<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#41
|
|||
|
|||
செல்வன்செல்வி பதிப்புகள் இயந்திரம் போல் யாருடைய விருப்பு வெறுப்புக்கும் உட்படாமல் அவர்பாட்டுக்கு பண்ணவேண்டியதை பண்ணிட்டே இருக்கார்....கீப் இட் அப்
|
#42
|
|||
|
|||
படைப்புக்களை எழுதுகிற. படங்கள் இன்னும் பிற பதிப்புக்களை படைப்பவர்களை அதிகம் ஊக்கப்படுத்துவது பிற நண்பர்கள் அளிக்கிற ஆலோசனைகளும் உற்சாகமான கருத்துக்களுமே. அந்த வகையில் செல்வன் செல்வி மற்றவர்களின் படைப்புக்களை உற்சாகப்படுத்த கொடுக்கும் கருத்துக்கள் மிக பயன்படுகிறது.
இப்படி உற்சாகப்படுத்தும் செல்வன் செல்வியின் 8000 கருத்துக் குவியல்களுக்கு நன்றி |
#43
|
|||
|
|||
8000 பதிப்புகளை கொடுத்து தாண்டி கதை எழுதும் நண்பர்களை உற்ச்சாகமூட்டும் நண்பருக்கு வாழ்த்துக்கள்.
__________________
கண்ணன் என்றும் நட்பை விரும்பும் உங்கள் நண்பன்.... |
#44
|
||||
|
||||
எல்லாருடைய படைப்பையும் பாகுபாடில்லாமல் படித்து ஒரு வரியாவது பின்னூட்டம் அளிக்கும் கடமை தவறாத நண்பர் செல்வன்செல்வி - நிச்சயம் இவராவது நம்ம கதை பக்கம் வருவார் என்று நம்பி கதை எழுதலாம்.
8000 பதிப்புகளை தாண்டி அவர் சென்று கொண்டிருக்கும் வேளையில் அவருக்கு வாழ்த்து சொல்வதை படைப்பாளிகளின் கடைமையாக நினைத்து வாழ்த்துகிறேன். |
#45
|
|||
|
|||
8000 பதிப்புகளை தாண்டி அடுத்த எல்லையான 9,000ஐ நோக்கி வீறு நடை போடும் செல்வன்செல்வியை மனதார வாழ்த்துகிறேன். அனைவரது கதைகளையும் படித்து விட்டு பின்னூட்டம் அளித்து விட்டு செல்லும் உங்கள் தாராள மனதினை பாராட்டுகிறேன். பின்னூட்டம் அளிப்பதால் கதை, கட்டுரை, சித்திரகதை பதிப்பவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் என்ற கருத்தை கொண்டமைக்காகவும் என் பாராட்டுக்கள்.
|
#46
|
|||
|
|||
8000 பதிப்புகள் பதித்த நண்பர் செல்வன் மற்றும் செல்விக்கு எனது பாராட்டுக்கள். தொடரட்டும் உங்களது பின்னூட்ட சேவை.
|
#47
|
|||
|
|||
சத்தமில்லாமல், ஆர்பாட்டமில்லாமல் திடீரென்று ஒரு நாள் எல்லா திரிகளிலும் பின்னூட்டங்களால் நிறைத்து ஆச்சர்யப்படுத்தும் செல்வன்செல்வியின் சேவை நமது தளத்துக்கு மிகவும் தேவை.
எந்தப்படைப்பையும் விடாமல், வரிசைக்கிரமமாக படித்து நறுக்கென்று கருத்துக்களை சுருக்கமாக பதிவு செய்யும் செல்வன்செல்வி இன்னும் பல்லாயிரங்கள் தொட வாழ்த்துகள். |
#48
|
||||
|
||||
வாசிக்கும் கதைகளுக்கெல்லாம் மறக்காமல் நறுக்கென்று ரத்தின சுருக்கமாய் பின்னூட்டம் பதிவதில் வல்லவர்(கள்). வாழ்த்துக்கள் !
|
#49
|
|||
|
|||
எட்டாயிரத்தை தொட்ட செல்வன் செல்விக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
|
#50
|
||||
|
||||
படைப்புகளை தவறாமல் பின்னூட்டமிட்டு உற்சாகப்படுத்தும் ஜோடி.
இரண்டுவரி கருத்துக்களிலேயே நிறை, குறைகளை சொல்லிவிடும் திறன். தொடரட்டும் தங்கள் பயணம். |
|
|
கூகுல் தமிழ் தட்டச்சு - Google Tamil Transliteration | ||
|
|