<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #21  
Old 17-12-08, 01:53 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
இன்று பிறந்த நாள் கானும் சவால் சக்ரவர்த்தியே.... நீங்கள் வாழ்வில் எல்லா நலன்களும் பெற்று வாழ வாழ்துகிறேன்..

பின்குறிப்பு : நீங்கள் வேன்டுமானால் எனக்கும் "சேம் டூ யூ" என்று கூறிவிடுங்கள்.

இன்று தான் எனக்கும் பிறந்த நாள். ஏன் நாம் சாட் செய்யும் பொழுது ஒரு முறை இதையும் பேசினோமே மறந்துவிட்டதா சார்.

நீங்களும் நானும் சாஜிடேரின் அல்லவா?

Restless Brave warm & generous. Sagitarians are idealist to the core.

நாள் ஒன்று டிசம்பர் 17 வருடங்களில் அவர் என்னை வீட சில வருடங்கள் மூத்தவர்.
Reply With Quote
  #22  
Old 17-12-08, 02:01 PM
MURALINITHISH MURALINITHISH is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
நாள் ஒன்று டிசம்பர் 17 வருடங்களில் அவர் என்னை வீட சில வருடங்கள் மூத்தவர்.
அப்படியா தோழியே
உங்களுக்கும் எங்கள் பிறந்தநாள் வாழ்த்துகள்
உங்களுக்கு என் வாழ்த்து முதல் வாழ்த்து

என்னாப்பா இவரை விட்டுவிட்டீங்க அழுவாங்க இல்லை


இந்நாள் உங்களுக்கு மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் மீண்டும் வரட்டும்
Reply With Quote
  #23  
Old 17-12-08, 02:12 PM
IRONMAIDEN IRONMAIDEN is offline
User inactive for long time
 
ரொம்ப நண்றி முரளி சார்,

யாரும் என்னை விட்டுவிடவில்லை, தளத்தில் இன்று பிறந்தநாள் என்ற பகுதியில் பில்லா சார் பெயர் மட்டும் தான் இருக்கு, என் பெயரையே கானோம், தெரிந்தால் தானே சொல்லுவாங்க.

அஷோ அண்ணாவுக்கு தனிமடல் அனுப்பியுள்ளேன் அவுரு வந்து என்னன்னு பாத்தி சரி பன்னுவாரு.
Reply With Quote
  #24  
Old 17-12-08, 02:23 PM
வரிப்புலி வரிப்புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
ரொம்ப நண்றி முரளி சார்,

யாரும் என்னை விட்டுவிடவில்லை, தளத்தில் இன்று பிறந்தநாள் என்ற பகுதியில் பில்லா சார் பெயர் மட்டும் தான் இருக்கு, என் பெயரையே கானோம், தெரிந்தால் தானே சொல்லுவாங்க..
சொல்லவே இல்லக்கா..!

என் இனிய அக்கா காவிக்கு
எண்ணம் போல் வாழ்கை அமைய
அன்பு தம்பியின் வாழ்த்துக்கள்....
Reply With Quote
  #25  
Old 17-12-08, 02:25 PM
vsig's Avatar
vsig vsig is offline
Gold Member (i)
 
பில்லாவுக்கு பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. மற்றும் அன்பளிப்பு இபணம்..

அடுத்து..

கேரள நாயகி.. காவியாவுக்கும் பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள்.. மற்றும் அன்பளிப்பு இபணம்..
__________________
என்றும் விக்டர்.....
-----------------
Reply With Quote
  #26  
Old 17-12-08, 02:40 PM
சூர புலி சூர புலி is offline
User inactive for long time

Awards Showcase

 
அன்பு நண்பர் பில்லாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துக்களை சொல்லிக்கொள்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன். ஆனால் அவர்தான் இன்னும் இந்த திரிப்பக்கம் காணவில்லை..

ஒரு வேளை இது டூப்ளிகேட் பிறந்த நாளோ... அதாங்க சும்மனாகாச்சிம் போட்டுகிறது ஹி ஹி... எப்படி பில்லா என்னோட கன்டுபிடிப்பி..

வாழ்த்த சொல்லி 499காசுகள் தருகிறேன். ஒத்தையில தருவது என்னோட வழக்கம்.


அன்புடன்
சூர புலி
Reply With Quote
  #27  
Old 17-12-08, 03:40 PM
Mathu's Avatar
Mathu Mathu is offline
User inactive for long time
 
அன்பு நண்பர் பில்லாவுக்கு என் இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் மீண்டும்.

அனைவரும் அள்ளி கொடுப்பது போல் நாமும் கொடுக்கணும் என்று ஆசை தான்
ஆனால் கையிருப்பு கம்மி அதனால் வெறும் 50 இ பணம் மட்டும் இப்போதைக்கு.

காவியாவுக்கும் என் பிறந்த நாள் வாழ்த்துகள்.
Reply With Quote
  #28  
Old 17-12-08, 03:45 PM
kaman007 kaman007 is offline
User inactive for long time
 
பில்லா அவர்களுக்கு என் மனமார்ந்த இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள். பதினாறும் பெற்று பல்லாண்டு வாழ்க என வாழ்த்துகின்றேன்.

என் சார்பாக பில்லாவுக்கு 100 இ பணம் அன்பளிப்பு.
Reply With Quote
  #29  
Old 17-12-08, 06:09 PM
asho's Avatar
asho asho is offline
மேற்பார்வையாளர்

Awards Showcase

 
Join Date: 12 Dec 2005
Posts: 12,278
iCash Credits: 674,320
My Threads  
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
பின்குறிப்பு : நீங்கள் வேன்டுமானால் எனக்கும் "சேம் டூ யூ" என்று கூறிவிடுங்கள்.

இன்று தான் எனக்கும் பிறந்த நாள். ஏன் நாம் சாட் செய்யும் பொழுது ஒரு முறை இதையும் பேசினோமே மறந்துவிட்டதா சார்.
மக்களே, யாரும் நம்பி விடாதீர்கள், பில்லாவிற்கு இபணம் பிறந்த நாள் பரிசாக கொட்டுகிறது என்பதால் இவரும் அப்படி சொல்கிறார் என்று நினைக்கிறேன்


Quote:
Originally Posted by kaviyarasanai View Post
நாள் ஒன்று டிசம்பர் 17 வருடங்களில் அவர் என்னை வீட சில வருடங்கள் மூத்தவர்.
அப்பவும் அவர் தான் பெரியவரா?. பெண்கள் சாமனியத்தில் வயதை குறைத்து சொல்ல மாட்டார்கள் என்பது சரிதான். ஆனால் லோகத்து பெரியவர் வாத்தியார்ஜி(இங்கே அவர் சொல்வது உண்மை என்பதால் ஜி போட்டுக்கனும்) உங்களை ஒரு திரியில் அக்கா என்று அழைத்துள்ளாரே. எது உண்மை. இல்லை பில்லா எல்லாரையும் விட வயதானவரா
__________________
Reply With Quote
  #30  
Old 17-12-08, 06:24 PM
JACK JACK is offline
User inactive for long time
 
Quote:
Originally Posted by kaviyarasanai View Post
பின்குறிப்பு : நீங்கள் வேன்டுமானால் எனக்கும் "சேம் டூ யூ" என்று கூறிவிடுங்கள்.
இன்று தான் எனக்கும் பிறந்த நாள். ஏன் நாம் சாட் செய்யும் பொழுது ஒரு முறை இதையும் பேசினோமே மறந்துவிட்டதா சார்.
இதை பார்த்துவிட்டு பிறந்தநாள் வாழ்த்துக்கள் சொல்லி பரிசு கொடுக்கலாம்னு பர்த்தா அசோவோட பதிப்பு ரொம்பவே யோசிக்க வைசுருச்சே

என்னிடம் சாட்டில் இதை பற்றி கூறியது இல்லையே

Quote:
Originally Posted by asho View Post
மக்களே, யாரும் நம்பி விடாதீர்கள், பில்லாவிற்கு இபணம் பிறந்த நாள் பரிசாக கொட்டுகிறது என்பதால் இவரும் அப்படி சொல்கிறார் என்று நினைக்கிறேன்
ரொம்ப யோசிக்க வேண்டிய விஷயம்
Quote:
Originally Posted by asho View Post
அப்பவும் அவர் தான் பெரியவரா?. பெண்கள் சாமனியத்தில் வயதை குறைத்து சொல்ல மாட்டார்கள் என்பது சரிதான். ஆனால் லோகத்து பெரியவர் வாத்தியார்ஜி(இங்கே அவர் சொல்வது உண்மை என்பதால் ஜி போட்டுக்கனும்) உங்களை ஒரு திரியில் அக்கா என்று அழைத்துள்ளாரே. எது உண்மை. இல்லை பில்லா எல்லாரையும் விட வயதானவரா
இன்று காவிக்கு உண்மையில் பிறந்த நாளாக இருந்தால் இதை விட ஒரு சிறந்த பரிசு வேறு எதுவும் இருக்க முடியாது
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 05:24 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,