<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #11  
Old 24-03-09, 06:18 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
நீங்கள் திரி துவங்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், (என்னை போலவே இருக்கிறார் பில்லா )
நீங்கள் யாராவது திரி துவங்குவீர்கள் என்று இருந்தேன், ஆனால் யாரும் துவங்கவில்லை அதனால் நானே துவங்கி விட்டேன் .
Reply With Quote
  #12  
Old 24-03-09, 06:41 PM
anabayan anabayan is offline
User inactive for long time

Awards Showcase

 
[QUOTE=tamila20072000;838376]4000 பதிப்பு கண்ட ஆதியை வாழ்த்தலாமே !

நிச்சயமாக தமிழா வாழ்த்துவோம் ஆதியை இன்னும் பல ஆயிரங்களை பதிக்க.

4000 பதிப்புக்களை கடந்த ஆதியவர்களை பாராட்டுவதுடன் இன்னும் சிறப்பான பல ஆயிரங்கள் பதிக்க வாழ்த்தும் அநபாயன்.
Reply With Quote
  #13  
Old 24-03-09, 07:14 PM
bedroom_salak bedroom_salak is offline
User inactive for long time
 
எங்கும் தன் மனதில் பட்டதை சுருக்கமாக சொல்லுவதில் வல்லவர்..
தம்பி ஆதியின் அயராத பணிக்கு என் பாராட்டுக்கள்.. மேலும் தொடர வாழ்த்துக்கள்..
Reply With Quote
  #14  
Old 24-03-09, 08:12 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
ஆதி... உற்ற நண்பர்.. தினமும் மொபைல் வழி பேசுகின்ற நண்பர்.. அவரின் 4000 மாவது பதிப்பை கடந்தமைக்கு என் வாழ்த்துக்கள்.. இனியும் மென்மேலும் பதிப்புகள் உயர்ந்து சிகரம் அடைய வாழ்த்துக்கள்.. வாழ்த்துக்கள்...
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #15  
Old 24-03-09, 11:09 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by asho View Post
நீங்கள் திரி துவங்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், (என்னை போலவே இருக்கிறார் பில்லா )
ஏதோ ஒருவித சோர்வு என்னை தொற்றிக்கொன்டிருக்கிறது... சீக்கிரம் வெளியே வந்துவிடுவேன்.. முன்போல பங்களிப்பேன்..
Reply With Quote
  #16  
Old 24-03-09, 11:21 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
ஆதிக்கு எனது வாழ்த்துக்களும் 4000 என்ன இன்னும் பல ஆயிரங்களை கடக்கட்டும் அதியிம் பதிவுகள்.

ஆதியை ஆதியில் இருந்தே தெரியும் ஆனாலும் கொஞ்சம் இடைவெளி விட்டே பழகிய அனுபவம் (பூட்டோடு அலைந்தவர் கூட வேறு எப்படி கிட்டே நெருங்குவது) சும்மா சீண்ட.

எப்போதும் உதவி என்று கேட்போர்க்கு கரம்நீட்டுபவர்.
தொடரட்டும் உங்கள் பணி இங்கே ஆதி.
Reply With Quote
  #17  
Old 24-03-09, 11:25 PM
பச்சி பச்சி is offline
Precious Senior Member - Inactive

Awards Showcase

 
4000 பதிப்புக்களை கடந்த நண்பர் ஆதி அவர்களுக்கு என் வாழ்த்துக்கள்.

மேலும் பல ஆயிரம் (பதிப்புக்கள்) காணவும் வாழ்த்துக்கள்.

Last edited by பச்சி; 25-03-09 at 01:26 AM.
Reply With Quote
  #18  
Old 25-03-09, 01:17 AM
cena_fan cena_fan is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆதியண்ணனுக்கு என் மனமார வாழ்த்துகிறேன். அண்ணனின் ஒரு சொல்லாயிருந்தாலும் அது திரு சொல்லாக இருக்கும்.

இன்னும் பல பதிப்புகள் பதித்து எங்களை இன்புறச் செய்யுங்கள்.
Reply With Quote
  #19  
Old 25-03-09, 01:36 AM
kokki kokki is offline
User inactive for long time
 
தனது வேலைகளை செவ்வனே செய்துவரும் ஆதி அவர்களுக்கு எனது மனமார்ந்த நல் வாழ்த்துகள்.உங்களின் பதிப்புகளை மென் மேலும் கொடுத்து எல்லோரையும் சந்தோசபடுதுங்கள்.
Reply With Quote
  #20  
Old 25-03-09, 02:44 AM
nandabalan's Avatar
nandabalan nandabalan is offline
Gold Member (i)

Awards Showcase

 
Smile

ஆதி பழகுவதற்கு மிகுந்த அருமையான தோழர். முகம் அறிந்தாலும் அறியாவிட்டாலும் தனிப்பட்ட உதவிகளை கூட மறக்காமல் செய்பவர் ஆதி.

தோழர் அசோ சொல்லியது போல ஆதியின் கருத்துகளில் சிறு கிண்டல் இழைந்தோடும்.

வாழ்த்துக்கள் இன்னும் அதிக படைப்புகளை பதிக்க.
__________________
அன்புடன்
நந்தபாலன்
________________
"காலமென்ற தேரே ஆடிடாமல் நில்லு இக்கணத்தைப் போலே இன்பம் எது சொல்லு காண்பவை யாவுமே சொர்க்கமே தான்"
Reply With Quote
Reply

Tags
பதிப்பு , வாழ்த்தலாமே , ஆதியை , கண்ட


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 02:58 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,