<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
இந்த இசை மேதையின் வாழ்க்கையில் இருந்து நாம் கற்க வேண்டிய பாடங்கள் பல உண்டு......................
இசையின் ஆத்தம்மா சாந்தி அடைய வாழ்த்துகள்.................. |
#12
|
||||
|
||||
நேத்து காலை டீ வீ யை ஆன் செய்ததும் அதிர்ச்சி....
திரும்பி வர, மீண்டும் உயர நினைத்தவரின் மரணம்... மனதில் சற்று வேதனை....அவர் ஆத்மா சாந்தி அடைய வேண்டுகிறேன்... |
#13
|
|||
|
|||
நீண்ட இடை வேளைக்கு பின் மீண்டும் நிகழ்சிகளில் பங்கெடுத்து இழந்ததை பெற நினைத்தார், ஆனால் அதற்குள் மரணம் அவரை தழுவிக்கொண்டது, அவர் மறைந்தாலும் அவர் விட்டு சென்ற பாப் இசை உல*கை விட்டு நீங்காது நிலைக்கும், மறைவுக்கு என் ஆழ்ந்த அனுதாபங்கள்.
அன்புடன் ராஜண் டை |
#14
|
|||
|
|||
இவருடைய வாய்ஸ் எக்ஸ்டாடினரி. டான்ஸ் டாப்கிளாஸ் இவருடைய கால்களை பார்த்துக்கொண்டே இருக்கலாம். மேஜிக் கால்கள். எந்த அளவிற்கு உச்சத்திற்கு போனாரோ அந்த அளவிற்கு சர்ச்சைகளிலும் சிக்கி கஷ்டப்பட்டார். பாவம் மீண்டும் புதிய தொடக்கம் ஆரம்பிக்கும் முன்பு காலமாகிவிட்டார். ரெஸ்ட் இன் பீஸ்.(RIP).
இசை உலகில் மைக்கேல் ஒரு சகாப்தம். |
#15
|
|||
|
|||
அஞ்சலி
ஆரம்ப காலத்தில் நடனம் என்றாலே ஒரு புது இலக்கணம் வகுத்த மைக்கேல் ஜாக்ஸனின் மறைவு வருத்தமே!
அவரது கடந்த சில வருடங்கள் பலப்பல குற்றச்சாட்டுகளுடன் கழிந்ததும் இதற்கு ஒரு காரணமாகி விட்டது வருத்தமே! மீண்டும். |
#16
|
|||
|
|||
எனக்கு முற்றிலும் ஒவ்வாத பாடகர் !
|
#17
|
|||
|
|||
இது என்ன காமலோகமா அல்லது அஞ்சலி செலுத்தும் லோகமா? அதுக்கு தான் தலைவர் மற்ற காரியங்கள் பற்றி பேச தமிழ்மன்றத்தை உருவாக்கியிருக்கிறாரே.....
இதுபோன்ற திரிகள் தளத்துக்கு சுமை |
#18
|
||||
|
||||
எனக்கு ஆங்கில அறிவை வளர்த்தவர்களில் ஒருவர் (பாட்டை எத்தனை தடவை கேட்டு...கேட்டு....என் ஆங்கில அறிவை வளர்க்க முயற்சி செய்திருக்கிறேன் என் சிறு வயதில்....)
பாப் உலகின் முடிசூடா மன்னன்.....ஆங்கிலமே அறியாத ஊரில் கூட பிரபலமானவர். அவரின் ஆத்மா சாந்தியடைய வேண்டுகிறேன்..... |
#19
|
||||
|
||||
உயர் தட்டு மக்களுக்கு மட்டுமே புழங்கி கொண்டிருந்த மேற்கத்திய இசையை உலகெங்கிலும் தன் பெயரை பட்டி தொட்டிக்கெல்லாம் தன் பெயர் தெரியும் அளவிற்கு முயற்சி செய்தவர்...
இசை உலகம் இன்னும் ஒரு ஜாக்சனை காண்பது என்பது அரிது.... |
#20
|
||||
|
||||
நான் சிறுவயது முதல் ஜாக்சன் ரசிகன். என் வீட்டில் அடிகடி ஜாக்சன் பாடல் கேட்பேன். ஆனால் என் பெற்றோர்களுக்கு அது சுத்தமாக பிடிக்காது, என்னை திட்டி கொன்டே இருப்பார்கள். கல்யானத்துக்கு பிறகு என் மனைவிக்கு நான் மைக்கேல் ஜாக்சன் பாடல்களை கேட்பது சுத்தமாக பிடிக்க வில்லை. அவர்களை சொல்லி தவறில்லை அவர்களுக்கு இதை ரசிக்க பிடிக்கவில்லை. ஒருமுரைஎன் மனைவி என்னுடன் மைக்கேல் ஜாக்சன் சிடி பார்த்தாள். என் கெட்ட நேரம் ப்ளட் ஆன் தி டான்ஸ் ப்ளோர் பாடலும் திரிலர் பாடலும் தான் அவள் முதல் முதலில் பார்த்தது. கடுப்பாகி விட்டாள். ஒருவேலை ரிமம்பர் தி டைம் பாடலை அவளுக்கு முதலில் போட்டு காட்டி இருந்தால் பிடித்திருக்குமோ என்னவோ. குழந்தைகள் வளர வளர வீட்டில் எனக்கு மைக்கேல் ஜாக்சன் பாடல் கேட்கவும் விடியோ பார்க்கவும் தடை போட்டு விட்டாள். ஒவ்வொருத்தருக்கு ஒருவித ரசனை. பெற்றோர் பேச்சை கூட கேட்காமல் இருந்து விடலாம் பொன்டாட்டி பேச்சை தட்ட முடியுமா? அவளுக்கு பிடிக்காததால் நான் பல நாட்களாக வீட்டில் மைக்கேல் ஜாக்சன் கேட்பதை நிறுத்தி விட்டேன். ஆனால் என் மனதில் ஜாக்சனின் ஒவ்வொரு காட்சியும் பசுமரத்து ஆனி போல இருக்கும்.
என் நட்பு வட்டாரங்களிலும் கூட யாரும் மைக்கேல் ஜாக்சன் ரசிகர்கள் இல்லை. அதனால் அவரை பற்றி நான் யாரிடமும் பகிர்ந்து கொள்ளாமல் இருந்தேன். மைக்கேல் ஜாக்சன் இறந்த செய்தி இனையம் மூலம் அறிந்தவுடன் வருத்தத்தில் இருந்தேன். ஆனால் பழகியவர்களுடன் பகிர்ந்து கொள்ள முடியவில்லை. டிவியில் காட்டபட்டவுடன் என் அம்மா எனக்கு போன் செய்து பகிர்ந்து கொன்டார்கள். சிறிது நேரத்தில் என் மனைவியும் எனக்கு போன் செய்து விசயத்தை பகிர்ந்து கொன்டது எனக்கு மிகவும் ஆறுதலாக இருந்தது. சில துக்க விசயத்தை நமக்கு அறிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளும் போது இருக்கும் ஆறுதலே தனி. லோகத்தில் இருக்கும் நன்பர்கள் சந்திக்காவர்களாக இருந்தாலும், வெறும் கீபோர்ட் மூலம் நன்பர்கள் ஆனாலும் ஏதோ ஒரு வகையில் நன்பர்கள் ஆகி விட்டார்கள். உள்ளத்தோடு தொடர்பு கொன்டவர்கள் ஆகி விட்டார்கள். பில்லா சொன்னது போல தமிழ்மன்றத்திலும் பகிர்ந்து கொள்ளலாம். என்னதான் இருந்தாலும் நன்பர்களுடன் பகிர்ந்து கொள்வது போல வருமா. காமத்துக்கு இடையில் இது போன்ற உனர்வு பூர்வமான பகிர்தலும் கொஞ்சம் இருக்கட்டுமே. வெறும் காம சமாசாரத்தை மட்டும் எழுதுபவன் என்று பெயரெடுத்தவர்கள் இது போன்ற ரசனையும் உள்ளவர்கள் என்று காட்டும் ஒரு சிறு இடமாக இது இருக்கிறது. நான் மட்டுமல்ல என் லோக நன்பர்களில் சிலரும் மைக்கேல் ஜாஜ்சன் ரசிகர்கள் இருக்கிறார்கள் என்று அறியும் போது மனசு லேசு படுகிறது. அரசியில் மதம் போன்ற சர்சையை வளர்க்கும் அவற்றை தவிர்க்கலாம். ஆனால் இது போன்ற அஞச்லி செலுத்தும் திரி இருப்பது நல்லதுதான் என்பது என் கருத்து.
__________________
__________________________________________________________________ ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும் |
Tags |
மறைவு , மைக்கேல் , ஜாக்ஸன் |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|