொல்கிறார்
ராசராசன் சொல்வது முற்றிலும் உண்மை. லினக்ஸ் பற்றி மிக எளிமையாக அவர் விளக்கும் விதம் அருமை.
நடுநிலையாக அவர் அளிக்கும் பின்னூட்டத்தை நானும் ரசிப்பதுண்டு.
பெரும்பாலான வார இறுதிகளில் தொலைபேசியில் உரையாடுவதுண்டு. நாங்கள் இருவரும் பேச ஆரம்பித்தால் குறைந்தது ஒரு மணிநேரமாவது பேசுவோம்.
Reply With Quote
  #39  
Old 16-03-13, 01:01 PM
kay's Avatar
kay kay is offline
User inactive for long time
 
Thumbs up

தம்பி மதன் 3000 கடந்த திரி இப்போதுதான் பார்த்தேன்! லேட்டானாலும் என் வாழ்த்துக்களைப் புயல் மதனுக்குத் தெரிவித்துக் கொள்கிறேன்! லினக்ஸ் அவர் சொல்லித் தரும் வேகத்தில் இன்னும் பல்லாயிரம் பதிப்புக்கள் பதித்துச் சிறக்க வாழ்த்துகிறேன்!
Reply With Quote
  #40  
Old 16-03-13, 01:11 PM
Goldfish Goldfish is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் மதன் 3000 பதிப்புகளை தாண்டியது மிக தாமதமாக இப்பொழுதுதான் பார்த்தேன் தொடர்ந்து சாதனை படைத்து 5000 பதிப்புகளையும் அடைய வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Tags
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 04:12 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,