<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * -->
Kamalogam
இங்கு புதியவர் சேர்க்கை January 14 முதல் February 14 வரை மட்டும் நடைபெறும். * * * இங்கு புதியவர் சேர்க்கை இப்போது நடப்பில் இல்லை , PAID MEMBERSHIP சேர்க்கை நடைமுறையில் இப்போது உள்ளது * * * ப்ரோஃபைல் இமெயில் முகவரி மாற்றுபவர்கள் கவனமாகச் செய்யவும், மாற்றும் முன் நிர்வாகி உதவியை தனிமடல்/இமெயிலில் நாடுவது சிறந்தது. முடுக்கி விடும் இமெயில் உங்கள் Junk/Bulk பகுதிகளுக்கு செல்ல வாய்ப்புள்ளது * * * 3 மாதங்களுக்கு மேல் பதிப்புகள் ஒன்றும் செய்யாதவர்களின் கணக்கு தானாக செயலிழந்துவிடும் * * * மாதந்திர சிறந்த கதை போட்டியில் வாக்களிக்காதவர்கள் கணக்கு வாக்கெடுப்பு முடிந்த பின் நீக்கப்படும் *** நமது தள படைப்புகளை மற்ற தளங்கள், குழுக்கள், வலைப்பூக்களில் பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள், நமது விதிமுறைகளை மதிக்கவும். * * * இங்கே நீங்கள் சொந்தமாக தட்டச்சு செய்த கதைகள் மட்டுமே பதிக்க வேண்டும், உங்களுக்கு கிடைக்கும் அடுத்தவர்களுடைய கதைகளை இங்கே பதிக்க அனுமதியில்லை, அவ்வாறு பதிப்பவர்கள் நிரந்தர தடை செய்யப் படுவார்கள் * * * உங்கள் கணக்கு முடக்கப்படிருந்தால் தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி KAMALOGAM@GMAIL.COM * * * தலைவாசலில் உள்ள நிர்வாக புதிய அறிவிப்புகளை தவறாமல் பார்க்கவும் ***

Go Back   காமலோகம்.காம் > தலை வாசல் > உதவி மையம் > வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி
Forum Rules FAQ Awards & Winners Paid Membership

வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here

Reply
 
Thread Tools
  #31  
Old 08-11-08, 12:10 PM
manmatharaja manmatharaja is offline
User inactive for long time
 
Join Date: 27 Dec 2006
Posts: 2,450
My Threads  
100 பாகங்கல் எழுதி மிகப் பெரிய அரியதொரு சாதனையைச் செய்த நமது படப்பாளிகளுக்கெல்லாம் படைப்பாளி போத்தன் ராஜ் அவர்களை சம்பிராயத்துக்கு வேண்டி பாராட்டலாமே தவிர. அவரின் சாதனையை பாராட்ட வார்த்தைகள் இல்லை.
அரிய சாதனை
அதற்கேற்ப காமலோகம் இவரை பெருமைப் படுத்தியதற்கு பாராட்டுக்கள்.
Reply With Quote
  #32  
Old 21-11-08, 03:31 PM
mayakrishnan's Avatar
mayakrishnan mayakrishnan is offline
Gold Member (i)

Awards Showcase

 
போத்தன் ராஜா, இது சாதாரண சாதனை அல்ல!

நான் போத்தன் ராஜாவின் ஒரே ஒரு பாகத்தை மட்டும் நடுவில் வாசித்தேன். அதில் இருந்த யதார்த்தம் சட்டென என்னை கவர்ந்தது. உடலுறவு கொள்ளும் போது தரையில் பட்டு கால்முட்டு எரிச்சலாவதில் தொடங்கி புணர்ச்சி இன்பத்தை வர்ணிக்கும் வார்த்தைகள் வரை அத்தனையும் யதார்த்தம். காமலோகத்தில் வேறு யாரிடமும் பார்க்காத ஒரு நடை. கதை பிடித்து போனதால் முழுமையாய் முதல் பாகத்தில் இருந்து படிக்க வேண்டும் என்று என் சந்தா பட்டியலில் சேர்த்து வைத்து இருக்கிறேன். நான் கதையை படிக்க தொடங்கும் முன் எழுத்தாளர் கதையை 100 பாகங்களுக்கு எழுதி முடித்து விட்டார்.

நான் தொடர்ந்து பத்து பாகங்கள் எழுதுவதற்குள் மிகுந்த அயர்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறேன். இதில் 100 பாகங்கள் எழுதுவது என்பது சாதாரண சாதனையே அல்ல. இமாலய சாதனை. உங்கள் சாதனைக்கு 400 இபணங்கள். மீண்டும் கதையை முழுமையாய் படித்து விட்டு உங்களை தொடர்பு கொள்கிறேன்.
Reply With Quote
  #33  
Old 24-11-08, 04:16 PM
rina rina is offline
User inactive for long time
 
காமலோகத்தின் ஒரு முன்மாதிரியாக இருக்கின்ற உங்களை வாழ்த்துவதில் பெருமையடைகின்றேன். நூறு பாகங்களையும் வாசிக்க வேண்டும் என்பது என் ஆசை. இபணங்களுடன் வாழ்த்துகள்.
Reply With Quote
  #34  
Old 30-11-08, 10:20 PM
srimariselvam srimariselvam is offline
User inactive for long time
 
போத்தன் ராஜா.

வணக்கம் போத்தன் ராஜா.
மிகவும் அருமையான காதல் காவியத்தை படைத்துள்ளீர்கள். 100அத்தியாயம் மிகப்பெரிய சாதனை. மேலும் ஒரு புதிய களத்தில் புதிய படைப்பை 150அத்தியாயங்களாக உங்களுடமிருந்து எதிர்பார்க்கிறோம். வாழ்த்துக்கள்.
Reply With Quote
  #35  
Old 02-12-08, 05:23 AM
__DELETED USER__ __DELETED USER__ is offline
User inactive for long time

Awards Showcase

 
நெனைக்கவே பிரமிப்பாக இருக்கு. எனக்குத் தெரிஞ்சு, அண்ணன் வாசன் எழுதின 50 பாகங்கள் கொண்ட கதை தான் நம் மன்றத்துல பெரிய தொடராக இருந்துச்சு. அதைத் தாண்டி 75 பாகங்களை எழுதி விட்டு, வேலைப்பளுவினால் இத்தோடு முடித்து விடலாம்னு இருக்கேன்-னு சொன்ன நீங்க அவ்வளவு வேலைப் பளுவிலும், மேலும் 25 பாகங்கள் எழுதுவதென்பது இமாலய சாதனை. இது உங்கள் அளவு கடந்த பொறுமையும், நம் மன்றத்தின் மீது நீங்கள் வைத்திருக்கும் ஈடுபாட்டையுமே காட்டுகிறது.


நம் மன்றத்தில் முதல் சதம் அடித்த பெருமை பெற்றுவிட்டீர்கள். என் மனமார்ந்த வாழ்த்துக்கள். கூடவே 499 இணையப்பணம்.

வணக்கம்.
Reply With Quote
  #36  
Old 06-01-09, 07:32 PM
oolvathiyar's Avatar
oolvathiyar oolvathiyar is offline
Gold Member (i)

Awards Showcase

 
இந்த திரியை கன்டு நீன்ட நாள் பின்னூட்டம் இடாமல் போனதுக்கு வருந்துகிறேன். காரனம் நான் அவர் கதைகளை படிக்காமல் இருந்தால் இதில் கலந்து கொள்ளவில்லை. பாதி படித்து முடித்தபிறகு மெய் சிலிர்த்து போனேன். இன்று இங்கு வந்து ராஜாவை பாராட்டும் நானும் கலந்து கொன்டேன் என்பதில் சந்தோசம் அடைகிறேன்.
__________________
__________________________________________________________________

ஓல்வாத்தியார் _ அறிமுகமும் & படைப்புகளும்
Reply With Quote
  #37  
Old 06-01-09, 07:55 PM
kprakash3516's Avatar
kprakash3516 kprakash3516 is offline
Junior Member (i)
 
கதை எழுத ஆரம்பிக்கறது பெருசில்லை,
அதை கண்டிப்பா முடிக்கனும்னு நினைச்சி 100 பாகம் எழுதி முடிச்சார் பாருங்க அதுக்கே ஒரு சல்யூட்,
ஒரு கதைய எழுத ஆரம்பிச்சி அத முடிக்காம இருக்கிற பல பேருக்கு (என்னையும் சேர்த்து )இவரது விடாமுயற்சி ஒரு வழிகாட்டி.
இவர் போத்தன ராஜன் இல்லை இந்த காமலோக ராஜா, கதைகளின் ராஜா
Reply With Quote
  #38  
Old 21-05-10, 03:14 PM
vjagan vjagan is offline
Gold Member (i)

Awards Showcase

 
நூறு அடித்த ஆசிரியர் போத்தன் அவர்களுக்கு வாழ்த்துக்கள், பாராட்டுக்கள் !
Reply With Quote
  #39  
Old 21-05-10, 03:27 PM
எந்திரன் எந்திரன் is offline
Banned for Limited Period

Awards Showcase

 
போத்தன் ராஜாவின் அந்த தொடரின் சில கதைகளை படித்து இருக்கிறேன். அவர் ஒரு அருமையான கதை சொல்லி. தொடரின் எந்த தனி பாகத்தை படித்தாலும் காமத்தை கொட்டி கொடுத்திருப்பார். முதலில் இருந்து படித்தால்தான் புரியும் என்ற பிரச்சனை இவரின் தொடருக்கு இல்லை.
Reply With Quote
  #40  
Old 21-05-10, 07:31 PM
Mathan's Avatar
Mathan Mathan is offline
Account on Hold

Awards Showcase

 
Join Date: 09 Nov 2006
Location: Chennai
Posts: 5,080
iCash Credits: 61,247
பல பேரும் நான் 200 அடிக்கிறேன், 500 அடிக்கிறேன்னு பெருமைக்கு சொல்லிகிட்டு காலத்தை ஓட்டுபவர்கள் மத்தியில், போத்தன் ராஜா அவர்கள் அசால்டாக சலைக்காமல் லோகத்தில் முதல் நூறு அடித்த மாவீரனுக்கு ஓர் சல்யூட். நமக்கெல்லாம் ஒரு பாகம் எழுதவே இங்கே டங்குவார் அறுந்துபோகுது. இது ஓர் இமாலய சாதனை என்று தான் சொல்லவேண்டும். மேலும் பல சாதனைகள் படைக்க எனது வாழ்த்துக்கள். 100 பொற்காசுகள் அன்பளிப்பு.

போத்தன் ராஜாவிற்கு அன்பளிப்பு அளிப்பவர்கள் கீழே உள்ள சுட்டியில் செல்லலாம்.
http://www.kamalogam.com/new/member.php?u=156

ஆசோ, இந்த திரியில் கதையின் முதல் லிங்கையும் கொடுத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

Last edited by Mathan; 21-05-10 at 08:03 PM.
Reply With Quote
Reply


Posting Rules
You may not post new threads
You may not post replies
You may not post attachments
You may not edit your posts

BB code is On
Smilies are On
[IMG] code is On
HTML code is Off

Forum Jump


கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration
* Type a word in Tanglish and hit space to get it in Tamil
* Then copy and paste them whereever you want.
* Press Ctrl+g to toggle between Tamil and English.

    Unicode Converter    
Romanised
Anjal
Mylai
Bamini
TAB
TAM



All times are GMT +5.5. The time now is 06:34 PM.


Powered by Kamalogam members
vBCredits v1.4 Copyright ©2007 - 2008, PixelFX Studios
இதற்கு கிழே உள்ளவை தேடுபொறிக்காக சேர்க்கப் பட்டவை. Tamil, Tamizh, Tamil Nadu, tamilkamakathaigal, kama kathaigal, tamil kama kathai, tamil kama kathaigal, tamil kaama kathaigal, tamil story, thamizh story, Tamil dirty story, Tamil dirty stories, தமிழ் கதை, தமிழ் காமக் கதை, தமிழ்நாடு, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kaamalogam, kamalogam, kaamaulagam, kamaulagam, காமலோகம், காம உலகம், காம தேசம், காம நாடு, kaama desam, kaama naadu, kama kathai, kaama kathai, காமக் கதை, kaama kathaigal, kama kathaigal, காமக் கதைகள், kathaigal, kama_kathaigal, kaama_kathaigal, tamil kathai, tamil palaana kathai, tamil anubhavam, tamil sirippu, virundhu, maaya, indhunesan, kaama_kathaigal, kaama_kathai, tamil kamam, tamil kaamam, தமிழ் காமம், kadhal, kaadhal, kaathal, காதல், காதல் கதை, tamil kadhal, காமக் கவிதைகள், உல்டா பாடல்கள், காமச் சிரிப்புகள், தகாத உறவுக் கதைகள், இன்செஸ்ட், இன்செஸ்ட் கதை, தமிழ் காமக் கதைகள், dirtystory, lovestory, tamil love, tamil kathai, tamil kaadhal, tamil kaamam, பலான கதைகள், Palaana Kathaigal, கலவி, Kalavi, கலவிக் கதைகள், Kalavi Kathai, தேசி, Desi, Desi story, Desi Stories, Birth Control, Health Advise, Contraceptives, Mens Health, Natural ways, Enlargement, India, Desi, Paki, Srilanka, Sri Lanka, shipping, real estate, property, air lines, tickets, insurance, Gold, Money, Share market, Sensex,