<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #23  
Old 01-12-09, 11:18 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
சாரி லேட்டாயிடுச்சு, நான் யாருக்கோ என்று இருந்து விட்டேன். மென்மையான உள்ளம் கொண்ட அண்ணன் ஸ்மார்ட்மேன் அவர்களுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். அண்ணனுடைய பிறந்த நாளுக்கு அரவிந்த்சாமி(திரையில்) பாடிய ஒரு பாட்டு.

நலம் வாழ (ஸ்மார்ட்)அண்ணாவுக்கு என் வாழ்த்துக்கள்.
தமிழ் கூறும் பல்லாண்டு என் வார்த்தைகள்.

நல்ல மனம் வாழ்க, லோகம் போற்ற வாழ்க.


அன்புடன் சீனா.

Last edited by cena_fan; 01-12-09 at 11:46 AM.
Reply With Quote
  #24  
Old 01-12-09, 11:34 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by cena_fan View Post
அரந்தசாமி(திரையில்) பாடிய ஒரு பாட்டு.
யாரு சீனா இந்த சாமி
Reply With Quote
  #25  
Old 01-12-09, 11:42 AM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,276
iCash Credits: 674,210
My Threads  
கோயம்புத்தூர் ஆட்கள் குசும்பு பிடித்தவர்கள் போல.

Quote:
Originally Posted by oolvathiyar View Post
என் அன்பு தம்பி தங்க கப்பி ஸ்மார்மேன்
இதில் தங்க கம்பி என்பதற்கு பதில் கப்பி, ஸ்மார்ட்மேன் என்பதற்கு ஸ்மார்மேன்.

வாத்தி நீங்கள் என்ன கொத்தனார் வேலையா பார்க்கிறீர்கள். உங்கள் எழுத்துப்பிழையிலே இடி விழக்கடவது

Quote:
Originally Posted by வரிப்புலி View Post
அக்கறையான அண்ணுக்கு
அண்ணனுக்கு என்பதில் ண வை சாப்பிட்டாச்சா?.

Quote:
Originally Posted by valarasu View Post
வயசானாலும் எதுவும் குறையலை பாத்தீங்களா ?
அவரை நேரில் பார்த்த பின்னும் உங்கள் லொள்ளுவிற்கு அளவில்லையா?. இருப்பதிலே இளமையான அரவிந்தசாமி படத்தை போடாமல் முன் வழுக்கையோடு இருக்கும் படத்தை போட்ட உங்களை அருகில் இருக்கும் இலவச கண் மருத்துவ முகாமிற்கு சென்று சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். (இலவச கிசிக்சை முகாமில் தான் சரியாக கண்ணை நொள்ளையாக்குகிறார்களாம்)
__________________
Reply With Quote
  #26  
Old 01-12-09, 11:45 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by JACK View Post
யாரு சீனா இந்த சாமி
ஆஹா ஜாக் அண்ணாச்சி தூண்டில போடுறாரே? பாத்து நடந்துக்கடா சீனா.
அரவிந்த்சாமிங்கிறது இப்படி டங்க் ஸிலிப்பாகி அப்படி டைப்பாகிவிட்டது. இவரும் ஒரு வகையில் சாமி தான்.
Reply With Quote
  #27  
Old 01-12-09, 11:51 AM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by asho View Post
முன் வழுக்கையோடு இருக்கும் படத்தை போட்ட உங்களை அருகில் இருக்கும் இலவச கண் மருத்துவ முகாமிற்கு சென்று சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன்.
அதுக்குதான் ஸ்மார்ட் சார் அருமையான பதில் படம் போட்டுவிட்டாரே
Quote:
Originally Posted by cena_fan View Post
அரவிந்த்சாமிங்கிறது இப்படி டங்க் ஸிலிப்பாகி அப்படி டைப்பாகிவிட்டது.
ஹீஹீ நல்லவேலை இன்னும் கொஞ்சம் ஸ்லிப் ஆகி அருந்தவால் சாமினு டைப் பன்னாம இருந்த வரைக்கும் சந்தோஷம்
Reply With Quote
  #28  
Old 01-12-09, 11:58 AM
a1b2c3d4 a1b2c3d4 is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by asho View Post

அவரை நேரில் பார்த்த பின்னும் உங்கள் லொள்ளுவிற்கு அளவில்லையா?. இருப்பதிலே இளமையான அரவிந்தசாமி படத்தை போடாமல் முன் வழுக்கையோடு இருக்கும் படத்தை போட்ட உங்களை அருகில் இருக்கும் இலவச கண் மருத்துவ முகாமிற்கு சென்று சரி பார்த்துக்கொள்ள கேட்டுக்கொள்கிறேன். (இலவச கிசிக்சை முகாமில் தான் சரியாக கண்ணை நொள்ளையாக்குகிறார்களாம்)


இதைதான் போட நினைச்சேன் எங்க ஊர்காரங்களுக்கு டங் ஸ்லிப் ஆனமாதிரி எனக்கு இமேஜ் ஸ்லிப் ஆயிடுச்சு ,
Reply With Quote
  #29  
Old 01-12-09, 12:22 PM
srajah srajah is offline
User inactive for long time
 
அண்ணன் ஸ்மார்ட்மானுக்கு எனது இதயம் கனிந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். அவர் பல்லாண்டு காலம் வாழவும், நல்ல தேகாரோக்கியத்துடனும், அவர் மேலும் பல சாதனைகள் படைத்து மேன்மேலும் வளர அவரை வாழ்த்துகிறேன்.
Reply With Quote
  #30  
Old 01-12-09, 05:28 PM
mouse1233 mouse1233 is offline
User inactive for long time

Awards Showcase

 
வாழ்த்திய நெஞ்சங்களுக்கு நன்றி
வல்லராசு அண்ணா நம்ம ஊருகாரவுங்க தவறா ஏதும் செய்யலாமா ?? சரியா செய்யனும் இது போல (ரகசியம்: தனிச்சுற்றுக்கு மட்டும் )
ht tp://img199.imageshack.us/img199/1713/valarasu.jpg

Last edited by mouse1233; 01-12-09 at 05:56 PM.
Reply With Quote
Reply

Tags
நண்பருக்கு , நாள் , பிறந்த , இன்று , அனைவரின்


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 01:03 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,