<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 31-12-12, 08:49 PM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
3000 பதிவுகளை எட்டி இருக்கும் மதன் இன்னும் பல படைப்புகளையும் பதிப்புகளையும் கொடுக்க வாழ்த்துகிறேன்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
  #22  
Old 31-12-12, 11:49 PM
PUTHUMALAR PUTHUMALAR is offline
User inactive for long time

Awards Showcase

 
3000 பதிவுகளுக்கு வாழ்த்துக்கள் மதன்.. சென்ற டிசம்பரில் 2000.. இந்த டிசம்பரில் 3000.. இடையில் சில மாதங்கள் தடை.. அத்தடை மட்டும் இல்லையென்றால் இந்நேரம் நாங்கள் 4000க்கு வாழ்த்துவோம் என நினைக்கின்றேன்.. சரியா மதன்?..

இந்தாண்டு தடை படாமல் மேலும் பல ஆயிரம் பதிவுகள் பதிய உரிமையுடன் புத்தாண்டில் வாழ்த்துகின்றேன்..

புத்தாண்டு துவக்கத்திலேயே உங்களை வாழ்த்துவதில் நான் பெருமகிழ்ச்சி கொள்கின்றேன்.. வாழ்வில் அனைத்து வளங்களையும் நலமோடு பெற்று மகிழ்வோடு வாழ இறைவனை வேண்டுகின்றேன்..
Reply With Quote
  #23  
Old 01-01-13, 02:24 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆழ்கடல் நத்தையில் விளைந்த முத்தை போல் மூவாயிரம் பதிப்புகளால் கதை கவிதை கட்டுரையென கதம்ப ஆரத்தை காமலோகத்திற்க்கு தந்த தம்பி மதனை நண்பர்களுடன் இணைந்து பாராட்டுவதில் பெரு மகிழ்வு கொள்கிரேன். மேலும் பல ஆயிரங்களால் கோர்த்து அந்த முத்தாரத்தை மெருகேற்ற வாழ்த்துக்கள்.

Quote:
Originally Posted by tdrajesh View Post
தம்பி 3000 படைப்புகளை கடந்து முன்னேறுவதை பாராட்டுகிறேன். இது மிக விரைவில் 5000-த்தை தொட வேண்டும் என்றும் வாழ்த்துகிறேன்.
நண்பரே இது நியாயமா நேற்று மாலை பேசும் போதுதான் தம்பி மதன் 3000 பதிப்புக்களை தொட்டு விட்டார் என்று கூறினீங்க நானும் அவரை வாழ்த்தி திரியை ஆரம்பிக்க காலையில பாண்டியிலிருந்து கும்பகோணத்துக்கு அரக்க பரக்க வந்தால் நீங்க முந்திக்கிட்டீங்களே நியாயமா - சும்மா குசும்புக்காக

திரியை துவங்கியமைக்கு நன்றி ராஜேஷ்.
Reply With Quote
  #24  
Old 01-01-13, 02:45 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பர் மதன் அவர்கள் லோகத்தில் இணைந்த 2006 லிருந்து 2012 வரை அவரின் மொத்த பதிவுகள் 3000 என்பதாக இருக்கலாம்...! ஆனால் மச்சானின் "ரகசிய உறவு" வாசகர் சவாலில் அவரால் படைக்கப்பட்ட "புயல் கரையை கடந்தது..!!" என்ற காவியம் மட்டும் 3000 பதிவுகளுக்கு சமமாகும். மச்சானை பொறுத்தவரை ஆக மொத்தம் 6000 பதிவுகளை கடந்து விட்டார் என்றேதான் சொல்லுவேன்.

மேலும் பலப்பல காவியங்களை புனைந்து லோக நண்பர்களின் மனதில் நீங்கா இடம்பெற வாழ்த்துகிறேன் நண்பரே...!!


.
Reply With Quote
  #25  
Old 01-01-13, 07:39 PM
puzhu puzhu is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by MACHAN View Post
நண்பர் மதன் அவர்கள் லோகத்தில் இணைந்த 2006 லிருந்து 2012 வரை அவரின் மொத்த பதிவுகள் 3000 என்பதாக இருக்கலாம்...! ஆனால் மச்சானின் "ரகசிய உறவு" வாசகர் சவாலில் அவரால் படைக்கப்பட்ட "புயல் கரையை கடந்தது..!!" என்ற காவியம் மட்டும் 3000 பதிவுகளுக்கு சமமாகும். மச்சானை பொறுத்தவரை ஆக மொத்தம் 6000 பதிவுகளை கடந்து விட்டார் என்றேதான் சொல்லுவேன்.

மேலும் பலப்பல காவியங்களை புனைந்து லோக நண்பர்களின் மனதில் நீங்கா இடம்பெற வாழ்த்துகிறேன் நண்பரே...!!

.
சொன்னா நிச்சயம் யாரும் நம்ப மாட்டாங்க. ஆனால் இதே எண்ணத்தை பிரதிபலிக்கும் வகையில்தான் இப்போ இங்கே எழுத வந்தேன். அதை மச்சான் ஏற்கனவே அழகாக சொல்லி இருப்பதைப் பார்த்து நெசமாகவே அசந்து போயிருக்கிறேன். ( மச்சான்.. உங்களுக்கு ஏதோ ஒரு படத்துல விவேக் கேரக்டர் போல மத்தவங்க நினைப்பெல்லாம் தெரிஞ்சிடுமா ?)

தம்பி மதன் இன்னும் பல்லாயிரக்கணக்கான பதிவுகளைத் தர வேண்டும். அவை ஒவ்வொன்றும் ஒவ்வொரு புயலாக கரை கடக்க வேண்டும் என வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #26  
Old 01-01-13, 09:56 PM
SIRUTHAI's Avatar
SIRUTHAI SIRUTHAI is offline
Junior Member (i)

Awards Showcase

 
மச்சான் சொல்வது போல, அந்தக் கதை மட்டுமல்லாமல் அவரின் பெரும்பாலான பின்னூட்டங்களும் விரிவானதாகவே இருக்கும். அதையும் சேர்த்துப் பார்த்தால் அவர் 10000 பதிவுகளை கடந்ததற்கு சமமாக காமலோகத்தில் கருத்துக்களைப் பதித்திருக்கிறார்!

வாழ்த்துக்கள், மேலும் பன்மடங்காக பெருக வாழ்த்துக்கள்!
__________________
சிறப்பு நி. சவால்:150 - குறி ஜோஷியம்: மூலக்கதை பாகம் - 1
சிறுத்தையின் தொடர்ச்சி: பாகம்-2 பாகம்-3 பாகம்-4 (முற்றும்)
Reply With Quote
  #27  
Old 02-01-13, 12:11 AM
venkat8 venkat8 is offline
User inactive for long time

Awards Showcase

 
எனதருமை நண்பர் மதன் 3000 படைப்பை தொட்டுவிட்டார். பாராட்டுக்கள். வாசகர் சவால் 0059 ல் நண்பர் எழுதிய புயல் கரையை கடந்தது லோகத்தில் பதிக்கப்பட்ட மிகச்சிறந்த காவியம். மதன் நேரம் கிடைக்கும்பொழுது இதுபோல் பல காவியம் படைக்க வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #28  
Old 02-01-13, 11:03 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
நண்பா உங்களின் 3000 பதிப்புக்கள் வாழ்த்துக்கள் !
இது மேலும் இரட்டிப்பாக மாற என் அட்வான்ஸ் வாழ்த்துக்கள் நண்பரே !
Reply With Quote
  #29  
Old 02-01-13, 12:42 PM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
3000 பதிப்புகளை தாண்டி உலா வந்துகொண்டிருக்கும் மதன் அவர்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.
சீக்கிரமே அடுத்த ஆயிரத்தையும் கடக்க பாராட்டுக்கள்.
Reply With Quote
  #30  
Old 02-01-13, 08:25 PM
thyagust thyagust is offline
User inactive for long time
 
நண்பர் மதன் அவர்கள் 3000 பதிப்புகள் தாண்டியதற்கு எனது வாழ்த்துக்கள்.
எதையும் மனதில் பட்டதை பட்டது போலவே சொல்லும் பண்பாளர் மதன் மேலும் பல பதிப்புகள் பதிக்க எனது வாழ்த்துக்கள்
Reply With Quote
Reply

Tags
2000 , தம்பி , தாண்டிய , பதிப்புகளை , மதன் , வாழ்த்துவோம்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 11:34 AM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,