<-- * * KAMALOGAM.COM * * -- * * காமலோகம்.காம் * * --> | |||
|
|
|
தமிழில் எழுத உதவி Ask your Tamil Font/Tamil Typing related doubts |
|
Thread Tools |
#71
|
|||
|
|||
உணவகம்
|
#72
|
||||
|
||||
Quote:
-hOttal என்பதை காப்பி செய்து கீழே உள்ள யுனிகோடு கண்வர்ட்டரில் இட்டு ரோமனைஸ்டு என்பதை அழுத்தி பாருங்கள். இதே போல சரியாக வராத மற்ற வடமொழி உச்சரிப்பு குறிக்கும் தமிழ் சொற்களுக்கு அந்த எழுத்துக்கு முன் ஒரு - (ஹைபன்) சேர்த்தால் போதும் (நன்றி - ஹயாத்) உண்மையிலே ஹோட்டல் என்பதற்கு சரியான அர்த்தம் உனவருந்த தங்குமிடம் என்பதே. restaurant - உணவகம் hotel - சத்திரம் parlor - மகிழிடம்
__________________
|
#73
|
|||
|
|||
நல்ல அருமையான முயற்சி
|
#74
|
|||
|
|||
" ஹ " என்ற எழுத்தை தட்டச்சு செய்ய திண்டாடிக் கொண்டிருந்தேன். அந்தக் குழப்பம் இப்போது தீர்ந்தது.
ஹயாத்திற்கு மிக்க நன்றி |
#75
|
|||
|
|||
ஆரம்ப கட்டத்தில் இது போன்ற தமிழுருக்களுக்காக வலைத்தளங்களில் தேடி இருக்கிறேன். புதியவர்களுக்கு மிக மிக உதவும் இந்த தகவல். அரசனுக்கு வாழ்த்துக்கள்.
|
#76
|
|||
|
|||
அறிந்துகொண்டேன்.. நண்பர்கள் நிறைய பேர் முன்னரே எனக்கு அறிவித்து, நான் அறிந்துகொண்டேன்.. நன்றி..
|
#77
|
|||
|
|||
மிக்க நன்றி
|
#78
|
|||
|
|||
அரசன் அவர்களுக்கு மிக்க நன்றீ.
|
#79
|
|||
|
|||
மிக நல்ல முயற்சி. இந்த தமிழ் எழுத்துக்கள் அனைத்தும் தமிழில் எழுத மிகவும் உதவியாக இருக்கும். உங்களை எத்தனை பராட்டினாலும் தகும்
|
#80
|
|||
|
|||
நல்ல தகவல் பகிர்ந்தமைக்கு மிகவும் நன்றி
|
|
|
|