<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
வாழ்த்துக்கள், வருத்தங்கள், அஞ்சலி Share Good News & Sad news here |
|
Thread Tools |
#11
|
||||
|
||||
நன்று நண்பரே... இன்னும் பல பதிப்புகள் பதிந்து தங்க வாசலை அடைய வாழ்த்துக்கள்!
|
#12
|
||||
|
||||
நண்பருக்கு வாத்துக்கள். தனது 1000வது பதிப்பை ஏற்றியதுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறய பதிப்பை கொடுத்து மேலும் வெற்றி பெற வாத்துக்கள்.
|
#13
|
|||
|
|||
ஆயிரமாவது பதிவை எட்டிய நண்பர் பிரேம்ஜி அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்.
கதை எழுதுபவர்களை ஊக்குவிப்பதால் தான் அவர்களும் உற்சாகமாக எழுதுவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.. மேலும் பல சாதனைகளை படைக்க வாழ்த்துக்கள் |
#14
|
||||
|
||||
1000 பதிப்புகளை கடந்து செல்லும் உங்களுக்கு பாராட்டுக்கள்.
அடுத்த ஆயிரத்தையும் சீக்கிரமே தடவுங்கள்.
__________________
ஜெமினி - ஒரு அறிமுகம் |
#15
|
|||
|
|||
80 வயதைக் கடந்தவர்களை ஆயிரம் பிறையைக் கண்டவர்கள் என்று சொல்வதைப்போல திரு பிரேம்ஜி ஆயிரம் பதிவுகளை வழங்கி சரித்திரத்தில் இடம்பிடித்து விட்டார்.
1000 என்ற எண்ணிக்கை பெரியது தான். அதை விடவும் சிறப்பு அந்தப் பதிவுகள் தரமாக அமைவது. நண்பர் அத்தகைய பதிவுகளுக்குச் சொந்தக்காரர் என்பது பாராட்டுக்குரியது. இவரை உதாரணமாகக் கொண்டு நாமும் உயர முயற்சிப்போம். |
#16
|
||||
|
||||
பாராட்டுக்கள் நண்பரே! உங்கள் இந்த சேவையை தொடர்ந்து கதாசிரியர்களுக்கு தந்து ஊக்கப்படுத்த எனது வாழ்த்துக்கள்!
__________________
காமம் வெகுளி மயக்கம் இவ்மூன்றன் நாமம் கெடக்கெடும் நோய். |
#17
|
|||
|
|||
இரண்டே வருடங்களில் ஆயிரம் என்பது பாராட்டப்பட வேண்டிய விசயம். சலிக்காமல் தங்கள் கருத்துக்களை எடுத்துக்கூறி உள்ளீர்கள்.
வாழ்த்துக்கள் நண்பரே. மேலும் உங்கள் பங்களிப்புகள் வர வரவேற்கிறோம். |
#18
|
||||
|
||||
ஆயிரம் பாதிப்புகள் என்பது லோகத்தில் ஒரு பெரும் சாதனை. பிரேம்ஜி அவர்களுக்கு வாழ்த்துகள். இதை பார்க்கும் பொழுது மற்ற பயனாளர்களுக்கு நல்ல ஊக்கமாய் அமையும்.
|
#19
|
||||||||||||||
|
||||||||||||||
Quote:
எனது மனம் கவர்ந்த ஆசிரியர்களில் ஒருவரான எனது மரியாதைக்குரிய அன்பு நண்பரே தங்களின் கதைகளில் வாசகர்களை ஊடுருவி செல்ல வைக்கும் திறன் கொண்ட நண்பரே தங்களின் இந்த பாராட்டுகள் என்னை பூரிப்படைய செய்கிறது....மிகவும் நன்று நண்பரே....என்றுமே தங்களின் கதைக்கு நான் சிறந்த வாசகனாக இருப்பது எனக்கு பெருமை...மேலும் நான் லோகத்தில் புதியவனாக இருந்த காலத்தில் எனது பிழைகளை அழகாக எடுத்து கூறி எனக்கு பல ஆலோசனைகள் வழங்கிய ஆருயிர் நண்பர் என்றும் அந்த உதவிகளை நான் மறப்பதில்லை....அதற்காக எனது மனமார்ந்த நன்றிகள் பல எனது நண்பரே Quote:
வாசகர்களின் மனதை அறிந்து அதற்கேற்ப கதைகளின் களத்தை உருவாக்குவதற்காக என்றும் உழைக்கும் மதிப்புமிக்க நண்பரே தங்களின் கதைகளுக்கு நிகர் வேறு இல்லை நீங்கள் மட்டுமே...இந்த பாராட்டுகள் என்னை மேலும் சுறுசுறுப்பாக மாற்றுகிறது...என்னால் இயன்ற அளவுக்கு லோகத்தில் எனது கருத்துக்களை நான் வழகுவதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் Quote:
Quote:
தங்களின் பாராட்டுக்களுக்கு நன்றி நண்பரே...நிச்சயம் தங்களின் உற்சாக வரிகள் என்னை தங்க வாசலை நோக்கி அழைத்து செல்லும் Quote:
Quote:
மிகவும் நன்றி வளரும் ஆசிரியர் அவர்களே தங்களை போன்ற புதிய ஆசிரியர்களின் புதிய படைப்புகள் லோகத்தில் என்றும் வரவேற்கும் வாசகனாக நான் இருப்பதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன் Quote:
மிக்க நன்றி நண்பரே......இந்த கருத்தை கேட்கும் போது எனக்கு மிகவும் பெருமையாக உள்ளது நண்பரே....கருத்துகள் பின்னூட்டம் என்பது ஒவ்வொரு ஆசிரியர்களின் எதிர்ப்பார்ப்பு அதை நான் செய்வது எனக்கு பிடித்த விஷயம்...அதை இன்னொருவர் பின்பற்ற நினைப்பது எனக்கு மகிழ்ச்சியை அளிக்கிறது....தொடருங்கள் நண்பரே Quote:
Quote:
Quote:
Quote:
வாழ்த்துகள் கூறிய அன்பருக்கு எனது நன்றிகள் Quote:
நிச்சயம் தங்களின் பாராட்டுகள் என்னை மேலும் உற்சாக படுத்துகிறது நண்பரே மிக்க நன்றி Quote:
Quote:
மிக்க நன்றி நண்பரே....தங்களின் வாழ்த்துகள் எனக்கு ஊக்க மருந்து போல என்னை உற்சாக படுத்துகிறது
__________________
மலரினும் மெல்லிது காமம் சிலர்அதன் செவ்வி தலைப்படு வார் பெண்மை போற்றுவோம்...காமத்தை ருசிபோம் Last edited by HERMI; 01-03-23 at 07:50 AM. Reason: Connecting repeated posts. |
#20
|
|||
|
|||
பின்னூட்ட கருத்துக்களால் மற்றவரின் பதிப்பினை மதித்து படித்து ஊக்கப்படுத்தி ஆயிரம் பதிவினை கண்ட உங்கள் முயற்சி பாராட்டுக்குரியது
|
|
|
|