<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 03-04-11, 10:43 AM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்தியன் என்று சொல்லடா தலை நிமிர்ந்து நில்லடா ! என்ற சொல்லுக்கு ஏற்றார் போல இருந்தது ! இந்திய அணிக்கு என் வாழ்த்துக்கள் . தோனிக்கு என் பாராட்டுக்கள் .
Reply With Quote
  #13  
Old 03-04-11, 11:39 AM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
28 ஆண்டுகள் கழித்து மீண்டும் கிரிக்கெட் சாம்ராஜ்சியத்தின் சாம்பியனாக, நம் நாடு.. அதை நினைக்குபோதே பெருமையாக இருக்கு..

தொடர்ந்து 22 ஆண்டுகளாக தொடர்ந்து ஆடி, பல சிகரங்களை தொட்ட சச்சினுக்கு இருந்த ஒரு குறையும் நீங்கிட, எல்லா வீரர்களும் திறம்பட விளையாண்டமைக்கும், நல்லதொரு கோச்சின் வழிகாட்டுதலுடனும், திறமையான வீரர்களை சரியான விகிதத்திலே தேர்வு பண்ணிய தேர்வானைகுழுத்தலைவர் ஸ்ரீகாந்திற்கும் பாராட்டுக்கள்..

கூடி வாழ்ந்தால் கோடி நன்மை என்பதை சரியாக புரிந்து, வெற்றிக்கனியை மீண்டும் பறித்து வந்த நம் டீமிற்கு பெரிய சல்யூட்!!
Reply With Quote
  #14  
Old 03-04-11, 11:43 AM
apdiya apdiya is offline
User inactive for long time
 
இந்தியாவின் வெற்றி மிகவும் பெருமைபடகூடிய விஷயம். இது ஒரு டீமின் கூட்டு முயற்ச்சி.
Reply With Quote
  #15  
Old 03-04-11, 12:41 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
நேற்றைய முடிவில், நிறைய தருணங்கள் ரசிக்க வைத்தது. இந்தியாவிற்கு நமது வாழ்த்துக்களை தெரிவிக்கும் அதே நேரத்தில்,

இந்தியா வெற்றிக்கு தனது சிறப்பான பங்களிப்பை கொடுத்த பயிற்சியாளர் கிறிஸ்டனை பாராட்டியே ஆக வேண்டும்.

நேற்று அவரை ரெய்ணாவும் கோகிலியும் தோளில் தூக்கிக்கொண்டு சுற்றும் பொழுது, முதன்முதலாக சிரித்த சிரிப்பு, அவர் பட்ட வெட்கம், சூப்பரான தருணம் எனக்கு..!

இந்திய அணிக்கு எனது வாழ்த்துக்கள்..!
Reply With Quote
  #16  
Old 03-04-11, 01:23 PM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

ஒரு பக்கம் வெற்றி ஆனால் மறுபக்கம் மிகுந்த வருத்தமிருந்தது. 1983ல் தொலைக்காட்சி வசதி இல்லாத காலம். வெறும் வானொலிதான்.வானொலி கேட்டு மகிழ்ந்த காலம். கபில்தேவ் தலைமையில் பெற்ற வெற்றியை பாராட்டி அவரை சிறப்பு விருந்தினராய் இந்தப் போட்டியில் அழைக்கவில்லை என்பதை எண்ணும் போது மிகுந்த வேதனை வந்தது.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
  #17  
Old 03-04-11, 01:26 PM
RasaRasan RasaRasan is offline
User inactive for long time

Awards Showcase

 
இந்திய அணிக்கும் அதன் பின்னால் இருந்து இந்த வெற்றிக்கு உறுதுணையாய் இருந்த கிறிஸ்டன் மற்றும் செலக்டர்களுக்கும் வாழ்த்துக்கள்.
ஆட்டத்தின் தொடக்கத்திலே விக்கெட்டுக்கள் போனாலும் கவனம் சிதறாமல் அணியை மீட்டு கொண்டு வந்த கம்பீருக்கும், கேப்டன் டோனி அவசர பட்டு முன்னே வந்திட்டாரோ என பயந்த நேரத்தில் கேப்டன் விளையாட்டை உணர்ந்து பொறுப்பாய் ரன்கள் சேர்த்த டோனிக்கும், டோர்னமென்ட் ஆப் சீரிஸ் கப்பை பெற்று எல்லார் உள்ளங்களிலும் ஆக்ரோஷமாய் குடி கொண்ட யுவராஜ் சிங்கிற்கும் மற்றும் ஜாகிர்கான், ஹர்பஜன் சிங், பட்டேல் என எல்லா மற்ற வீரர்களுக்கும் என் நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த வெற்றி விழாவை நம் நாட்டில் இருந்தால் சீரும் சிறப்பும்மாய் கொண்டாடியிருக்கலாம். ஆனால் பாலைவனத்தில் இருந்து கொண்டு மனத்தில் சந்தோஷபட்டு என*க்குள்ளே ஆடி கொள்ள வேன்டியதுதான்.
சிங்கு...சிக்கா...சிக்கா...சிக்கான்....ஆட்டம் ஆரம்பம்....

Last edited by பச்சி; 03-04-11 at 02:35 PM.
Reply With Quote
  #18  
Old 03-04-11, 02:07 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
28 ஆண்டுகளுக்கு பிறகு உலக கோப்பையை வென்றிருக்கும் இந்திய அணிக்கு என் வாழ்த்துக்களையும் தெரிவித்து கொள்கிறேன்.

வாழ்த்துக்கள் இந்திய அணி!

==========

குறிப்பிட்ட கால அவகாசம் வரை இந்த தனி திரி அனுமதிக்கப்பட்டு, பின்னர் முந்தைய கிரிக்கெட் திரியுடன் இணைக்கப்படும்.

Last edited by பச்சி; 03-04-11 at 05:53 PM.
Reply With Quote
  #19  
Old 03-04-11, 02:30 PM
Mreena Mreena is offline
User inactive for long time
 
Join Date: 22 Sep 2010
Posts: 1,450
இந்தியாவின் வெற்றிக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #20  
Old 03-04-11, 03:08 PM
maria maria is offline
User inactive for long time
 
வெற்றி ரன்னை அடித்து சாம்பியன் பட்டம் வென்று உலககொப்பையை நமதாக்கிய
கேப்டன் டோனியை பாராட்டுவதில் பெருமை படுகிறேன்
பரபரப்பான அந்த கடைசி நிமிடங்கள் ஒவ்வொரு இந்தியனையும் புல்லரிக்க வைத்திருக்கும்
Reply With Quote
Reply

Tags
வாழ்த்துக்கள் , இந்தியா , கிரிக்கெட்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 03:05 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,