<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 03-04-11, 04:33 PM
mouni mouni is offline
RIP நம் விண்ணுலக பிரதிநிதி

Awards Showcase

 
நீண்ட நாளைக்கு பிறகு இரவெல்லாம் அழுது....வாவ்! இந்த அனுபவத்தை வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை. இவ்வளவு சந்தோஷம் தந்த இந்திய அணிக்கு காலமெல்லாம் நன்றிக்கடன்.

வாழ்த்துக்கள் இந்தியா!
மௌனி
Reply With Quote
  #22  
Old 03-04-11, 10:56 PM
Lia Lia is offline
User inactive for long time
 
கடின உழைப்பிற்க்கு கிடைத்த வெற்றி. அதற்க்காக பாடுபட்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #23  
Old 03-04-11, 11:36 PM
smartman's Avatar
smartman smartman is offline
Precious Contributor - Inactive
 
Quote:
Originally Posted by nandabalan View Post
1983ல் தொலைக்காட்சி வசதி இல்லாத காலம்...
அப்போதும் தொலைக்காட்சி இருந்தது நந்தபாலன்.. கேபிள் டிவி இணைப்பு இல்லை ஆனால் கம்பி ஆண்டனா மூலமாக லைவ் நிகழ்வை பார்த்தது இன்னமும் எனக்கு நினைவில் இருக்கிறது.
Reply With Quote
  #24  
Old 03-04-11, 11:53 PM
oshoviji oshoviji is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by nandabalan View Post
1983ல் தொலைக்காட்சி வசதி இல்லாத காலம். வெறும் வானொலிதான்.வானொலி கேட்டு மகிழ்ந்த காலம்.
எனக்கு அப்போது கிரிக்கெட் பார்க்கும் வயதில்லை. அதற்கப்புறம் வீடியோ பார்த்து மகிழ்ந்தேன்.

நீங்களும் விரும்பினால் இங்கே பார்க்கலாம். பாகம் 1 2 3 4 5 ஐம்பது நிமிடங்கள் அற்புதமான அனுபவம்.

எல்லாம் யுட்யூப் வீடியோ சுட்டிகள். பகிர்வது தவறென்றால் நீக்கிவிடுங்கள்.
Reply With Quote
  #25  
Old 04-04-11, 12:17 AM
பீனா பீனா is offline
User inactive for long time
 
இந்திய அணி 28 ஆண்டுகளுக்குப் பின்னர் உலகக் கோப்பையை வென்றது, ஏதோ நாமே விளையாடி வெற்றியடைந்தது போல இருக்கிறது. தொண்டைக் குழியில் அவஸ்தையாய், கிரிக்கெட் பந்து போல் மகிழ்ச்சி அடைத்துக் கொண்டு...... கை கால்களில் பிரவுன் பழுப்பில் இழையோடும் கொஞ்சநஞ்ச பூனை முடிகளும் ஏகத்துக்கு சிலிர்த்துக் கொண்டு நின்று, கண்களிரண்டும் பனித்து, கண்ணீர்த் திவலைகள் கன்னக் கதுப்பில் வழிந்தோடியதில்.... சொல்லவொண்ணா கிறக்கம் தரும் சீரிய சுகானுபவத்தில் திளைத்து, பரமானந்தப் பேரின்பப் பரவசப் பெருவெள்ளமாய் நாடி நரம்பெங்கும் பாய்கின்ற தெய்வீக தேவசுகத்தில் மெய்மறந்து நிற்கின்றேன்.
Reply With Quote
  #26  
Old 04-04-11, 01:42 AM
jayak jayak is offline
User inactive for long time
 
அருமையான ஒரு நிகழ்வு.

அனைத்து இந்தியர்களும் மனதால் இணைந்து பெருமைபட காரணமாக இருந்த அனைத்து இந்திய வீரர்களுக்கும், அவர்களை இந்த நிலைக்கு ஊக்கபடுத்தி கொண்டுவந்த அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றிகளும் பாராட்டுக்களும்.

2 முக்கிய விக்கட்டுக்கு பிறகு, எங்கேடா நமது அணி துவண்டுவிடுமோ, இந்த விளையாட்டை காணவந்து நம் ஜனாதிபதிக்கு அருகில் அமர்ந்திருந்த நரி கள்ளசிரிப்புடன் கொக்கரிக்குமோ என வேதனையில் இருந்தேன். ஆனால் கம்பீரும் டோனியும் மிக அருமையாக நம்வசம் வெற்றியை கொண்டுவந்துவிட்டார்கள்.

அருமையான 'ரியல்' கேப்டன்.
Reply With Quote
  #27  
Old 04-04-11, 09:44 AM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
அன்பர் தோனியின் தலைமைக்கு வாழ்த்துக்கள் ! ஒவ்வொரு வீரரின் கடின உழைப்புக்கு வாழ்த்துக்கள் ! தலைவர் தோனி அந்த 91க்கு ஒரு பெரிய பாராட்டு அய்யா !
Reply With Quote
  #28  
Old 04-04-11, 11:10 AM
gemini's Avatar
gemini gemini is offline
Bronze Member (i)
 
நல்ல சுறு சுறுப்பாக நடந்த ஒரு போட்டி.
இலங்கையோட 274 இலக்கை நோக்கி வந்த இந்தியா, மிக கஷ்டப்படும் என்று பலரும் எதிர்பார்த்து, கடைசியில் தாங்கள் உண்மையில் வல்லவர்கள்தான் என்பதை நிலை நாட்டி விட்டார்கள்.
(ஆனால் இலங்கை வெல்ல வேண்டும் என்று தான் நான் எதிர்பார்த்தேன்)
Reply With Quote
  #29  
Old 04-04-11, 11:26 AM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
இந்த தொடர் முழுவதும் நன்றாக விளையாடாத கேப்டன் தேவையான நேரத்தில் அருமையான ஒரு ஆட்டம் ஆடி அத்தனை பேரின் வாயையும் அடைத்துவிட்டார்... "Really Hats of to the Indian Team, & the Men in Blue"
Reply With Quote
  #30  
Old 04-04-11, 11:48 AM
niceguyinindia's Avatar
niceguyinindia niceguyinindia is offline
Gold Member (i)

Awards Showcase

 
வாழ்வில் ஒரு இனிமையானதொரு தருணம் நாடே ஆனதத்தில் மூழ்கி இருந்தது இந்தியன் என்பதில் பெருமை கொள்வோம்

இந்திய அணிக்கு வாழ்த்துக்கள்
__________________
பக்கம் பக்கமாக பின்னூட்டம் இட நேரம் இல்லை என்றாலும் ஒரு வரி பின்னூட்டம் கூட போதுமே
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 12:32 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,