<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#21
|
|||
|
|||
லோகத்தில் நுழைந்த புதிதில் தலை வாசல் பகுதியில் ஆதியின் பதிவுகள் நிறைய இருக்கும்....நிர்வாக உருப்பினரினாக அவரை நான் முதலில் அறிந்தேன்...அப்போது அவரின் கையெழுத்தில் பெண் உறுப்பினர்களுக்கு பி,.எம் அனுப்பி தொல்லை கொடுக்காதீர்கள் என வேண்டுகோள் (எச்சரிக்கை) இருக்கும்..
அதவார் போல் அவர் பதிப்புகளும் அருமை... |
#22
|
|||
|
|||
அடேங்கப்பா 4000மா!!!!! ஆச்சரியம். அவர் இந்த லோகத்துக்கு செய்த பணிகள் எத்தனையோ!1! அதிகம்... அவர் போகத இடமில்லை. எங்கு பார்த்தாலும் அவரது பதிப்பு இருந்து கொண்டே இருக்கும். ஆனால் அவரது பதிப்பு மற்றையவரைத் தூண்டச் செய்யும். நல்ல கருத்துக்களோடு தனது பதிவைப் பதிப்பார். இப்படியே அடுக்கிக்கொண்டே போகலாம். அவர் மேலும் தொடர்ந்து என்னும் அதிகமாக எழுதி பல இலடச்சங்களை (இபணம்)யும் பெற்று அதிக கருத்துக்களையும் பதிய எனது வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.
|
#23
|
||||
|
||||
4000 பதிப்புக்களை கடந்த ஆதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள். மேலும் பல ஆயிரங்கள் பதிக்க வாழ்த்துக்கள்
அருண் |
#24
|
||||
|
||||
4000 பதிப்புகளா? ஆச்சரியமாக உள்ளதே! வாழ்த்துக்கள்!
__________________
ராசு |
#25
|
||||
|
||||
4000 பதிப்புகள் கண்ட ஆதியை வாழ்த்துவதில் பெருமை அடைகிறேன்...நல்ல இனிமையான நண்பர்...அவருடைய பதிப்புகளும் அதையே பறைசாற்றும்...
|
#26
|
|||
|
|||
ஆதி அவர்களுக்கு எனது வாழ்த்துகள்...
|
#27
|
|||
|
|||
4000 பதிவுகள் என்பது பெரிய உழைப்பு,உயரம் இதை தொட்ட ஆதி அண்ணாவுக்கு பாராட்டுகள்.மேலும் பல ஆயிரம் காண வாழ்த்துகள்.
|
#28
|
|||
|
|||
நாலாயிரம் கடந்த நண்பர் ஆதியை வாழ்த்துகிறேன். இறுக்கமான சூழலையும் கலகலப்பாக மாற்றிவிடும் வல்லமை கொண்டவர். சின்ன சின்ன வரிகளில் சிறப்பாக எண்ணப்பதிவு செய்பவர். பல்லாயிரம் கடக்க வாழ்த்துகள்...
|
#29
|
|||
|
|||
ஆதியின் பதிவுகளிருந்து பார்க்கையில் (முன்னாள்) நிர்வாக உறுப்பினர்களில் அவர் ஒரு சாந்த சொரூபி.ஆர்ப்பாட்டமில்லாத அமைதிக்கு சொந்தக்காரர். அவரிடம் அதிக அறிமுகம் இல்லை.ஆனால் அன்பானவர் என்பது அறியமுடிகிறது.இன்னும் சிகரங்களைத் தொட்டுவிட வாழ்த்துகள்.
|
#30
|
|||
|
|||
வாழ்த்துக்கள் அண்ணாச்சி.
|
Tags |
பதிப்பு , வாழ்த்தலாமே , ஆதியை , கண்ட |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|