<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
||||
|
||||
மிக வருத்தததிற்குறிய விசயம். உலக புகழ், சம்பாத்தியம், சொத்துக்கள் , இவை அனைத்தும் எங்கே?
சில நொடிகளில் முடிந்து விட்டது....இதுதான் வாழ்க்கை....பி.பி.சி யில் செய்தியை கேட்டபோது உண்மையில் கலங்கி விட்டேன்...இறைவன் அந்த ஆன்மாவிற்கு கருனை செய்யட்டும். ஆன்மா சாந்ியடைய பிரார்த்திப்போமாக. |
#22
|
|||
|
|||
பாப் இசை உலகின் முக்கியமான மயில் கல் சரிந்துவிட்டது
மனதிற்கு பெரிய வலி இன்னும் பல காலம் வாழவேண்டிய வாழ்கையை தவறான வழியில் சென்று தொலைத்துவிட்டார் எனது ஆழ்ந்த அனுதாபங்கள் |
#23
|
|||
|
|||
Quote:
ஆரம்பித்தால், இதுக்கு முன் தமிழ்செல்வன் என்பவருக்கு அஞ்சலி திரி ஆரம்பிக்கப்பட்டது. உடனே பின்லாடனுக்கும் அஞ்சலி ஆரம்பிக்கலாமா என்று ஒரு நல்ல உள்ளம் கொண்ட அன்பர் எழுதி திரியையே மூடிவிட்டார். அதற்கு பின் அஞ்சலி திரி திறக்கவே பயம். இவ்வளவு ஏன் பக்கத்தில் அப்பாவி மக்கள் 20000 செத்தார்கள். இங்கு அஞ்சலி திரி? |
#24
|
|||
|
|||
இந்த திரி துவக்கியது தவறு என படுகிறது , மன்னியுங்கள் ,
நிர்வாகிகள் அழித்துவிட வேண்டுகிறேன் , |
#25
|
||||
|
||||
திரி ஆரம்பித்தவர் கேட்டுக்கொண்டதற்கினங்க திரி பூட்டப்படுகிறது, இனி லோகத்தில் இம்மாதிரி தனிநபர் வாழ்த்து/அஞ்சலி திரி துவங்குபவர்கள் நிர்வாக குழுவில் ஒருவருடன் கேட்டு பின் துவங்கினால் தேவையில்லாத சர்ச்சைகளை தவிர்க்கலாம் என்று அன்புடன் கேட்டுக்கொள்ளப்படுகிறது..
__________________
|
Tags |
மறைவு , மைக்கேல் , ஜாக்ஸன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|