<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 04-04-11, 08:01 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
கிரிக்கெட் ரசிகர்களின் சந்தோசத்தில் நானும் பங்கெடுத்து இந்திய அனியை வாழ்த்துகிறேன். அன்று ரேடியோவில் கேட்டது இன்று டீவியில் பார்த்தது காலம் எவ்வளவு அட்வான்ஸ் ஆகி இருக்கு.
Quote:
Originally Posted by smartman View Post
அப்போதும் தொலைக்காட்சி இருந்தது நந்தபாலன். கம்பி ஆண்டனா மூலமாக லைவ் நிகழ்வை பார்த்தது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.
அப்படியா அப்ப நீங்க சென்னை பகுதியில் இருந்திருப்பீங்க பாக்க முடிஞ்சிருக்கலாம். 83 ல கொடைக்காலம் ரிலே கிடையாது கோவை பகுதியில் எல்லாம் ஆன்டனா போட்டாலும் டீவி தெரியாது.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #32  
Old 05-04-11, 01:00 AM
Anpan123 Anpan123 is offline
User inactive for long time
 
இந்திய அணி இந்த வெற்றி பெறுவதற்கு எத்தனை தடைகள்......... ஜாம்பவான்கள் என மார் தட்டும் அவுஸ்திரேலியாவுடன் காலிறுதி என்றதுமே எம் கனவெல்லாம் வீணா என்று தவித்தேன்...... அப்புறம் பாகிஸ்தான் அப்பாப்பா என்னா டென்சன் எப்படியோ ஒரு மாபெரும் வீரன் டெண்டுல்காரின் காலத்தில் இந்த வெற்றி வரலாற்று புகழ்
பாராட்டுக்கள் அனைத்து வீரர்களுக்கும்
வீரர்களின் கூட்டு முயற்சியே வெற்றிக்கு காரணம்......... நமது பங்கும் உண்டு அதுதாங்க ஊக்குவிப்பது
Reply With Quote
  #33  
Old 05-04-11, 03:09 AM
tiban tiban is offline
User inactive for long time
 
Join Date: 13 Nov 2006
Location: Europe
Posts: 196
வாழ்த்துக்கள்
Reply With Quote
  #35  
Old 05-04-11, 07:29 AM
ஆதி's Avatar
ஆதி ஆதி is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by RasaRasan View Post
பாலைவனத்தில் இருந்து கொண்டு மனத்தில் சந்தோஷபட்டு என*க்குள்ளே ஆடி கொள்ள வேன்டியதுதான்.
சிங்கு...சிக்கா...சிக்கா...சிக்கான்....ஆட்டம் ஆரம்பம்....
அட நீங்க ஒன்னு... இந்த பாலைவனத்தில் அந்த கவலை ஏற்படவில்லை. இங்கே BUR DUBAI என்று ஒரு முக்கிய இடம் இருக்கிறது, அங்கே AL FAHIDI STREET & MEENA BAZAAR என இரண்டு இடங்கள் உள்ளது, நாம் உலக கோப்பையை வென்ற நேரம், நாம் இருப்பது துபாயா இல்லை நம் நாடா என்று சிந்திக்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் இவ் இடங்கள் அல்லோகலப்பட்டது.
Reply With Quote
  #36  
Old 05-04-11, 07:32 AM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by ஆதி View Post
அட நீங்க ஒன்னு... இந்த பாலைவனத்தில் அந்த கவலை ஏற்படவில்லை. இங்கே BUR DUBAI என்று ஒரு முக்கிய இடம் இருக்கிறது, அங்கே AL FAHIDI STREET & MEENA BAZAAR என இரண்டு இடங்கள் உள்ளது, நாம் உலக கோப்பையை வென்ற நேரம், நாம் இருப்பது துபாயா இல்லை நம் நாடா என்று சிந்திக்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் இவ் இடங்கள் அல்லோகலப்பட்டது.
துபாயை பாலைவனம்னு யாருங்ணா சொன்னாங்க....? அதை பாலைவன லிஸ்ட்டில் சேர்த்தது யார்....?
Reply With Quote
  #37  
Old 05-04-11, 11:14 AM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by ஆதி View Post
அட நீங்க ஒன்னு... இந்த பாலைவனத்தில் அந்த கவலை ஏற்படவில்லை. இங்கே BUR DUBAI என்று ஒரு முக்கிய இடம் இருக்கிறது, அங்கே AL FAHIDI STREET & MEENA BAZAAR என இரண்டு இடங்கள் உள்ளது, நாம் உலக கோப்பையை வென்ற நேரம், நாம் இருப்பது துபாயா இல்லை நம் நாடா என்று சிந்திக்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் இவ் இடங்கள் அல்லோகலப்பட்டது.
ம்ம்ம்ம்ம்.....பெரு மூச்சு விட வேண்டியதுதான். வெற்றி பெற்றவுடன் ஆ...வோன்னு சந்தோஷம்மா கத்தணும் போலிருந்தது. ஆனா இங்கே நாம் பெற்ற வெற்றியை சொல்லி கொள்ளுவதற்கு பக்கத்தில் நம்ம ஆட்கள் கூட கிடையாது.
Quote:
Originally Posted by MACHAN View Post
துபாயை பாலைவனம்னு யாருங்ணா சொன்னாங்க....? அதை பாலைவன லிஸ்ட்டில் சேர்த்தது யார்....?
அதானே...நம்ம மும்பையை விட துபாயில் எல்லாமே கிடைக்குது. மும்பையில் கூட லேடீஸ் பாரை சீல் வச்சிட்டாங்க...ஆனா துபாயில்....ம்ம்ம்ம்....எஞ்சாய் பண்ணுங்க...சீக்கிரம் துபாய் பக்கம் நானும் வர பார்க்கிறேன்.
Reply With Quote
  #38  
Old 06-04-11, 05:26 PM
nana2003 nana2003 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by ஆதி View Post
அட நீங்க ஒன்னு... இந்த பாலைவனத்தில் அந்த கவலை ஏற்படவில்லை. இங்கே BUR DUBAI என்று ஒரு முக்கிய இடம் இருக்கிறது, அங்கே AL FAHIDI STREET & MEENA BAZAAR என இரண்டு இடங்கள் உள்ளது, நாம் உலக கோப்பையை வென்ற நேரம், நாம் இருப்பது துபாயா இல்லை நம் நாடா என்று சிந்திக்கும் அளவுக்கு வெற்றிக்களிப்பில் இவ் இடங்கள் அல்லோகலப்பட்டது.
மீனா பஜார்-ல் எடுத்த படங்கள்..







தொடரும்..
Reply With Quote
  #39  
Old 06-04-11, 06:30 PM
லலிதாதாசன்'s Avatar
லலிதாதாசன் லலிதாதாசன் is offline
User inactive for long time

Awards Showcase

 
இறுதி ஆட்டத்தில் வெற்றிக்கான சிக்ஸரை அடித்த விநாடியில் க்ளோஸ்-அப்பில் ஒருசில விநாடிகள் வந்துபோன கேப்டன் தோனியின் கண்களில் தெரிந்த வெற்றியின் அந்த பிரதிபலிப்பு இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.

ஹாட்ஸ் ஆஃப் தோனி & டீம் இன்டியா & கேரி கிர்ஸ்டன்.
Reply With Quote
  #40  
Old 06-04-11, 06:40 PM
MACHAN MACHAN is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by லலிதாதாசன் View Post
இறுதி ஆட்டத்தில் வெற்றிக்கான சிக்ஸரை அடித்த விநாடியில் க்ளோஸ்-அப்பில் ஒருசில விநாடிகள் வந்துபோன கேப்டன் தோனியின் கண்களில் தெரிந்த வெற்றியின் அந்த பிரதிபலிப்பு இன்னமும் என் கண்ணுக்குள்ளேயே நிற்கிறது.
தாதா சொன்னதுபோல் தோனியின் “அதே கண்கள்”
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:29 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,