<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#31
|
||||
|
||||
கொஞ்சம் இருக்கு ஒத்துகக்றோம் ஆனால் இதுக்கு மேலே சேலத்துகாரங்க செஞ்ச குறும்பை விடவா நாங்க செஞ்சோம் ஏதோ வலராசு பாவம் வயசாயிருச்சல்ல இமேஜ் ஸ்லிப் ஆகறது இயல்புதானே. இன்னும் அவருக்கு என்னன்ன ஸ்லிப் ஆயிருக்கோ எதுக்கும் நேர்ல பாத்த ஸ்மார்ட் வந்து தான் சொல்லனும்.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
#32
|
||||
|
||||
திரு,சுமார்ட் போட்ட படம் ரசிக்கவைக்கிறது. எப்படியோ வால்லரசை பார்த்தாச்சு.
|
#33
|
|||
|
|||
அன்பு நண்பர் ஸ்மார்ட் மேனுக்கு இதயம் கனிந்த நல் வாழ்த்துக்கள்.
அவர் எல்லா வளமும், எல்லா நலமும் பெற்று என்றும் மகிழ்வோடு வாழ வாழ்த்துகிறேன். " வாழ்க பல்லாண்டு". |
#34
|
|||
|
|||
அரவிந்த் சாமியின் அழகு சுமார்ட் மேனிடம் தெரிகிறது...
வாழ்த்துக்கள் வாழ்க தமிழ் |
#35
|
||||
|
||||
ஸ்மாட்டுக்கு என் இனிய பிறந்தநாள் வாழ்த்துகள்,
பிறந்த நாள் பரிசை படித்த கிறக்கத்தில் வாழ்த்து சொல்ல மறந்துவிட்டேன் அதே நாள் என்றும் அமையட்டும் மீசைக்காரருக்கு |
#36
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அண்ணா! (ஒரு வாரமா வெளியூரில் இருந்தேன். அதனால தான் லேட்டு)
|
#37
|
|||
|
|||
பிறந்த நாள் வாழ்த்துக்கள் - 2010
பிறந்தநாள் வாழ்த்துக்கள் 2010 இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் ஸ்மார்ட் அண்ணே... எல்லா வளங்களும் பெற்று நலமோடு வாழ்க பல்லாண்டு என வாழ்த்துகிறேன் இவருடைய லேட்டஸ்ட் படைப்பு - மார்கெட்டில் மைதிலி ஆண்ட்டியுடன் |
#38
|
|||
|
|||
ஸ்மார்ட் சாருக்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்..
|
#39
|
||||
|
||||
போனமுறை திரி ஆரம்பித்த நான், இதில் ஒரு ந(வ)ண்பர் செய்த விளையாட்டால், புதுப்பிக்காமல் விட்டு விட்டேன். திரியை திரும்ப கிளப்பி விட்ட ஜே ஜேக்கு நன்றி.
ஸ்மார்ட்மேன் அவர்கள், என்றும் இளமையுடன் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன்.
__________________
|
#40
|
|||
|
|||
அன்பு நண்பருக்கு இனிய பிறந்த நாள் நல் வாழ்த்துக்கள்
|
Tags |
நண்பருக்கு , நாள் , பிறந்த , இன்று , அனைவரின் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|