<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #1  
Old 24-03-09, 03:10 PM
தமிழா தமிழா is offline
User inactive for long time

Awards Showcase

 
4000 பதிப்பு கண்ட ஆதியை வாழ்த்தலாமே

4000 பதிப்பு கண்ட ஆதியை வாழ்த்தலாமே !

ஆதி அவர்களை எனக்கு நண்பனாக தெரியும், கிட்ட திட்ட எல்லா திரிகளிலும் இவருடைய பதிப்பை காண இயலும் .

முன்பு மேற்பார்வையாளராக இருந்து இப்போது சற்று ஓய்வு எடுத்து கொண்டு இருக்கிறார் . மேற்பார்வையாளராக இருந்த காலத்தில் இவரின் சுறுசுறுப்பை கண்டு பிரமித்து உள்ளேன் . இப்போதும் பலருக்கு தக்க,தகுந்த அலோசனைகளை வழங்கி வருகிறார் .

இவர் 4000 அல்ல 10000 பதிப்புகளை கடக்க என் வாழ்த்துக்கள் .

ஆதி அவர்களே இந்த காமலோகத்துக்கு உங்கள் ஆலோசனை எப்போதும் தேவை .
Reply With Quote
  #3  
Old 24-03-09, 03:53 PM
JACK JACK is offline
User inactive for long time
 
4000 பதிவுகள் கண்டு அன்பு நண்பர் ஆதி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்

புதியவர்களை உற்ச்சாகப்படுத்துவதிலும், யாரேனும் தவறு செய்து இருந்தால் அதை சுட்டி காட்டி திருத்தி கொள்ள வழி சொல்வதிலும் ஆதிக்கு நிகர் ஆதியேதான். மிக மென்மையான குணம் உடையவர் என்பது இவரிடம் நெருங்கி பழகும் அனைவரும் அறிந்த விஷயம்

மேலும் பல பதிப்புகள் கண்டு மேலோங்கி வாழ் வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #4  
Old 24-03-09, 04:03 PM
கழுகு கழுகு is offline
User inactive for long time
 
4000 பதிவுகள் கண்ட ஆதிக்கு வாழ்த்துக்கள்
Reply With Quote
  #5  
Old 24-03-09, 04:15 PM
mantra mantra is offline
User inactive for long time
 
Join Date: 15 Nov 2006
Posts: 3,633
My Threads  
பல ஆயிரங்கள் பல காண வாழ்த்துகள்.
Reply With Quote
  #6  
Old 24-03-09, 04:24 PM
superstar's Avatar
superstar superstar is offline
User inactive for long time
 
வாழுத்துக்கள் ஆதி அவர்களே, உங்களின் சேவை எங்களுக்கு எப்பொழுதும் தேவை.
Reply With Quote
  #7  
Old 24-03-09, 04:28 PM
smdhabib smdhabib is offline
Bronze Member (i)

Awards Showcase

 
ஆதி சார், தாங்கள் 4000 பதிப்புக்களை தாண்டியமைக்கு இந்த ஹபிபின் வாழ்த்துக்கள். கூடிய விரைவில் 5000 பதிப்புகளை தாண்டி சாதனை படைக்க வாழ்த்துகிறேன்
Reply With Quote
  #8  
Old 24-03-09, 04:37 PM
BILLA BILLA is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆதியண்ணே... 4000ம் பதிப்புக்களை தாண்டியமைக்கு என் வாழ்த்துக்கள். இந்த திரியை துவங்கி நண்பர்களுக்கு வாழ்த்த வழிவகை செய்த நண்பர் தமிழ்20072000 க்கு என் நன்றிகள்.
Reply With Quote
  #9  
Old 24-03-09, 05:22 PM
vaaliban's Avatar
vaaliban vaaliban is offline
User inactive for long time

Awards Showcase

 
ஆதி அவர்களுக்கு வணக்கம் !

புதியவர்களை கை தூக்கி விடுவதிலும் , விவாதங்களில் கலந்து கொள்வதிலும் , பூட்டு போடுவதிலும்(முன்னர்), தங்க வாசல் அசைபடம், நிழற்படம் ஜொள்ளுவிடுவதிலும் வல்லவர் !

லோகத்தின் தூண்களில் இவரும் ஒருவர் !
Reply With Quote
  #10  
Old 24-03-09, 05:52 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,317
My Threads  
Quote:
Originally Posted by BILLA View Post
ஆதியண்ணே... 4000ம் பதிப்புக்களை தாண்டியமைக்கு என் வாழ்த்துக்கள். இந்த திரியை துவங்கி நண்பர்களுக்கு வாழ்த்த வழிவகை செய்த நண்பர் தமிழ்20072000 க்கு என் நன்றிகள்.
நீங்கள் திரி துவங்காமல் என்ன செய்து கொண்டிருந்தீர்கள், (என்னை போலவே இருக்கிறார் பில்லா )

Quote:
Originally Posted by vaaliban View Post
தங்க வாசல் அசைபடம், நிழற்படம் ஜொள்ளுவிடுவதிலும் வல்லவர் !
அங்கே அவர் ஜொள்ளு விட்டதை ரசித்து படித்து ரசிகராயிட்டு, இங்கே போட்டு கொடுக்கிறீர்களா?.


ஆதி-யில் நானறிந்த முதல் அட்மின் நண்பர்

வள்ளுவராவது இரண்டு வரியில் தான் சொல்லவந்ததை குறளாக படைத்திருப்பார், ஆனால் ஆதி ஒருவரி தான் பதிப்பார்(மனிரத்தினம் பட டயலாக் மாதிரி), ஆனால் படிப்பவர் நிறைய அர்த்தம் பெறுவர்.

மாற்றுக்கருத்து என்றாலும், ஒத்த கருத்து என்றாலும் பதிலுக்கு ஒரு பதில் உடனுக்குடன் பதிந்து போய்விடுவார்.

ஆதி ஒரு திரியில் பதிந்தால், பிறகு அதில் கலகலப்பிற்கு பஞ்சம் இருக்காது.

சமயத்தில் இவரே (எப்பவாவது திரி ஆரம்பித்து) அனைவரையும் எட்டி பார்க்க செய்வார்.

தனிமடலில் புதியவர், பழையவர் என அனைவருக்கும் மடல் அனுப்பி கதைகள் பதிக்க தூண்டுவார். ரெம்ப நாட்களாக பங்களிக்காதவரிடம் பதிக்க தூண்டுவார்.

4000 பதிவுகளை தாண்டிதற்கு வாழ்த்துக்கள், இந்த வருடம் முடிவதற்குள் 5000 முடிக்கவும் வாழ்த்துக்கள்.
__________________
Reply With Quote
Reply

Tags
பதிப்பு , வாழ்த்தலாமே , ஆதியை , கண்ட


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:16 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,