<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
|||
|
|||
நண்பரின் கதைகள் உண்மையில் மிக அருமையாக இருந்தது.
வாழ்த்துக்கள். |
#12
|
||||
|
||||
போத்தன் ராஜா உண்மையில் கதை மன்னர்தான்..சாதித்து விட்டார் அவரது சாதனையை....வாழ்த்துக்கள் பல.
|
#13
|
|||
|
|||
போத்தன் ராஜா அவர்களே,
தங்களது கடின உழைப்பு மற்றும் விடாமுயற்சியால் இன்று சாதனை மிகுந்த ஒரு நீண்ட பயணமாய் 100 பாகங்கள் எழுதி ஒரு கதையை நிறைவு செய்திருக்கிறீர்கள். வியப்பாய் இருக்கிறது. வாழ்த்துகிறேன் எனது சிறிய அன்பளிப்பாய் 100 ஐகேஷுகளுடன்.
__________________
|
#14
|
|||
|
|||
போத்தன் ராஜாவின் இந்த அரிய முயற்சிக்கு பால்பையனின் இனிய வாழ்த்துக்களுடன் இ பணம்.
|
#15
|
||||
|
||||
இங்கே ஒரு சங்கதி எழுதுறதுக்கே ஒரு மணிநேரம் யோசிக்கவேண்டியுள்ளது,
சத்தமே இல்லாமல் ஒரு சகாப்தத்தை எழுதியுள்ளீர்கள், வாழ்த்துக்கள் போத்தன் ராஜா.
__________________
காலத்தை நீ கொன்றால் காலம் உன்னைக் கொன்றுவிடும்.. |
#16
|
|||
|
|||
நாள் ஏற்கனவே 100 கதை பாகத்திலும் வாழ்த்து சொன்னதால்.... மீன்டும் ஒருமுறை... இங்கேயும் நண்பர் போத்தன் ராஜாவை வாழ்துகிறேன்...
100 பாகங்கள் என்பது மலையளவு.... அதை அடைந்தவர் என்ற ஒரே பெருமையை நமது நண்பர் ராஜா பெற்றுள்ளது எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது... இந்த சந்தோசமான வேளையில் நானும் உங்களுடன் இருப்பதை நினைத்து மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்... பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் பாராட்டுக்கள் அன்புடன் பில்லா |
#17
|
|||
|
|||
கதை எழுதுவது என்பது எவ்வளவு கடினமானது என்பது தெரியும் அதுவும் காமத்துடன் அனைவரும் கவருவகையில் கடினம்.
10 பாங்களுக்கு மேல் கதைகளை படிக்க பெரும்பாலானோர் அலுப்பு காரணமாக தவிர்பது சகஜம். இந்நிலையில் ராஜாவின் 100 பாகம் கொண்ட கதை எப்படி..? வியக்கிறேன். முதல் சாதனை அதுவும் யாரும் எளிதில் ஏன் நினைக்கு கூட முடியாத சாதனை. ஆரமபங்களில் நிறைய பாகங்கள் படித்திருக்கிறேன். இடையில் அரட்டையில் அதிக கவனம் சென்று விட்டதால் இயலாமற் போய்விட்டது. கடைசி பாகத்தி கதைசுருக்கம் படித்தேன் ரசித்தேன். 5* வாழ்த்துக்களுடன் + அன்பளிப்பு |
#18
|
|||
|
|||
காமலோகத்தின் நாயகர்கள் கதை எழுதுபவர்களே என்று ஒரு தடவை தலைவரே சொன்னார். எனவே கடமைக்காக கதை எழுதாமல் கதை எழுதுவதையே கடமையாக 100 பாகம் எழுதியுள்ளது சாதாரண விஷயமல்ல! இது ஒரு Extraordinary effort! நான் உங்கள் கதைகளை படித்து இருக்கிறேன். ஒரு பெஸ்ட் ரைட்டர் நீங்கள்.
உங்கள் கதைக்கு என் வாழ்த்துக்கள். மௌனி |
#19
|
|||
|
|||
100 பாகங்கள் எழுதிய போத்தன் ராஜாவுக்கு வாழ்துகள் மற்றும் நன்றிகள்.
இத்தனை பாகங்கள் எழுதுவது என்பது சாதாராண காரியம் இல்லை, இதற்கு மிகுந்த பொறுமையும் ஈடுபாடும் தேவை,அதை நீங்கள் செய்து காட்டி உள்ளீர்கள்,பாராட்டுகள். எனது 1500 ஆவது பதிவில் உங்களை வாழ்த்த வாய்ப்பு கிட்டியதில் மகிழ்சி அடைகிறேன். |
#20
|
|||
|
|||
இது சாதனைதான் !
சிரமமான பணியினை திறம்பட செய்திட்ட போத்தன் ராஜா.. அவர்களுக்கு வாழ்த்துக்கள் .கதை எழுதுவதில் தீராத காதல் கொண்ட ஒருவரால் தான் இப்படிப்பட்ட சாதனை படைக்க முடியும்... கதை ராஜாவை வாழ்த்த இந்த சந்தர்ப்பம் கிடைத்தமைக்கு மனம் மகிழ்கின்றேன் . அன்புடன் குரு |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|