<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
Quote:
என்னோட iCash பேலன்ஸை உங்களோடதையும் கம்பேர் பன்னிபாருங்க ... பாவமா இல்ல.... ! |
#42
|
|||
|
|||
காவிக்கு பிறந்த நாள் வாழ்த்து சொல்லவில்லை என்பதைவிட யாரும் அன்பளிப்பு கொடுக்கவிலையே என்ற கவலையும் கோபமும்தான் மேலோங்கி இருக்கிறது காவி "கிடைக்குறது கிடைக்காம இருக்காது கிடைக்காம இருக்குறது கிடைக்கவே கிடைக்காது"
|
#43
|
|||
|
|||
இல்லை மொட்டை பையா,
என் பிறந்த நாள் பரிசாக என் கனவர் டிசம்பர் துவகத்திலேயே இதை எனக்கு வாங்கி விட்டார், ஆனால் இந்திய கஸ்டம்ஸ் க்ளியரன்ஸுக்காக 1 வாரம் டெல்லி விமான நிலையத்தில் இருந்தது. இப்பொழுது தான் ஒரு 3 நாட்களுக்கு முன் என் கைகளுக்கு வந்தது.. அதனால் ஒரு எக்ஸைட்மென்ட் அவ்வளவு தான். இது உலகில் உள்ள சிறந்த ரைபில்களில் ஒன்று தெரியுமா? இதன் படத்தை மட்டும் நம்ம வாத்தியார் பார்த்து இருக்கிறார்... இந்த 3 நாட்களிளேயே நான் 10 மீட்டர் க்ரூப்பில் 3/4 இன்ச் க்ரூப் (3/5) அளவுக்கு இதை கொன்டு தேரி விட்டேன்... என்னை நினைத்தால் எனக்கே பெஉமை பிடிபடவில்லை அது தான் ... என் செல்ல தம்பி இல்லையா அதனால் ஒரே ஒரு தடை உன்னை ட்ஸ்யூம் ட்ஸ்யூம் பன்னிகட்டுமா?... |
#44
|
|||
|
|||
அக்கோவ் மும்பை சம்பவத்துக்கு பிறகு எனக்கு NSG யில் சேர வேண்டும் என்ற ஆசை நிறையா வந்திருக்கு, இப்போ எல்லாம் கனவுல கூட துப்பாக்கிகளாகவே வருகிறது...
இப்போது கூட டிஸ்கவரி சேனலில் ஃபியூச்சர் வெபன்ஸ் நிகழ்ச்சி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறேன்... நிறைய மெசின் கன்களை பற்றி விவரங்கள் கேட்டுக்கொண்டிருக்கிறேன்... மெய் சிலிர்க்கிறது.... |
#45
|
|||
|
|||
அது சரி இப்ப சேச்சி ரைஃபிளும் கையுமாத்தான் அலையுறாங்களா? அப்ப பார்த்து நடந்துகங்ப்பா? ஆமாம் சேச்சி நான் வாழ்த்து சொன்னேனே கண்டுக்கவே இல்லையே கோவமா?
|
#46
|
|||
|
|||
சீனா #42 பதிப்பை கொஞ்சம் திரும்பி படிசிங்கனா ஏன் அவங்க கண்டுக்கலைனு உங்களுக்கு புரியும்
|
#47
|
|||
|
|||
உங்க வாழ்துகளுக்கு என் மனம் நிறைந்த நண்றிகள் சீனா சார்...
நீங்களும் மொய் எல்லம் வைக்க வேன்டாம்.. சும்மா "கேள்விக்கு என்ன பதில் பாகம் 2" ந்னு ஒரு திரி துவங்குங்க போதும். ஜாக் சார்... உங்க வாழ்துகளுக்கும் என் நண்றிகள், ஷோபி குட்டி உங்க வாழ்துக்கும் நண்றிகள்.. |
#48
|
|||
|
|||
அக்கா இந்த பணமெல்லாம் சேர்த்து வெச்சி ஏதோ பயங்கர ப்ளான் பன்றீங்கன்னு நினைக்கிறேன்...!
அக்கா அதான் உங்களுக்கு லேட்டஸ்ட் துப்பாக்கி வந்திடிச்சி இல்லை... எனக்கு அந்த .22 கன் கொடுத்திடுங்க... நானும் கொஞ்சம் மிரட்டி காசு பாத்துடுரேன்.... |
#49
|
|||
|
|||
மொட்டை பையா,
0.177 காலிபர் வைதுக்கொள்ள நம் அரசாங்கத்திடம் லைசன்ஸ் பெர தேவையில்லை.. அதுவும் இப்பொழுது ஒலிம்பிக்கில் வாங்கிய தங்க பதகத்திற்க்கு பிறகு இறக்குமதி செய்ய ட்யூட்டி கூட கட்ட தேவையில்லை. ஆனால் இப்பொழுது உள்ள நிலைமையில் 0.22 காலிபர் தடை செய்ய பட்டுள்ளது. தடை செய்ய படும் முன்பாகவே முறையாக லைசன்ஸ் பெற்று அதை வைத்திருப்போர் மட்டுமே தொடர்ந்து வைதுக்கொள்ளலாம் சரியா. அதனால் முதலில் லைசன்ஸ் வாங்கு உனக்கு நான் தருகிறேன். |
#50
|
|||
|
|||
எனக்கு எப்படியும் லைசஸன் கிடைக்காது...!
தீபாவளி துக்காகியில் ரோல் கேப் நிறப்பு டிஸ்கூல்... டிஸ்கூல் ன்னு சுட வேண்டியது தான்... ! சரி அந்த லேட்டஸ்ட் கன் படத்தை தனிமடலாவது அனுப்புங்க அட்லீஸ்ட் பாத்துக்குறேன்,., |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|